Kalloori Maanavaraa - தமிழ் பாடல் வரிகள்
லல லா லல லா லா லா லா லா லா
லல லா லல லா லா லா லா லா லா
பெண் :
கல்லூரி மாணவரா
கல்யாணம் ஆனவரா
என் வீட்டின் பள்ளியிலே
எல்லோரும் மாணவரே
பெண் :
சொல்லாத பாடங்கள்
சொல்வேனே நான்
தோளோடு பூ மாலை
சிந்தாதோ தேன்
இருவர் :
கல்லூரி மாணவரா
கல்யாணம் ஆனவரா
என் வீட்டின் பள்ளியிலே
எல்லோரும் மாணவரே
பெண் :
ஊதாப் பூவின் வாசம்
தேகம் எங்கும் வீசுமே
ராஜா என்னை பார்த்தால்
உந்தன் கண்கள் கூசுமே
பெண் :
ஊதாப் பூவின் வாசம்
தேகம் எங்கும் வீசுமே
ராஜா என்னை பார்த்தால்
உந்தன் கண்கள் கூசுமே
பெண் :
கண்ணுக்கு மை போடு
கை மேலே கை போடு
பெண் :
மஞ்சத்தில் பூ போடு
மாப்பிள்ளே தாழ் போடு
பெண் :
அல்லிப் பூவை கிள்ளி எடு
அங்கம் எங்கும் புள்ளி இடு
பெண் :
அந்திப் போரில் முந்திவிடு
நெஞ்சில் காதல் தள்ளிக் கொடு
பெண்கள் :
பொன்னோடம்
வெந்நீரில் தள்ளாடும் வா
பெண் :
கல்லூரி மாணவரா
கல்யாணம் ஆனவரா
பெண்கள் :
லால்லால்லால லாலாலாலா
லால்லால்லால லாலாலாலா
பெண் :
ஆற்றில் ஓடும் நீரில் இங்கு
யாரும் நீந்தலாம்
ஆசை உள்ள யாரும்
எந்தன் அன்பை கேட்கலாம்
பெண் :
ஆற்றில் ஓடும் நீரில் இங்கு
யாரும் நீந்தலாம்
ஆசை உள்ள யாரும்
எந்தன் அன்பை கேட்கலாம்
பெண் :
நாணத்தை அச்சத்தை
நான் விட்டு நாளாச்சு
பெண் :
நம்பித்தான் வந்தோர்க்கு
கொம்புத் தேன் நானாச்சே
பெண் :
காலம் இல்லை நேரம் இல்லை
கண்ணில் நாளும் தூக்கம் இல்லை
பெண் :
தேசம் என்ன பார்ப்பதில்லை
பாஷை என்ன கேட்பதில்லை
பெண்கள் :
எப்போதும் உன் தேவை
என் சேவை வா
பெண் :
கல்லூரி மாணவரா
கல்யாணம் ஆனவரா
என் வீட்டின் பள்ளியிலே
எல்லோரும் மாணவரே
பெண் :
சொல்லாத பாடங்கள்
சொல்வேனே நான்
தோளோடு பூ மாலை
சிந்தாதோ தேன்
பெண்கள் :
கல்லூரி மாணவரா
கல்யாணம் ஆனவரா
குழு :
தகதிமி தகதிமி தகதிமி தகதிமி
தகதிமி தகதிமி தா
தகதிமி தகதிமி தகதிமி தகதிமி
தகதிமி தகதிமி தா
குழு :
…………………………
குழு :
{லால்லால்லால லாலாலாலா
லால்லால்லால லாலாலாலா
லால்லால்லால லாலாலாலா
லால்லால்லால லாலாலாலா} (2)
Kalloori Maanavaraa - English Lyrics
Chorus :
Lala laaaa lala laaa laa laa laa laaa
Lala laaaa lala laaa laa laa laa laaa
Female :
Kalloori maanavaraa
Kalyaanam aanavaraa
En veettin palliyilae
Ellorum maanavarae
Female :
Sollaadha paadangal
Solvenae naan
Tholodu poo maalai
Sindhaadho thaen
Both :
Kalloori maanavaraa
Kalyaanam aanavaraa
En veettin palliyilae
Ellorum maanavarae
Female :
Oodhaa poovin vaasam
Dhegam engum veesumae
Raajaa ennai paarthaal
Undhan kangal koosumae
Female :
Oodhaa poovin vaasam
Dhegam engum veesumae
Raajaa ennai paarthaal
Undhan kangal koosumae
Female :
Kannukku mai podu
Kai melae kai podu
Female :
Manjathil poo podu
Maappillae thaal podu
Female :
Alli poovai killi edu
Angam engum pulli idu
Female :
Andhi poril mundhi vidu
Nenjil kaadhal thandhi kodu
Females :
Ponnodam venneeril thallaadum vaa
Female :
Kalloori maanavaraa
Kalyaanam aanavaraa
Females :
Laallaallaala laalaalaalaa
Laallaallaala laalaalaalaa
Female :
Aatril odum neeril ingu
Yaarum neendhalaam
Aasai ulla yaarum
Endhan anbai ketkalaam
Female :
Aatril odum neeril ingu
Yaarum neendhalaam
Aasai ulla yaarum endhan
Anbai ketkalaam
Female :
Naanathai achathai
Naan vittu naalaachu
Female :
Nambi thaan vandhorkku
Kombu thaen naanaachae
Female :
Kaalam illai naeram illai
Kannil naalum thookkam illai
Female :
Dhesam enna paarppadhillai
Baashai enna kaetpadhillai
Females :
Eppodhum un thaevai
En saevai vaa
Female :
Kalloori maanavaraa
Kalyaanam aanavaraa
En veettin palliyilae
Ellorum maanavarae
Female :
Sollaadha paadangal
Solvenae naan
Tholodu poo maalai
Sindhaadho thaen
Females :
Kalloori maanavaraa
Kalyaanam aanavaraa
Chorus :
Thakdhimi thakdhimi thakdhimi thakdhimi
Thakdhimi thakdhimi thaa
Chorus :
Thakdhimi thakdhimi thakdhimi thakdhimi
Thakdhimi thakdhimi thaa
Chorus :
……………………………….
Chorus :
{Laallaallaala laalaalaalaa
Laallaallaala laalaalaalaa
Laallaallaala laalaalaalaa
Laallaallaala laalaalaalaa } (2)