Ulagam Polladha - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
பெண் :
உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
பெண் :
மரத்தில் இல்லாத கனிகள்
கனியில் இல்லாத சுவைகள்
சுவைத்தால் விடாத விருந்து
விருந்தை விடாமல் அருந்து
பெண் :
மரத்தில் இல்லாத கனிகள்
கனியில் இல்லாத சுவைகள்
சுவைத்தால் விடாத விருந்து
விருந்தை விடாமல் அருந்து
பெண் :
உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
பெண் :
ஏழைப் பெண்ணாக பிறந்தேன்
இளமைப் பெண்ணாக வளர்ந்தேன்
புதுமைப் பெண்ணாக மலர்ந்தேன்
புரட்சி பெண்ணாக உயர்ந்தேன்
பெண் :
ஏழைப் பெண்ணாக பிறந்தேன்
இளமைப் பெண்ணாக வளர்ந்தேன்
புதுமைப் பெண்ணாக மலர்ந்தேன்
புரட்சி பெண்ணாக உயர்ந்தேன்
பெண் :
உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
விசில் :
……………….
Ulagam Polladha - English Lyrics
Music Director :
K. V. Mahadevan
Lyricist :
Kannadasan
Female :
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Female :
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Female :
Marathil illaadha kanigal
Kaniyil illadha suvaigal
Suvaithaal vidaatha virundhu
Virundhai vidaamal arundhu
Female :
Marathil illaadha kanigal
Kaniyil illadha suvaigal
Suvaithaal vidaatha virundhu
Virundhai vidaamal arundhu
Female :
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Female :
Ezhai pennaaga pirandhean
Ilamai pennaaga valarndhean
Pudhumai pennaaga malarndhaen
Puratchi pennaaga uyarndhaen
Female :
Ezhai pennaaga pirandhean
Ilamai pennaaga valarndhean
Pudhumai pennaaga malarndhaen
Puratchi pennaaga uyarndhaen
Female :
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Whistle :
……………………