Kalvane Kalvane - தமிழ் பாடல் வரிகள்
{கள்வனே கள்வனே
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் நீயும் கொய்தாய்} (2)
ஆண் :
பேசும் நிலவே நான்
உன்னோடு பேசா கதையா
எந்தன் வீடெங்கும்
இன்றேனோ வீசா ஒளியா
மெளனமாய் நான் பேச
நீ பேச…நாம் பேச
பெண் :
கள்வனே கள்வனே
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் நீயும் கொய்தாய்
தனானா நானா நானா னா னா
தனானா நானா நானா னா னா
ஆண் :
காதலாகி காற்றிலாடும்
மேகமானேனே
விண்ணோடு சென்றேனே
ஹோஹோ தூறலாகி உன்னைத் தீண்ட
தாகம் கொண்டேனே
உன் கையில் வந்தேனே
பெண் :
வேறாரும் போகாத பூமி
காணாத வானம்
போகாத பூமி காணாத வானம்
கைகோர்த்து சென்று
நாம் காண வேண்டும்
ஆண் :
காதலால் காலங்கள்
இங்கே நின்றே போகும்
பெண் :
தூறும் போது வானவில்லில்
என்ன வண்ணங்கள்
நெஞ்சோடு கொஞ்சாதோ
வேறு வேறு பார்வையென்றும்
வீசியே சென்றாய்
மின்சாரம் எங்கெங்கும்
ஆண் :
தாங்காத தீ மூட்டும் பார்வை
போர் மூட்டும் வேளை
தீ மூட்டும் பார்வை
போர் மூட்டும் வேளை
தீராத தாகம்
கொண்டாளே பாவை
பெண் :
ஆயிரம் பேசலாம் ஆயினும்
மெளனம் மெளனம்
ஆண் :
{கண்மணி கண்மணி
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் காயம் செய்தாய்} (2)
ஆண் :
பேசும் நிலவே நான்
உன்னோடு பேசா கதையா
எந்தன் வீடெங்கும்
இன்றேனோ வீசா ஒளியா
மெளனமாய் நான் பேச
நீ பேச…நாம் பேச
ஆண் :
கண்மணி கண்மணி
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் காயம் செய்தாய்
தனானா நானா நானா னா னா
தனானா நானா நானா னா னா
Kalvane Kalvane - English Lyrics
Female :
{Kalvanae kalvanae
Ennadhaan maayam seidhaai
Kannilae kannilae
Ennai dhaan neeyum koidhaai} (2)
Male :
Pesum nilavae naan
Unnodu pesaa kadhaiya
Endhan veedengum indreno
Veesa ozhiyaa
Mounamaai naan pesa nee pesa
Naam pesa
Female :
Kalvanae kalvanae
Ennadhaan maayam seidhaai
Kannilae kannilae
Ennai dhaan neeyum koidhaai
Thanannananan naannaa…(2)
Male :
Kaadhaalagi kaatril aadum
Megam aanenae
Vinnodu sendrenae ohooo
Thooralaagi unnai theenda
Thaagam kondenae
Un kaiyil vandhenae
Female :
Veraarum pogaadha bhoomi
Kaanaadha vaanam
Pogaadha bhoomi kaanaadha vaanam
Kai korthu sendru
Naam kaana vendum
Male :
Kaadhalal kaalangal
Ingae nindrae pogum
Female :
Kalvanae kalvanae
Ennadhaan maayam seidhaai
Kannilae kannilae
Ennai dhaan neeyum koidhaai
Female :
Thoorum bothu vaanavillil
Enna vannangal
Nenjodu konjaadho
Veru veru paarvai endrum
Veesiyae sendraai
Minsaram engengum
Male :
Thangaadha thee moottum paarvai
Por moottum velai
Thee moottum paarvai
Por moottum velai
Theeraadha dhaagam
Kondaalae paavai
Female :
Aayiram pesalaam aayinum
Mounam mounam…..mmm..
Male :
{Kanmani kanmani
Ennadhaan maayam seidhaai
Kannilae kannilae
Ennai dhaan kaayam seidhaai} (2)
Male :
Pesum nilavae naan
Unnodu pesaa kadhaiya
Endhan veedengum indreno
Veesa ozhiyaa
Mounamaai naan pesa nee pesa
Naam pesa
Male :
Kanmani kanmani
Ennadhaan maayam seidhaai
Kannilae kannilae
Ennai dhaan kaayam seidhaai
Thanannananan naannaa…(2)