Sokku Podi Pottaye - தமிழ் பாடல் வரிகள்
சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே
சொன்னபடி கேட்டு நான் வாரேன் பின்னாலே
செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே
நான் தொட்டுக்கவா பட்டுக்கவா……
பெண் :
சொக்குப் பொடி…..
சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே
சொன்னபடி கேட்டு நான் வாரேன் பின்னாலே
பெண் :
பூவான நெஞ்ச நேத்து மறந்தேன்
பொன்னான உன்ன சேக்க மறந்தேன்
பொண்டாட்டியா வாழ மறந்தேன்
இப்போதானே கண்ண தொறந்தேன்
பெண் :
பூவான நெஞ்ச நேத்து மறந்தேன்
பொன்னான உன்ன சேக்க மறந்தேன்
பொண்டாட்டியா வாழ மறந்தேன்
இப்போதானே கண்ண தொறந்தேன்
மச்சான் உன்ன எண்ணி வந்தேன்
அச்சாரமா ஒண்ணு தந்தேன்
ஆண் :
சொக்குப் பொடி
சொக்குப் பொடி போட்டா
ஒரு பொண்ணு கண்ணாலே
சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே
செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே
நான் தொட்டுக்கவா பட்டுக்கவா….
ஆண் :
சொக்குப் பொடி
சொக்குப் பொடி போட்டா
ஒரு பொண்ணு கண்ணாலே
சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே…ஏ….
ஆண் :
கட்டிலறை பாடம் கிட்டவில்லையே
கன்னி இளம் மானை தொட்டதில்லையே
முத்து இதழால் முத்தம் இல்லையே
முன்னிருந்த போதும் சித்தம் இல்லையே…ஏ…..
ஆண் :
கட்டிலறை பாடம் கிட்டவில்லையே
கன்னி இளம் மானை தொட்டதில்லையே
முத்து இதழால் முத்தம் இல்லையே
முன்னிருந்த போதும் சித்தம் இல்லையே…ஏ…..
கண்ணே எந்தன் பொன்னே உன்னை
கையில் அள்ள வாம்மா மெல்ல…..
பெண் :
சொக்குப் பொடி…..
சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே
சொன்னபடி கேட்டு நான் வாரேன் பின்னாலே
செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே
நான் தொட்டுக்கவா பட்டுக்கவா……
ஆண் :
சொக்குப் பொடி
சொக்குப் பொடி போட்டா
ஒரு பொண்ணு கண்ணாலே
சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே…ஏ….
செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே
நான் தொட்டுக்கவா பட்டுக்கவா….
பெண் :
சொக்குப் பொடி…..
சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே
ஆண் :
ஆஅ…..சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே…ஏ….
Sokku Podi Pottaye - English Lyrics
Female :
Sokku podi pottaayae maman kannaalae
Sonnapadi kettu naan vaaraen pinnaalae
Sengarumbu melae siththerumbu polae
Naan thottukkavaa pattukkavaa
Female :
Sokku podi
Sokku podi pottaayae maman kannaalae
Sonnapadi kettu naan vaaraen pinnaalae
Female :
Poovaana nenja neththu maranthaen
Ponnaana unna sekka maranthaen
Pondattiyaa vaazha maranthaen
Ippothaanae kanna thoranthaen
Female :
Poovaana nenja neththu maranthaen
Ponnaana unna sekka maranthaen
Pondattiyaa vaazha maranthaen
Ippothaanae kanna thoranthaen
Machchaan unna enni vanthaen
Achchaaramaa onnu thanthaen
Male :
Sokku podi…..
Sokku podi pottaa
Oru ponnu kannaalae
Sonnapadi kettu naan vanthaen pinnaalae
Sengarumbu melae siththerumbu polae
Naan thottukkavaa pattukkavaa
Male :
Sokku podi
Sokku podi pottaa
Oru ponnu kannaalae
Sonnapadi kettu naan vanthaen pinnaalae…ae….
Male :
Kattilarai paadam kittavillaiyae
Kanni ilam maanai thottathillaiyae
Muththu idhazhaal muththam illaiyae
Munniruntha pothum siththam illaiyae…ae….
Male :
Kattilarai paadam kittavillaiyae
Kanni ilam maanai thottathillaiyae
Muththu idhazhaal muththam illaiyae
Munniruntha pothum siththam illaiyae…ae….
Kannae enthan ponnae unnai
Kayil alla vaammaa mella
Female :
Sokku podi….
Sokku podi pottaayae maman kannaalae
Sonnapadi kettu naan vaaraen pinnaalae
Sengarumbu melae siththerumbu polae
Naan thottukkavaa pattukkavaa
Male :
Sokku podi
Sokku podi pottaa
Oru ponnu kannaalae
Sonnapadi kettu naan vanthaen pinnaalae
Sengarumbu melae siththerumbu polae
Naan thottukkavaa pattukkavaa
Female :
Sokku podi….
Sokku podi pottaayae maman kannaalae
Male :
Aa…..Sonnapadi kettu naan vanthaen pinnaalae…ae….