Urugudhu Urugudhu - தமிழ் பாடல் வரிகள்
……..………….
ஆண் :
உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருளில்
வழி எங்கிலும் பூக்கள் நீரில்
ஹம்மிங் :
……..………….
பெண் :
மருகுது மருகுது
மடமனம் மருகுது
ஏனோ என் வரையில்
கரையானேன் பால் நிலவில்
வரும் ஒவ்வொரு நாளும் தீயில்
ஆண் :
அலாதி சுகம்
பெண் :
அது என்ன ரகம்
ஆண் :
அதாக வரும்
பெண் :
அது என்னை சுடும்
ஆண் :
வரும் நாட்கள் மனப் பூக்கள்
உனக்காக பூக்கும் பூக்கும்
குழு :
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
ஹம்மிங் :
……..………….
ஆண் :
நிறைய பேச நினைக்குறேன்
குறைய பேசி முடிக்குறேன்
இடைப்பட்ட நேரம் உன்னை
பார்த்துக்கொண்டே நிற்கிறேன்
பெண் :
உனது பேச்சை ரசிக்கிறேன்
ஆண் :
ஹ்ம்ம்
பெண் :
விழியின் வீச்சை தெளிக்கிறேன்
ஆண் :
ஹ்ம்ம்
பெண் :
விருந்தோம்பல் காலம் தீர்ந்து
வீட்டின் ஆளாய் பார்க்கிறேன்
ஆண் :
நீ கலகலப்பாக ஓ சிரிப்பதற்காக
என்ன விலை தர வேண்டும் என்றாலும் நான் தர போகிறேன்
பெண் :
இருள் விலகிடும் சூரியனாலே
முகம் மலர்ந்திடும் தாமரை ஆனேன்
எதைப் பார்த்தும் யாரை பார்த்தும்
நெருங்கா நான்
உனை பார்த்த பின்புதானே தளர்வானேன்
சருகாய் இருந்தேன் சாமரம் ஆனேன்
குழு :
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ்
ஆண் :
உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருரில்
வழி எங்கிலும் பூக்கள் நீரில்
ஆண் :
உருகுது உருகுது
உறைபனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியானேன் காரிருரில்
வழி எங்கிலும் பூக்கள்
பெண் :
நீரில்
Urugudhu Urugudhu - English Lyrics
Music Director :
Justin Prabhakaran
Lyricist :
Thamarai
Humming :
…………………..
Male :
Urugudhu urugudhu
Urai pani urugudhu
Nanae or iravil
Nadhiyanen kaar irulil
Vazhiyengilum pookal neeril
Female :
Marugudhu marugudhu
Madamanam marugudhu
Yeno en varaiyil
Karaiyaanen paal nilavil
Varum vovvoru naalum theeyil
Male :
Alaadhi sugam
Female :
Adhu enna ragam
Male :
Adhaaga varum
Female :
Adhu ennai sudum
Male :
Varum naatkal manapookkal
Unakkaaga pookkum pookkum
Chorus :
Humming ……..
Male :
Neraiya pesa nenaikkiren
Kuraiya pesi mudikkiren
Idai patta neram unnai
Paarthu konde nirkkiren
Female :
Unadhu pechai rasikkiren
Vizhiyin veechil thelikkiren
Virunthombal kaalam theerndhu
Veetin aalaai paarkkiren
Male :
Nee kalakalapaaga
Ho siripadharkkaagha
Enna vilai thara vendum endraalum
Naan thara pogiren
Female :
Irul vilagidum sooriyanaale
Mugam malarndhidum thamarai aanen
Edhai paarthum yaarai paarthum
Nerungaa naan
Unai paartha pinbu thane thalarvaanen
Sarugaai irundhen saamaram aanen
Chorus :
Humming ……..
Male :
Urugudhu urugudhu
Urai pani urugudhu
Naane or iravil
Nadhiyanen kaar irulil
Vazhiyengilum pookal neeril
Male :
Urugudhu urugudhu
Urai pani urugudhu
Naane or iravil
Nadhiyanen kaar irulil
Vazhiyengilum pookal
Female :
Neeril