Kalyanam Kacheri - தமிழ் பாடல் வரிகள்
ஹோ பொல்லாத பூவே கொல்லாத நீயே
படாத பாடு பட்டு என்ன கை புடிச்ச
சூடான மெய்யே சொல்லாத பொய்யே
துள்ளாத உள்ளம் துள்ள பாக்குதே
ஆண் :
கூறு கூறாக கீறீட்ட உள்ளுக்குள்ளே
நூறு நூறாக கண் தூக்குதே
போரு போர் எல்லாம் ஜோர் ஆச்சு நெஞ்சுக்குள்ள
பேசி பேசி காதல் ஆகி ஆள மாத்தி போட்ட நீ
ஆண் :
கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்
லல்லால லா லா
கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்
ஆண் :
டெய்லி உன்ன பாத்து கண் முழிப்பேன்
டீ-உம் காபி ஆனதே
தேடி வந்து வந்து கிஸ் அடிப்பேன்
வீக் எண்ட் ஜாலி ஆனதே
ஆண் :
நண்பனா தோளு மேல சாஞ்சுக்குவேன்
லவ்வரா ஊர சுத்துவேன்
ஹஸ்பண்ட்-ஆ பொத்தி பொத்தி பாத்துக்குவேன்
அப்பனா மாறி காட்டுவேன்
ஆண் :
யாருமே உன்னையும்
ன்ன போல் பாசமா பாத்ததில்ல இல்லை
நானும் உன்ன சொல்ல வைப்பேன்
ஆண் :
கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்
லல்லால லா லா
கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்
Kalyanam Kacheri - English Lyrics
Male :
Ho polladha poovae kolladha neeyae
Paadatha paadu pattu ennai kai pudichcha
Soodana meiyae solladha poiyae
Thullatha ullam thulla paakudhae
Male :
Kooru kooraga keereetta ullukulla
Nooru nooraaga kan thookkuthae
Bore-u bore ellaam jore aachu nenjukulla
Pesi pesi kaadhal aagi aala maathi pottadhae
Male :
Kalyanam kacheri samsaari naan
Lallala lala
Kalyanam kacheri samsaari naan
Male :
Daily unnai paathu kan muzhipen
Tea-um coffee aanadhae
Thedi vandhu vandhu kiss adippen
Weekend jolly aanadhae
Male :
Nanbana thozhu mela saanjukuven
Lover-ah oora suththuven
Husband-ah poththi poththi paathukuven
Appana maari kaattuven
Male :
Yaarumae unnaiyum
Ennai pol paasama paathathilla
Endru naanum unnai solla vaipen
Male :
Kalyanam kacheri samsasri naan
Lallala lala
Kalyanam kacheri samsaari naan….