Thalapathy Thalapathy - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ
குழு :
{ தளபதி தளபதி
எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான்
என்றும் தளபதி } (2)
ஆண் :
தலைவா தலைவா
சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை
உனக்கு தரவா
பெண் :
எழுவோம் எழுவோம்
உன்னால் எழுவோம் பின்னால்
நிழலாய் வருவோம்
ஆண் :
தொடுவோம் தொடுவோம்
சிகரம் தொடுவோம் விழுந்தால்
விதையாய் எழுவோம்
குழு :
தளபதி தளபதி
எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான்
என்றும் தளபதி
ஆண் :
ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
தலைவா தலைவா
தலைவா தலைவா
தலைவா தலைவா
தலைவா தலைவா
தலைவா
ஆண் :
எதிரிகள் எதிரிகள்
தம் தம் அலறிட அலறிட
தம் தம் அனலென புறப்படு
தம் தம் தோழா கெட்டதை
கண்டதும் தம் தம் பட்டென
சுட்டிட தம் தம் கட்டளை
இட்டிடு தம் தம் தோழா
பெண் :
பிறர் துன்பம் தன்
துன்பம் போல் எண்ணினான்
வரலாற்றில் ஒரு தலைவன்
உருவாகுவான் எரித்தாலும்
புதைத்தாலும் அழியாமலே
வருங்காலம் பேர் சொல்ல
உரமாகுவான்
ஆண் :
உன் ரத்தம் என்
ரத்தம் வேறே இல்லை
உதிரத்தில் விதைத்தாயே
அன்பின் சொல்லை தலைவா
தலைவா உயிர் நீ தலைவா
குழு :
தளபதி தளபதி
எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான்
என்றும் தளபதி
ஆண் :
ஒரு பிடி எரிமலை
தம் தம் மறு பிடி பனிமலை
தம் தம் இவனுக்கு நிகர்
இல்லை தம் தம் தோழா
நிலமது அதிர்ந்திட தம் தம்
கடலது பொங்கிட தம் தம்
கர்ஜனை புரிவான் தம்
தம் தோழா
பெண்
: அச்சங்கள் உன்னை
கண்டு அச்சப்பட உச்சத்தை
தொட வேண்டும் முன்னேறு
நீ பத்தோடு பதினொன்று நீ
இல்லையே பேர் சொல்லும்
ஒரு பிள்ளை நீதான் இனி
ஆண் :
ஊர் எங்கும்
சந்தோசம் விளையாடுதே
உன்னாலே அன்பெங்கும்
அலைபாயுதே தலைவா
தலைவா உயிர் நீ தலைவா
குழு :
தளபதி தளபதி
எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான்
என்றும் தளபதி
ஆண் :
தலைவா தலைவா
சரிதம் எழுது தலைவா
உயிரே உயிரே உயிரை
உனக்கு தரவா
ஆண் :
நாங்க தப்பு
பண்றவங்க இல்ல
தப்ப தட்டி கேக்குறவங்க
பெண் :
எழுவோம் எழுவோம்
உன்னால் எழுவோம் பின்னால்
நிழலாய் வருவோம்
ஆண் :
தொடுவோம் தொடுவோம்
சிகரம் தொடுவோம் விழுந்தால்
விதையாய் எழுவோம்
ஆண் :
ஆஆ ஆஆ
ஆஆ தலைவா
தலைவா ஆஆ
ஆஆ
குழு :
{ தளபதி தளபதி
எங்கள் தளபதி தளபதி
தளபதி தளபதி நீதான்
என்றும் தளபதி } (2)
Thalapathy Thalapathy - English Lyrics
Chorus :
Ho ho ho hoo hooo
Ho ho ho hoo hooo
Chorus :
{Thalapathy thalapathy
Engal thalapathy thalapathy
Thalapathy thalapathy
Neethan endrum thalapathy} (2)
Male :
Thalaivaa thalaivaa
Saridham ezhuthu thalaivaa
Uyirae uyirae uyirai unakku tharavaa
Female :
Ezhuvom ezhuvom
Unnaal ezhuvom
Pinnaal nizhalai varuvom
Male :
Thoduvom thoduvom
Sigaram thoduvom
Vizhunthaal vithaiyaai ezhuvom
Chorus :
Thalapathy thalapathy
Engal thalapathy thalapathy
Thalapathy thalapathy
Neethan endrum thalapathy
Male :
Oh hoo…hoo hoo hoo hoo
Thalaivaa thalaivaa..
Thalaivaa thalaivaa..
Thalaivaa thalaivaa..
Thalaivaa thalaivaa.. thalaivaa..
Male :
Ethirigal ethirigal dam dam
Alarida alarida dham dham
Analena purapadu dhum dhum
Thozhaa
Kettathai Kandathum dam dam
Pattana suttida dham dham
Kattalai ittidu dhum dhum
Thozhaa
Female :
Pirar thunbam
Than thunbam pol enninaan
Varalaatril oru thalaivan uruvaaguvaan
Erithaalum puthaithaalum azhiyaamalae
Varungaalum persolla uramaaguvaan
Male :
Un ratham en ratham verae illai
Uthirathil vithaithayae anbin sollai
Thalaivaa thalaivaa uyir nee thalaivaa
Chorus :
Thalapathy thalapathy
Engal thalapathy thalapathy
Thalapathy thalapathy
Neethan endrum thalapathy
Male :
Orupidi erimalai dam dam
Marupidi panimalai dham dham
Ivanukku nigarillai dhum dhum
Thozhaa
Nilamathu athirnthida dam dam
Kadalathu pongida dham dham
Garjanai purivaan dhum dhum
Thozhaa
Female :
Achhangal unaikandu achhapada
Uchathai thodavendum munneru nee
Pathodu pathinondru nee illayae
Per sollum oru pillai neethaan ini
Male :
Oorengum santhosham vilayaduthae
Unnalae anbengum alaipaayuthae
Thalaivaa thalaivaa uyir nee thalaivaa
Chorus :
Thalapathy thalapathy
Engal thalapathy thalapathy
Thalapathy thalapathy
Neethan endrum thalapathy
Male :
Thalaivaa thalaivaa
Saridham ezhuthu thalaivaa
Uyirae uyirae uyirai unakku tharavaa
Male :
Naanga thappu panravanga illai
Thappa thatti ketkaravanga
Female :
Ezhuvom ezhuvom
Unnaal ezhuvom
Pinnaal nizhalai varuvom
Male :
Thoduvom thoduvom
Sigaram thoduvom
Vizhunthaal vithaiyaai ezhuvom
Male :
Aaa.a…aaa.a…aaa…thalaivaaa
Thalaivaaa…..aaa…..aa.a….
Chorus :
{Thalapathy thalapathy
Engal thalapathy thalapathy
Thalapathy thalapathy
Neethan endrum thalapathy} (2)