Tamil Lyrics

Tamil Pasanga song lyrics

Movie — Thalaivaa

Singer(s) — Benny Dayal, Sheezay.Psycho Unit

Lyricist — Na. Muthu Kumar

Music Director — G.V. Prakash Kumar

Tamil Pasanga - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ததததத
தமிழா ததததத
தமிழா

ஆண் :
ததததத
தமிழா ததததத
தமிழா ததததத
தமிழா ததததத
தமிழா தமிழா
தமிழா தமிழா
தமிழா தமிழா
தமிழா தமிழா

ஆண் :
பயணம் தொடரும்
தலைகணமும் அடங்கும்
அரங்கம் அதிரும் தருணம்
அரங்கேற்றம் முடியட்டும்
விடியும்பொழுதும் எனக்கென
உதயமாகட்டும் அதிரடி
நடனமும் எரிமலை
வெடிக்கட்டும் புகழது
பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா
தமிழா த மிழ் ப ச ங்க

ஆண் :
அ ஆ இ ஈ உ
ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள
அக்கன்னா கசட தபற
யரல வழல ஙஞண
நமன தமிழன் நான்

ஆண் :
எங்கிருந்தாலும் ஓ
நாங்க என்ன செஞ்சாலும்
ஓ தமிழோடு தானே ஓ
எங்க சந்தோஷம் சங்கீதம்
வா வா வா

குழு :
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க தமிழ்
தமிழ் பசங்க இந்த
பூமியை அதிரவைப்போமே
நாங்க தமிழ் பசங்க

ஆண் :
திருநெல்வேலி
அல்வா தென் மதுரை
மல்லி பூவு சென்னை
கானா பாட்டு நாங்க
ரசிப்போம்

ஆண் :
காஞ்சி பட்டு
சேல பசு மாடு சுத்தும்
சாலை நாத்து நடும்
வேளை பாட்டு படிப்போம்

ஆண் :
எங்கள் மயிலாட்டமும்
கொஞ்சும் குயிலாட்டமும்
கோவில் கரகாட்டமும்
அதிரும் எங்கள் தெரு
கூத்திலும் எங்கள் எச
பாட்டிலும் மெல்லிசைகள்
துள்ளி வரும் வா வா வா

குழு :
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க தமிழ்
தமிழ் பசங்க இந்த
பூமியை அதிரவைப்போமே
நாங்க தமிழ் பசங்க

ஆண் :
அ ஆ இ ஈ உ
ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள
அக்கன்னா கசட தபற
யரல வழல ஙஞண
நமன தமிழன் நான்

ஆண் :
வாட்ச் மீ ரன்
லைக் ஆ ரெண்டு காலு
குதிர ஆழம் தெரியாம
மச்சி கால நீயும் விடுர
ஆட்டம் போடும் போது
நாங்க தங்கமான பசங்க
போட்டின்னு வந்திட்டா
கிழிக்கும் தமிழ் பசங்க
புலியும் பதுங்கும் நம்ம
தலைவனை கண்டா
போட்டிக்கு யாரு தம்பி
நமக்கு இப்போ எதிரா
என் ஒவ்வொரு அசைவும்
நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்மபோல
செல்லபுள்ள யாருடா

ஆண் :
பூப்போல் இட்லி
தோச அட முறுக்கி வச்ச
மீச கூழ குடிக்க ஆச
பச்ச தமிழன்

ஆண் :
வெளுத்து வச்ச
வேட்டி பல கதைகள்
சொல்லும் பாட்டி கபடி
கபடி போட்டி வீர தமிழன்

ஆண் :
கண்ணாமூச்சி
ஆடுவோம் ஜல்லி
கட்டாடுவோம் வெற்றி
கொடி நாட்டுவோம் தமிழா
சங்க தமிழ் பாட்டிலும்
திருக்குறல் ஏட்டிலும்
முக்குளித்து மூழ்கி
விட வா வா வா

ஆண் :
அ ஆ இ ஈ உ
ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள
அக்கன்னா கசட தபற
யரல வழல ஙஞண
நமன தமிழன் நான்

ஆண் :
எங்கிருந்தாலும் ஓ
நாங்க என்ன செஞ்சாலும்
ஓ தமிழோடு தானே ஓ
எங்க சந்தோஷம் சங்கீதம்
வா வா வா

குழு :
பசங்க பசங்க
தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க தமிழ்
தமிழ் பசங்க இந்த
பூமியை அதிரவைப்போமே
நாங்க தமிழ் பசங்க

Tamil Pasanga - English Lyrics

Male :

Tha tha tha tha tha thamizha

Tha tha tha tha tha thamizha

Male :

Tha tha tha tha tha thamizha

Tha tha tha tha tha thamizha

Tha tha tha tha tha thamizha

Tha tha tha tha tha thamizha

Thamizha thamizha thamizha

Thamizha thamizha

Thamizha thamizha

Male :

Payanum thodarum

Thalaiganamum adangum

Arangam athirum tharunam

Arangetram mudiyattum

Vidiyum pozhuthum

Enakena udhaiyamagattum

Athiradi nadanavum erimalai vedikattum

Pughazathu paravattum thamizha thamizha

Uyara nee paranthidu thamizha thamizha

Tha.. mizh.. pa.. sa..nga..

Male :

A aa e ee u uu ae aae

I o oo ou akkanna

Kasada thapara yarala vazhala

Yanana namana thamizhan naan

Male :

Engirunthaalum oo.. naanga

Enna senjaalum ooo..

Thamizhodu thaane ooo..

Enga santhoosham sangeetham va va va

Chorus :

Pasanga pasanga

Thamil thamil pasanga pasanga pasanga

Thamil thamil pasanga

Intha bhoomiyai athiravaippomae

Naanga thamil pasanga

Male :

Thirunalveli alwa

Then madura malli poovu

Chennai ghana paattu

Naanga rasippom

Male :

Kanchi pattu sela

Pasu maadu suthum saala..

Nathu nadum vela

Paattu padippom

Male :

Enga mayilaattamum

Konjum kuyilaattamum

Kovil karakaattamum athirum

Engal theru koothilum

Engal yesapaattilum

Mellisaigal thullivarum va va va

Chorus :

Pasanga pasanga

Thamil thamil pasanga pasanga pasanga

Thamil thamil pasanga

Intha bhoomiyai athiravaippomae

Naanga thamil pasanga

Male :

A aa e ee u uu ae aae

I o oo ou akkanna

Kasada thapara yarala vazhala

Yanana namana thamizhan naan

Male :

Watch me run like aa

Rendu kaalu kuthiraaa

Aala theriyama machi

Kaala neeyum viduraa

Aattam podum podhu naanga

Thangamaana pasanga

Pottinu vanthitta kizhikkum tamil pasanga

Puliyum pathungum namma thalaivanai kanda

Pooti ku yaaru thambi namaku ippo ethira

Enn ovvoru asaivum nadanam amaikkum paara da

Oorukulla namma pola chella pulla yaaru da

Male :

Poopol idli dosa

Ada murukki vacha meesa

Koozha kudikka aasa

Pacha thamizhan

Male :

Veluthu vecha vetti

Pala kathaigal sollum paatti

Kabadi kabadi potti

Veera thamizhan

Male :

Kannamoochi aaduvom

Jellikattaaduvom

Vetri kodinaatuvom thamizha

Sanga thamizh paatilum

Thirukural yettilum mukkulithu

Moozhgi vida va va va

Male :

A aa e ee u uu ae aae

I o oo ou akkanna

Kasada thapara yarala vazhala

Yanana namana thamizhan naan

Male :

Engirunthaalum ooo naanga

Enna senjaalum oo..

Thamizhodu thaanae oo..

Enga santhoosham sangeetham va va va

Chorus :

Pasanga pasanga

Thamil thamil pasanga pasanga pasanga

Thamil thamil pasanga

Intha bhoomiyai athiravaippomae

Naanga thamil pasanga

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Tamil Pasanga

Which movie does the song Tamil Pasanga belong to?

The song Tamil Pasanga is from the movie Thalaivaa.

Who is the music director of Tamil Pasanga?

The music for Tamil Pasanga is composed by G.V. Prakash Kumar.

Who wrote the lyrics for Tamil Pasanga?

The lyrics for Tamil Pasanga are penned by Na. Muthu Kumar.

Who sang the Tamil Pasanga song?

Tamil Pasanga is sung by Benny Dayal, Sheezay.Psycho Unit.

Related Songs