Kalyanamaam Kalyaanam - தமிழ் பாடல் வரிகள்
கல்யாணமாம் கல்யாணம்
கமலா பொண்ணு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கமலா பொண்ணு கல்யாணம்
ஆண் :
நல்லவங்க முன்னே நின்னு
நடத்தி வெச்ச கல்யாணம்
குழு :
நல்லவங்க முன்னே நின்னு
நடத்தி வெச்ச கல்யாணம்
பெண் குழு :
கல்யாணமாம் கல்யாணம்
கமலா பொண்ணு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கமலா பொண்ணு கல்யாணம்
ஆண் :
மங்களமான வேலையிலே
மனம் முடிஞ்சுது காலையிலே
ஆண் குழு :
மங்களமான வேலையிலே
மனம் முடிஞ்சுது காலையிலே
பெண் :
வழி விளங்க ஒளி விளக்கை
ஏற்றி வைத்தும் வாழ்விலே
குழு :
வழி விளங்க ஒளி விளக்கை
ஏற்றி வைத்தும் வாழ்விலே
பெண் குழு :
கல்யாணமாம் கல்யாணம்
கமலா பொண்ணு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கமலா பொண்ணு கல்யாணம்
பெண் :
இல்லறம் என்னும் நல்ல நிலத்தில்
இன்ப மழையில் பொழியனும்
இன்ப மழையில் பொழியனும்
இல்லறம் என்னும் நல்ல நிலத்தில்
இன்ப மழையில் பொழியனும்
இன்ப மழையில் பொழியனும்
ஆண் :
உள்ளம் இரண்டும் ஒன்னு கலந்து
ஒற்றுமையா வாழனும்
உள்ளம் இரண்டும் ஒன்னு கலந்து
ஒற்றுமையா வாழனும்
குழு :
உள்ளம் இரண்டும் ஒன்னு கலந்து
ஒற்றுமையா வாழனும்
பெண் குழு :
கல்யாணமாம் கல்யாணம்
கமலா பொண்ணு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கமலா பொண்ணு கல்யாணம்
பெண் :
மருத்துவ கலையாலே
பொது மக்கள் பணியினாலே
மருத்துவ கலையாலே
பொது மக்கள் பணியினாலே
மங்காதா புகழ் எடுப்பது எங்க பொண்ணு
குழு :
எங்க பொண்ணு
பெண் :
மருத்துவ கலையாலே
பொது மக்கள் பணியினாலே
மருத்துவ கலையாலே
பொது மக்கள் பணியினாலே
மங்காதா புகழ் எடுப்பது எங்க பொண்ணு
குழு :
எங்க பொண்ணு
ஆண் :
விவசாய துறையிலே
விஞ்ஞான முறையிலே
பெரும்பாடு கண்டவர் எங்க துரை
குழு :
எங்க துரை
ஆண் :
விவசாய துறையிலே
விஞ்ஞான முறையிலே
பெரும்பாடு கண்டவர் எங்க துரை
குழு :
எங்க துரை
ஆண் :
அருகு போல வேர் ஊனி
ஆள் போல தலைக்கணும்
அருகு போல வேர் ஊனி
ஆள் போல தலைக்கணும்
பெண் குழு :
விவசாயம் பெருகனும்
விஞ்ஞானம் பொங்கணும்
பெண் :
இரு மனசு ஒரு மனசா மாறனும்
குழு :
இரு மனசு ஒரு மனசா மாறனும்
பெண் குழு :
கல்யாணமாம் கல்யாணம்
கமலா பொண்ணு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கமலா பொண்ணு கல்யாணம்
ஆண் :
நல்லவங்க முன்னே நின்னு
நடத்தி வெச்ச கல்யாணம்
குழு :
நல்லவங்க முன்னே நின்னு
நடத்தி வெச்ச கல்யாணம்
பெண் குழு :
கல்யாணமாம் கல்யாணம்
கமலா பொண்ணு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கமலா பொண்ணு கல்யாணம்
Kalyanamaam Kalyaanam - English Lyrics
Female Chorus :
Kalyanamam kalyanam
Kamala ponnu kalyanam
Kalyanamam kalyanam
Kamala ponnu kalyanam
Male :
Nallavanga munnae ninnu
Nadathi vecha kalyanam
Chorus :
Nallavanga munnae ninnu
Nadathi vecha kalyanam
Female Chorus :
Kalyanamam kalyanam
Kamala ponnu kalyanam
Kalyanamam kalyanam
Kamala ponnu kalyanam
Male :
Mangalamaana velaiyilae
Manam mudinchuthu kaalaiyile
Chorus :
Mangalamaana velaiyilae
Manam mudinchuthu kaalaiyile
Female :
Vazhi vilanga oli vilakkai
Yettri veithom vaazhvilae
Chorus :
Vazhi vilanga oli vilakkai
Yettri veithom vaazhvilae
Female Chorus :
Kalyanamam kalyanam
Kamala ponnu kalyanam
Kalyanamam kalyanam
Kamala ponnu kalyanam
Female :
Inba unarndhu anbai ninaithu
Inba mzhaiyil poliyanum
Inba mzhaiyil poliyanum
Inba unarndhu anbai ninaithu
Inba mzhaiyil poliyanum
Inba mzhaiyil poliyanum
Male :
Ullam irandum ondru kalandhu
Ottrumaiya vaazhanum
Ullam irandum ondru kalandhu
Ottrumaiya vaazhanum
Both :
Ullam irandum ondru kalandhu
Ottrumaiya vaazhanum
Female Chorus :
Kalyanamam kalyanam
Kamala ponnu kalyanam
Kalyanamam kalyanam
Kamala ponnu kalyanam
Female :
Maruthuva kalaiyaale
Podhu makkal paniyinaale
Maruthuva kalaiyaale
Podhu makkal paniyinaale
Mangaadha pugal eduppadhu enga ponnu
Chorus :
Enga ponnu
Female :
Maruthuva kalaiyaale
Podhu makkal paniyinaale
Mangaadha pugal eduppadhu enga ponnu
Chorus :
Enga ponnu
Male :
Vivasaya thuraiyilae
Vingyaana muraiyilae
Perumpaadu kandavaru enga dura
Chorus :
Enga dura
Male :
Vivasaya thuraiyilae
Vingyaana muraiyilae
Perumpaadu kandavaru enga dura
Chorus :
Enga dura
Male :
Arugu pola ver ooni aal pola thalaikkanum
Arugu pola ver ooni aal pola thalaikkanum
Female Chorus :
…………….. peruganum
Vingyaanam ponganum
Female :
Iru manasu oru manasa maaranum
Both :
Iru manasu oru manasa maaranum
Female Chorus :
Kalyanamam kalyanam
Kamala ponnu kalyanam
Kalyanamam kalyanam
Kamala ponnu kalyanam
Male :
Nallavanga munnae ninnu
Nadathi vecha kalyanam
Chorus :
Nallavanga munnae ninnu
Nadathi vecha kalyanam
Female Chorus :
Kalyanamam kalyanam
Kamala ponnu kalyanam
Kalyanamam kalyanam
Kamala ponnu kalyanam