Iruppavargal Anubavikka - தமிழ் பாடல் வரிகள்
பாடுபட்டுத் தேடிப் பணம் குவித்து
மாடி மனை நிலபுலன்கள் வாங்கி வைத்து
வாழ்வதனால் சுகபோகம் வந்திடுமா
மாறாத மன நிறைவு தந்திடுமா….ஹோ
பெண் :
இருப்பவர்கள் அனுபவிக்க
இருக்குது பல இன்பமே
இருப்பவர்கள் அனுபவிக்க
இருக்குது பல இன்பமே
இதையுணர்ந்து அதை எறிந்து
சுகிக்க வேணும் என்றுமே..
இதையுணர்ந்து அதை எறிந்து
சுகிக்க வேணும் என்றுமே..
இருப்பவர்கள் …பணம் இருப்பவர்கள் அனுபவிக்க
இருக்குது பல இன்பமே
பெண் :
தேவைக்கு மேல் பொருளை
சேர்த்து வைத்துக் காப்பவரே
ஆவி போனபின் அதனால்
என்ன பலன் சொல்வீரே…ஹா …ஆஆ
பெண் :
காலனும் வரும் முன்னே
கண்ணிரெண்டும் மூடும் முன்னே
காலனும் வரும் முன்னே
கண்ணிரெண்டும் மூடும் முன்னே
வாலிபம் வாழ்வில் தோன்றி
வானவில்லாய் மறையும் முன்னே
வாலிபம் வாழ்வில் தோன்றி
வானவில்லாய் மறையும் முன்னே
வண்டாக ஆடிப்பாடி உலகிலே….
பெண் :
இருப்பவர்கள்…பணம் இருப்பவர்கள் அனுபவிக்க
இருக்குது பல இன்பமே
இதையுணர்ந்து அதை எறிந்து
சுகிக்க வேணும் என்றுமே..
இருப்பவர்கள் அனுபவிக்க
இருக்குது பல இன்பமே
பெண் :
ஹா ..ஆஅ
அங்க நிறத்திற்குத் தங்கமும் ஈடாமோ
பொங்கும் விழிப் பார்வைக்கு
புது வைரம் இணையாமோ
குங்கும இதழுக்கு செம்பவழம் நிகராமோ
கோடான கோடிப் பொருள் ஒரு
கொஞ்சு மொழி சுவை தருமோ……
ஹா ..ஆஆ
பெண் :
செங்கரும்பு சாறெடுத்து
தேனுடனே அதை சேர்த்து
செங்கரும்பு சாறெடுத்து
தேனுடனே அதை சேர்த்து
சிங்கார ரசமளிப்போம்
தேடி யாரும் வரும்போது
சிங்கார ரசமளிப்போம்
தேடி யாரும் வரும்போது
திகட்டாத இனிமை தந்து வாழ்விலே..
பெண் :
இருப்பவர்கள்…பணம் இருப்பவர்கள் அனுபவிக்க
இருக்குது பல இன்பமே
இதையுணர்ந்து அதை எறிந்து
சுகிக்க வேணும் என்றுமே..
இருப்பவர்கள் அனுபவிக்க
இருக்குது பல இன்பமே
Iruppavargal Anubavikka - English Lyrics
Female :
Paadupattu thaedi panam kuvithu
Maadi manai nilapulangal vaanghi vaithu
Vaazhvdhanaal sugabogam vandhiduma
Maaradha mana niarvu thandhiduma…hoo
Female :
Iruppavargal anubavikka
Irukkudhu pala inbama
Iruppavargal anubavikka
Irukkudhu pala inbama
Idhayunarndhu adhai erindhu
Sugikka vaenum endrumae
Idhayunarndhu adhai erindhu
Sugikka vaenum endrumae
Iruppavargal …panam iruppavargal anubhavikka
Irukkudhu pala inbama
Female :
Thevaikku mel porulai
Saerthu vaithu kaappavarae
Aavi pona pinn adhanaal
Enna palan solveerae ..haa..aa..aa
Female :
Kalanum varum munnae
Kannirandum moodum munnae
Kalanum varum munnae
Kannirandum moodum munnae
Vaalibam vaazhvil thondri
Vaanavillaai maraiyum munnae
Vaalibam vaazhvil thondri
Vaanavillaai maraiyum munnae
Vandaaga aadi paadi ulagilae
Female :
Iruppavargal …panam iruppavargal anubhavikka
Irukkudhu pala inbama
Idhayunarndhu adhai erindhu
Sugikka vaenum endrumae
Iruppavargal anubavikka
Irukkudhu pala inbama
Female :
Haa…aaa
Anga nirathukku thangamum eedamoo
Pongum vizhi paarvaikku
Pudhu vairam inaiyaamoo
Kunguma idhazhukku sembhpavazham nigaramoo
Kodaana kodi porul oru
Konju mozhi suvai tharumoo
Haa…aaa..
Female :
Sengarumbhu saar eduthu
Thaenudanae adhai saerthu
Sengarumbhu saar eduthu
Thaenudanae adhai saerthu
Singaara rasamalippom
Thaedi yaarum varum podhu
Singaara rasamalippom
Thaedi yaarum varum podhu
Thigattaadha thanimai thandhu vaazhvilae
Female :
Iruppavargal …panam iruppavargal anubhavikka
Irukkudhu pala inbama
Idhayunarndhu adhai erindhu
Sugikka vaenum endrumae
Iruppavargal anubavikka
Irukkudhu pala inbama