Naani Koni - தமிழ் பாடல் வரிகள்
யே நானி கோனி
ராணி உந்தன் மேனி
நானும் மொய்க்கிறேன்
யேகோவா நானி கோனி
ராணி உந்தன் மேனி
நானும் மொய்க்கிறேன்
ஆண் :
மருதாணி பூத்த கானி
உன்னை தா நீ என்று கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஆண் :
ஓா் ஏவல் ஆளாய்
மாறினேன் என்னை எங்கே
என்று தேடினேன் யேகோவா
ஆண் :
நீராய் நீராய் நீ மேகம்
தாண்டி வாராய் தாராய் தாராய்
என் தாகம் தூண்டி நூறாய்
ஆண் :
பாவாய் பாவாய் நான்
உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும்
பேசுமா
பெண் :
ஆன் நானி கோனி
ராணி எந்தன் மேனி
ஏனோ மொய்க்கிறாய்
மருதாணி பூத்த கானி
என்னை தா நீ என்று
கேட்கிறாய்
பெண் :
நீ தூரம் நின்றால்
வோ்க்கிறேன் என் பக்கம்
வந்தால் பூக்கிறேன் ஒரு
ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று
தேடினேன்
பெண் :
நீராய் நீராய் நீ மேகம்
தாண்டி வாராய் தாராய் தாராய்
என் தாகம் தூண்டி நூறாய்
பெண் :
பாராய் பாராய் நான்
உன்னால் ஆனேன் வேராய்
கொய்யும் கண்கள் மெய்யும்
பேசுமா
ஆண் :
ஒரு காலை நேரம்
நீ வந்தாலே பனி வீசும்
காற்றுக்கு பணியாமல்
தேகம் சூடேறும்
ஆண் :
கண் பேசும் மௌனமே
ஒன்றாக நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும்
பெண் :
நதியிலே இலை போல
பயணம் இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்
பெண் :
உன் எதிரே நனையாமல்
கரைந்தேன் நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உணதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போக
போக துள்ளும்
ஆண் :
நானி கோனி
ராணி உந்தன் மேனி
நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த கானி
உன்னை தா நீ என்று
கேட்கிறேன்
பெண் :
நீ தூரம் நின்றால்
வோ்க்கிறேன் என் பக்கம்
வந்தால் பூக்கிறேன் ஒரு
ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று
தேடினேன்
பெண் :
………………………….
ஆண் :
………………………….
ஆண் :
தொலைதூரம் போனதே
என் மேகம் புரியாத மென்சோகம்
முகில் மேலே ஊசி இறங்கும்
ஆண் :
ஹோ பிரிவாலே இன்று
நான் போராட விழியோரம்
நீரோட அவன் கண்ணில்
காதல் மயக்கம்
ஆண் :
உன் அழகில் வெளிக்காட்டும்
சாரலில் எனைப்போலே சாயலில்
ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே
ஆண் :
நெஞ்சினிலே புரியாத
ஆதங்கம் மெலிதான பூகம்பம்
இருந்தாலும் விழியோரம் சில
ஆனந்தம் இதயம் இதயம்
சுகமாக இருக்கும் இனி
ஆண் :
நானி கோனி
ராணி உந்தன் மேனி
நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த கானி
உன்னை தா நீ என்று
கேட்கிறேன் ஏலாஹா
பெண் :
நீ தூரம் நின்றால்
வோ்க்கிறேன் என் பக்கம்
வந்தால் பூக்கிறேன் ஒரு
ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று
தேடினேன் ஏலாஹாஹா
ஆண் :
நீராய் நீராய்
பெண் :
ம்ம்ம் நீ மேகம்
தாண்டி வாராய்
ஆண் :
தாராய் தாராய்
பெண் :
என் தாகம்
தூண்டி நூறாய்
ஆண் :
பாவாய் பாவாய்
பெண் :
நான் உன்னால்
ஆனேன் தீவாய்
ஆண் & பெண் :
கொய்யும்
கண்கள் மெய்யும் பேசுமா
Naani Koni - English Lyrics
Male :
Yea naani koni rani
Undhan meni naanum moikiren
Yehova naani koni rani
Undhan meni naanum moikiren
Male :
Marudhaani pootha kaani
Unnai thaa nee endru ketkiren
Nee dhooram nindraal verkiren
En pakam vandhaal pookiren
Male :
Oar yeval aalaai maarinen
Ennai engae endru thedinen yehova
Male :
Neeraai neeraai nee
Megam thaandi vaaraai
Thaaraai thaaraai en
Dhaagam thoondi nooraai
Male :
Paavaai paavaai naan
Unnaal aanen theevaai
Koiyum kangal
Meiyum pesumaa
Female :
Aan naani koni rani
Endhan meni yeno moikiraai
Marudhaani pootha kaani
Ennai thaa nee endru ketkiraai
Female :
Nee dhooram nindraal verkiren
En pakam vandhaal pookiren
Oru yeval aalaai maarinen
Ennai engae endru thedinen
Female :
Neeraai neeraai nee
Megam thaandi vaaraai
Thaaraai thaaraai en
Dhaagam thoondi nooraai
Female :
Paaraai paaraai naan
Unnaal aanen veraai
Koiyum kangal
Meiyum pesumaa
Male :
Oru kaalai neram nee
Vandhaalae pani veesum kaatruku
Paniyaamal dhegam sooderum
Male :
Kan pesum mounamae ondraaga
Naam pogum saalaigal
Mudiyaamal engengo neelum
Female :
Nadhiyilae ilai polae payanam
Inipaana tharnuam manathodu
Maaya minsaaram
Female :
Un edhirae nanaiyaamal
Karaindhen nagaraamal uraindhen
Medhuvaaga medhuvaaga unadhaagiren
Uyire uyire uyir poga poga thullum
Male :
Naani koni rani
Undhan meni naanum moikiren
Marudhaani pootha kaani
Unnai thaa nee endru ketkiren
Female :
Nee dhooram nindraal verkiren
En pakam vandhaal pookiren
Oru yeval aalaai maarinen
Ennai engae endru thedinen
Female :
……………………
Male :
…………………………….
Male :
Tholai dhooram ponadhae
En megam puriyaadha men
Sogam mugil melae oosi irangum
Male :
Hoo pirivaalae indru
Naan poraada vizhi oram
Neeroda avan kannil kaadhal mayakam
Male :
Un azhagai veli kaatum saaralil
Ennai polae saayalil oru jeevan
Theenda kandenae
Male :
Nenjinilae puriyaadha aadhangam
Melidhaana boogambam
Irundhaalum vizhiyoram sila aanandham
Idhayam idhayam sugamaaga irukum ini
Male :
Naani koni rani
Undhan meni naanum moikiren
Marudhaani pootha kaani
Unnai thaa nee endru ketkiren yelaaha
Female :
Nee dhooram nindraal verkiren
En pakam vandhaal pookiren
Oru yeval aalaai maarinen
Ennai engae endru thedinen yelaahaha
Male :
Neeraai neeraai
Female :
Mmm nee megam thaandi vaaraai
Male :
Thaaraai thaaraai
Female :
En dhaagam thoondi nooraai
Male :
Paavaai paavaai
Female :
Naan unnaal aanen theevaai
Male & Female :
Koiyum kangal meiyum pesumaa