Fair & Lovely - தமிழ் பாடல் வரிகள்
து மானங்கெட்டவனே
இதுக்கு அந்த கினத்துலையே
விழுந்து இருக்கலாம்
குழு :
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓகே
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ சூப்பர்
குழு :
……………………….
ஆண் :
ஃபேர் அண்ட் லவ்லி வேணா
ஃபேரெவர் வேண வேணா
நீ உரசி போன போதும்டி
குழு : பபபபபப்…….(4)
ஆண் :
காம்ப்ளன் ஹார்லிக்ஸ் வேணா
காஷ்மீர் ஆப்பிள் வேணா
நீ சிரிச்சா புஷ்டி ஆவேன்டி
ஆண் :
உன்னால தூக்கம் கெட்டு
உள்ளூரில் பேரும் கெட்டு
ஒட்டாத காந்தம் போல
நானும் காஞ்சி நின்னேன்
குழு :
பபபபபப்…….(4)
ஆண் :
ஃபேர் அண்ட் லவ்லி வேணா
ஃபேரெவர் வேண வேணா
நீ உரசி போன போதும் டி
குழு :
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓகே
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ சூப்பர்
பெண் :
ஆஆ……ஆஅ……ஆஅ…..ஆஅ….
ஹா…..ஆ….ஆஅ….ஆ…..
ஆண் :
தாலிய கட்டிகிட்டு
மாலைய மாட்டிகிட்டு
கல்யாணம் பண்ணிகிட்டு
கால் மேல கால போட்டு
குழு :
யெஹ்
ஆண் :
தாலிய கட்டிகிட்டு
மாலைய மாட்டிகிட்டு
கல்யாணம் பண்ணிகிட்டு
கால் மேல கால போட்டு…..
ஆண் :
மாப்புள கெட்டப்புல
மாமா உன் கைய தொட்டு
மாருல சாச்சிக்குவேன்
அன்பான மெட்ட போட்டு
ஆண் :
கால் மேல கால் போட்டு
தோள் மேல சாச்சிட்டு
பெண் :
டுரிங் டாக்கிஸ் போவோம்
தட்டு வட வாங்கி தின்போம்
பிட்டு பிட்டா காதல் படிப்போம்
மேட்னி ஷோவ்குள்ள
மிச்ச சொச்ச வெளிச்சத்துல
இச்சு இச்சு நாம கொடுப்போம்
Fair & Lovely - English Lyrics
Child :
Thuu maanakettavanae
Idhukku andha kinnathulaiyae
Vilunthu irukalaam
Chorus :
Ho ho ho ho ho ho ho ho ok
Ho ho ho ho ho ho ho ho super
Chorus :
Pabapabapap
Paba paba paba paba paba paba
Pabapabapap
Paba paba paba paba paba paba
Male :
Fair and lovely venaa
Fairever vena venaa
Nee orasi pona pothum di
Chorus :
Pabapabapap….(4)
Male :
Complan horlicks vena
Kashmir apple vena
Nee siricha pushti aaven di
Male :
Unnala thookkam kettu
Ullooril perum kettu
Ottadha gaandham pola
Naanum kaanji ninen
Chorus :
Pabapabapap….(4)
Male :
Fair and lovely venaa
Fairever vena venaa
Nee orasi pona pothum di
Chorus :
Ho ho ho ho ho ho ho ho ok
Ho ho ho ho ho ho ho ho super
Female :
Aaaa..aaa….aaa…aaa…
Haa..aa..aa…aa..
Male :
Thaaliya katti kittu
Maalaiya maathi kittu
Kalyanam panni kittu
Kaal mela kaala pottu…
Chorus :
Yeh
Male :
Thaaliya katti kittu
Maalaiya maathi kittu
Kalyanam panni kittu
Kaal mela kaala pottu…
Male :
Maapula gettapula
Maama un kannam thottu
Maarula saachikuven
Anbaana metta pottu
Male :
Kaal mela kaal pottu
Thol mela saachittu
Female :
Touring talkis povom
Thattu vada vaangi thinbom
Bitu bita kaadhal padippom
Matinee show kulla
Micha socha velichathula
Ichu ichu naama koduppom