Tamil Lyrics

Moonu Kodi song lyrics

Moonu Kodi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹே மூணு கோடி ஆம்பளைங்க
மொத்தம் தமிழ் நாட்டில
ஏ ஒன்ன மட்டும் கட்டிக்க்கிட்டேன்
உள் கூட்டு மாராப்புல
ஏ குத்த வெச்ச கோழிக் குஞ்ச
கொத்திட்டு போவான் புள்ள
பொண்ணுக்கு காதல் வந்தா
பூமியே ரெண்டு துண்டு
ஆணுக்கு காதல் வந்தா
ஆகாசம் ஆறு துண்டு

ஆண் :
ஹே மூணு கோடி பொம்பளைங்க
மொத்தம் தமிழ் நாட்டில
ஏ ஒன்ன மட்டும் பச்ச குத்தி
வச்சேன்டி உள் நாக்குல
வந்து உன்ன தூக்கப் போறேன்
வல்லூறு ரூபத்துல
ஏ பொண்ணுக்கு காதல் வந்தா
பூமியே ரெண்டு துண்டு
ஆணுக்கு காதல் வந்தா
ஆகாசம் ஆறு துண்டு

ஆண் :
ஹே மூணு கோடி பொம்பளைங்க
மொத்தம் தமிழ் நாட்டில
ஏ ஒன்ன மட்டும் பச்ச குத்தி
வச்சேன்டி உள் நாக்குல

ஆண் :
மனசும் மனசும் ஒண்ணானா
மலையும் கடுகு ஆகாதா
எதிரி எதிரி வந்தாலும்
அதிரி புதிரி ஆகாதா

பெண் :
எடறி எடறி வந்தாக்க
எலியும் புலியா மாறாதா
மதுர வீரன் சாமி போல்
பறந்து பறந்து பாயாதா

ஆண் :
இடி வருமோ மழை வருமோ
புயல் வருமோ வெயில் வருமோ
கலவரமோ நிலவரமோ தலைகளை உடைப்பேன்

பெண் :
இரு கரமோ இரு மரமோ
எரி மலையும் உடை படுமோ
இவன் மடியில் புடி படுமோ
பகை பகை முடிப்பான்

ஆண் :
காதல் வந்தால்… சிங்கத்தின் ரத்தம் தான்
சிலந்திக்கு பாயாதோ

ஆண் :
ஹே மூணு கோடி பொம்பளைங்க
மொத்தம் தமிழ் நாட்டில
ஏ ஒன்ன மட்டும் பச்ச குத்தி
வச்சேன்டி உள் நாக்குல

பெண் :
எங்க…..அஹான்……ஏ…..ஏ……
ஹஹான் ஹஹான் ஹாஹான்

பெண் :
வளஞ்சு வளஞ்சு போகாதே
துணிஞ்சு துணிஞ்சு போராடு
புகுந்து புகுந்து நீ ஆடு
பொரட்டி பொரட்டி நீ போடு அடேய்

ஆண் :
எதிரி தலைகள் எத்தனையோ
எண்ணிப் பாக்கப் போறேன்டி
தூர பொரட்டிப் போட்டு தான்
ஒன்னப் பொரட்ட வாரேன்டி

ஆண் :
அடி அழகே கொடி அழகே
இடை அழகே இரு அழகே
பகை முடியும் பொறு அலையே
உச்சம் உச்சம் தொடுதே

பெண் :
ஏ……
பொடிப் பொடியா பகை முடிச்சா
படிப் படியா நான் வருவேன்
உருப்படியா நான் தருவேன்
உள்ளதெல்லாம் தருவேன்
வாடா வாடா… நான் தான்டா கலைவாணி
நீ தான்டா களவாணி

பெண் :
மூணு கோடி ஆம்பளைங்க
மொத்தம் தமிழ் நாட்டில
ஏ ஒன்ன மட்டும் வெச்சிக்கிட்டேன்
உள் கூட்டு மாராப்புல
ஏ குத்த வெச்ச கோழிக் குஞ்ச
கொத்திட்டு போவான் புள்ள
பொண்ணுக்கு காதல் வந்தா
பூமியே ரெண்டு துண்டு
ஆணுக்கு காதல் வந்தா
ஆகாசம் ஆறு துண்டு

பெண் :
ஹே மூணு கோடி ஆம்பளைங்க
மொத்தம் தமிழ் நாட்டில……

Moonu Kodi - English Lyrics

Female :

Hae moonu kodi aambalainga

Motham thamizh naattula

Ae onna mattum vechikkitten

Ul koottu maaraappula

Ae kuttha vecha kozhi kunja

Kothittu povaan pulla

Ponnukku kaadhal vandhaa

Boomiyae rendu thundu

Aanukku kaadhal vandhaa

Aagaasam aaru thundu

Male :

Hae moonu kodi pombalainga

Motham thamizh naattula

Ae onna mattum pacha kuthi

Vachaendi ul naakkula

Vandhu unna thookka poren

Vallooru roobathula

Ae ponnukku kaadhal vandhaa

Boomiyae rendu thundu

Aanukku kaadhal vandhaa

Aagaasam aaru thundu

Male :

Hae moonu kodi pombalainga

Motham thamizh naattula

Ae onna mattum pacha kuthi

Vachaendi ul naakkula

Male :

Manasum manasum onnaanaa

Malaiyum kadugu aaghaadhaa

Edhiri edhiri vandhaalum

Adhiri pudhiri aagaadhaa

Female :

Yedari yedari vandhaakkaa

Eliyum puliyaa maaraadhaa

Madhura veeran saami pol

Parandhu parandhu paayaadhaa

Male :

Idi varumo mazhai varumo

Puyal varumo veyil varumo

Kalavaramo nilavaramo thadaigalai udaippen

Female :

Iru karamo iru maramo

Eri malaiyum udai padaumo

Ivan madiyil pudi padumo pagaivanai mudippaan

Male :

Kaadhal vandhaal… singathin ratham thaan

Silandhikku paayaadho

Male :

Hae moonu kodi pombalainga

Motham thamizh naattula

Ae onna mattum pacha kuthi

Vachaendi ul naakkula

Female :

Enga…ahaan…ae…ae….

Hahaan hahaan hahaan

Female :

Valanju valanju pogaadhae

Thuninju thuninju poraadu

Pugundhu pugundhu nee aadu

Poratti poratti nee podu adaei

Male :

Edhiri thalaigal ethanaiyo

Enni paakka porendi

Dhoora poratti pottu thaan

Onna poratta vaarendi

Male :

Adi azhagae kodi azhagae

Idai azhagae iru azhagae

Pagai mudiyum poru alaiyae

Ucham ucham thodudhae

Female :

Ae…

Podi podiyaa pagai mudichaa

Padi padiyaa naan varuven

Uruppadiyaa naan tharuven

Ulladhellaam tharuven

Vaadaa vaadaa… naan thaan daa kalaivaani

Nee thaan daa kalavaani

Female :

Moonu kodi aambalainga

Motham thamizh naattula

Ae onna mattum vechikkitten

Ul koottu maaraappula

Ae kutha vecha kozhi kunja

Kothittu povaan pulla

Ponnukku kaadhal vandhaa

Boomiyae rendu thundu

Aanukku kaadhal vandhaa

Aagaasam aaru thundu

Female :

Hae moonu kodi aambalainga

Motham thamizh naattula…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Moonu Kodi

Which movie does the song Moonu Kodi belong to?

The song Moonu Kodi is from the movie Oru Kanniyum Moonu Kalavanikalum.

Who is the music director of Moonu Kodi?

The music for Moonu Kodi is composed by Natarajan Sankaran.

Who wrote the lyrics for Moonu Kodi?

The lyrics for Moonu Kodi are penned by Vairamuthu.

Who sang the Moonu Kodi song?

Moonu Kodi is sung by Chinnaponnu, Manikka Vinayagam.

Related Songs