Tamil Lyrics

Bachelor Enakke song lyrics

Movie — Oru Kanniyum Moonu Kalavanikalum

Singer(s) — Gaana Bala, Premgi Amaren

Lyricist — Vairamuthu

Music Director — Natarajan Sankaran

Bachelor Enakke - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
டு ஆல் மை பேஸ்புக் ட்விட்டர் யூ ட்யூப் பீப்புல்

ஆண் :
ஆஹான்

ஆண் :
திஸ் இஸ் த புரோமோ ஸாங் ஆஃப்
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
செக் த ரிதம் அவுட்

ஆண் :
ஏ ஏ ஓஹோ

ஆண் :
ஆ ஆ ஏ ஏ கானா பாலா

ஆண் :
ஆ… பேச்சுலர் எனக்கே அவ
எட்டு போட்டு காட்டுறா
பேலன்ஸ வெச்சிகினே மிஸ்டு கால் கொடுக்குறா
வை வை வை…
பர்கரு பீட்ஸானு பாத்த பொருள கேக்குறா
ஹேப்பியா இருக்க என் பீபியதான் ஏத்துறா
ஒண்ணும் தெரியா பச்சப் புள்ள நான்
ஜாமின் கெடச்சும் இருக்குறேன் உள்ள நான்
ஒய் ஒய் ஒய்…. ஒய் ஒய் ஒய்….ஸ்லைங்…

ஆண் :
பேபி கேர்ள் டோன்ட் டு ஷோ மீ நவ் டாட்டா

ஆண் :
கம்ப்யூட்டரில் காதலிக்கு தூதுடா
அது இண்டர்நெட்டு வழியாதான் போதுடா
ஃபேஸு புக்கில் ஃபேசக் காட்டத்தான்
ஃபோட்டோ ஷாப்பில் ஆள மாத்திட்டா
ஸ்கைப்புலதான் ஃப்ரீ டாக்கு
வாட்ஸ் அப்புல ஃப்ரீ ச்சாட்டு
காதல் இப்போ கசாப்புக் கடை ஆயிடிச்சு…

ஆண் :
மனசப் பாத்தக் காதல் போச்சுடா
மணி பர்சுல இருந்தா தான் பேச்சுடா
ஒய் ஒய் ஒய்…. ஒய் ஒய் ஒய்….. இது பொய்…

பெண் குழு :
போடுவது ஜீன்ஸ் பேண்ட்
நிக்கல உன் இடுப்புல
பசங்கள வெறுப்பேத்தி சொல்லல நான் கடுப்புல
அரும்பு மீச வந்த துடிப்புல நீ
காதல வெக்காதீங்க சடுப்புல ஹான்…

குழு :
ஹோய்…….(5)

ஆண் :
ஹச்சு டாக் போல சுத்த வெக்குறா
நான் டச்சு பண்ணா சுச்சு ஆஃப் பண்ணுறா
தாயி தந்த பேச்ச மீறிட்டா
முறையா தாலி கட்டி வாழ மறுத்துட்டா
மூணு அடி கூந்தலத்தான் முக்கா அடி ஆக்கிப்புட்டா
சொக்கா கீழ பேண்டு போட்டு நடக்குறா…

ஆண் :
கோயில் கொளத்த அவ மறந்துட்டா
பப்பு தியேட்டர் மாலுன்னுதான் சுத்துறா
ஒய் ஒய் ஒய்….ஒய் ஒய் ஒய்….ஸ்லைங்…

ஆண் :
ஆ…..பேச்சுலர் எனக்கே அவ
எட்டு போட்டு காட்டுறா
பேலன்ஸ வெச்சிகினே மிஸ்டு கால் கொடுக்குறா
ஒய் ஒய் ஒய்….
பர்கரு பீட்ஸானு பாத்த பொருள கேக்குறா
ஹேப்பியா இருக்க என் பீபிய தான் ஏத்துறா
ஒண்ணும் தெரியா பச்சப் புள்ள நான்
ஜாமின் கெடச்சும் இருக்குறேன் உள்ள நான்
ஒய் ஒய் ஒய்….

குழு :
டெல் மீ ஒய் ஒய்

ஆண் :
ஒய் ஒய் ஒய்….

குழு :
டோன்ட் யூ லை லேய் லை

ஆண் :
ஸ்லைங்…

Bachelor Enakke - English Lyrics

Male :

To all my facebook twitter youtube people

Male :

Aahaan

Male :

This is the promo song of

Oru kanniyum moonu kalavaanighalum

Check the rythm out

Male :

Ae oohh

Male :

Aa aa ae ae gaanaa baalaa

Male :

Aa… bachelor enakkae ava

Ettu pottu kaatturaa

Balance vechikkinae missed call kudukkuraa

Why why why…

Burger pizzaannu paatha porula kekkuraa

Happyaa irukka en BP ya thaan yaethuraa

Onnum puriyaa pacha pulla naan

Jaamin kedachum irukkuren ulla naan

Why why why… why why why… slaingh…

Male :

Baby girl dont try to show me now tata

Male :

Computeril kaadhalikku thoodhu daa

Adhu internettu vazhiyaa thaan podhudaa

Face bookil face kaatta than

Photo shoppil aala maathittaa

Skyppula thaan free talkku

Whats appula free chattu

Kaadhal ippo kasaappu kadaiyaayidichu…

Male :

Manasa paatha kaadhal pochudaa

Money pursula irundhaa thaan paechudaa

Why why why… why why why… idhu poi…

Female Chorus :

Poduvadhu jeans pant nikkala un iduppula

Pasangala kaduppaethi sollala naan kaduppula

Arumbu meesa vandha thudippula nee

Kaadhala vekkaadheenga saduppula haan…

Chorus :

Hoi ….(5)

Male :

Hutch dog pola sutha vekkuraa

Naan touch panna switch off pannuraa

Thaayi thandha paecha meerittaa

Muraiyaa thaali katti vaazha maruthuttaa

Moonu adi koondhala thaan mukkaa adi aakkipputtaa

Sokkaa keezha pant pottu nadakkuraa…

Male :

Koyil kolatha ava marandhuttaa

Pub theater mallunnu thaan suthuraa

Why why why… why why why… slaingh…

Male :

Aa… bachelor enakkae ava

Ettu pottu kaatturaa

Balance vechikkinae missed call kudukkuraa

Why why why…

Burger pizzaannu paatha porula kekkuraa

Happyaa irukka en BP ya thaan yaethuraa

Onnum puriyaa pacha pulla naan

Jaamin kedachum irukkuren ulla naan

Why why why…

Chorus :

Tell me why why

Male :

Why why why…

Chorus :

Dont u lie lei lie

Male :

Slaingh…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Bachelor Enakke

Which movie does the song Bachelor Enakke belong to?

The song Bachelor Enakke is from the movie Oru Kanniyum Moonu Kalavanikalum.

Who is the music director of Bachelor Enakke?

The music for Bachelor Enakke is composed by Natarajan Sankaran.

Who wrote the lyrics for Bachelor Enakke?

The lyrics for Bachelor Enakke are penned by Vairamuthu.

Who sang the Bachelor Enakke song?

Bachelor Enakke is sung by Gaana Bala, Premgi Amaren.

Related Songs