Oru Cup Acid - தமிழ் பாடல் வரிகள்
காதல் தனியாயோ
நட்பு மகிழாயோ
ஆண் :
ஒரு கப்பு
ஆஸிட் எடுத்து
ஐஸ் போட்டு குடிப்பியா நீ….
ஆண் :
டிரான்ஸ்பார்மர்
மேல போயி
தலை வச்சு படுப்பியா…..
ஆண் :
ஆடுன்னு நீ டாக்க
மாட்டிக்கிட்டு
கசாப்பு கடையில நுழையிருயே
ஆண் :
காலி காதல் வந்தால்
லைஃப்பே காலி
காலி
ஆண் :
ரெக்கை கொண்ட
வெள்ளை யானை போல
என்ன செய்திந்த காதல்
ஆண் :
பூவில் சிக்கிக் கொண்ட
மேகம் போல
என்ன செய்திந்த காதல்
ஆண் :
காதல் ஏன் என்று
நீ என்னை கேட்டால்
சுவாசம் என் தோழனே….
ஆண் :
காற்றே வேண்டாமே
காதல் ஒன்றே போதாதா….
ஆண் :
காலி காலி
காதல் வந்தால்
லைஃப்பே காலி காலி
ஆண் :
ஒரு சிங்கம்
வாய்க்குள்ளே போயி
ஹௌ ஆர் யூன்னு
கேட்ப்பியா நீ…..
ஆண் :
ரோடு ரோலர்
ஏத்திதான்
மஜாஜ்ஜு எடுப்பியா…
ஆண் :
பர்ஸ்ட் டே பர்ஸ்ட்
ஷோவ் டிக்கெட்ட
பீப் பீப் படத்துக்கு வாங்குவியா
ஆண் :
காலி காதல் வந்தால்
லைஃப்பே காலி காலி
ஆண் :
வானம் என்ற ஒன்று
இல்லை என்றால்
வாழ்க்கை என்ற ஒன்று இல்லை
ஆண் :
காதல் என்ற ஒன்று
இல்லை என்றால்
தமிழ் சினிமா இல்லை
ஆண் :
பிராக்கோழி கூவும்
காதல் கொண்டால்
ரோஜாவாய் மாறுமே
ஆண் :
பாகற்க்காய் கூட
காதல் கொண்டால்
தித்திக்குமே
ஆண் :
காலி காலி
காதல் வந்தால்
லைஃப்பே காலி
காலி
ஆண் :
ஒரு கப்பு
ஆஸிட் எடுத்து
ஐஸ் போட்டு குடிப்பியா நீ….
ஆண் :
டிரான்ஸ்பார்மர்
மேல போயி
தலை வச்சு படுப்பியா…..
ஆண் :
ஆடுன்னு நீ டாக்க
மாட்டிக்கிட்டு
கசாப்பு கடையில நுழையிருயே
ஆண் :
காலி காதல் வந்தால்
லைஃப்பே காலி காலி
ஆண் :
காலி….
Oru Cup Acid - English Lyrics
Male :
Kaadhal thaniyaayo
Natpu magizhaayo
Male :
Oru cup-u
Acid eduthu
Ice pottu kudipiya nee …
Male :
Transformer
Mela poi
Thala vachu paduppiya ..
Male :
Aadu-nu tag-ah
Maatikkittu
Kasaapu kadayila nuzhaiyiruyae
Male :
Gaali
Kaadhal vandhaa
Life-ey gaali
Gaali
Male :
Rekkai konda
Vellai yaanai pola
Ennai seiyidhindha kaadhal
Male :
Poovil sikkikonda
Megam pola
Ennai seiyidhindha kaadhal
Male :
Kaadhal yen endru
Nee ennai kettaal
Swaasam yen thozhanae…
Male :
Kaatrae vendaamae
Kadhal ondrae podhaadhaa…
Male :
Gaali galli
Kaadhal vandhaa
Life-ey gaali
Gaali
Male :
Oru singam
Vaaikullae poi
How are you-nu ..
Ketppiyaa nee ..
Male :
Road roller
Yeththithaan
Massage-u eduppiya …
Male :
First day first show
Ticket-a
Beep beep padathukku vaangviyaa..
Male :
Gaali
Kaadhal vandhaa
Life-ey gaali
Gaali
Male :
Vaanam endra ondru
Illai endraal
Vaazhkkai ondru illai
Male :
Kaadhal endra ondru
Illai endraal
Thamizh cinema illai
Male :
Broccoli poovum
Kaadhal kondaal
Rojaavaai maarumae
Male :
Paagarkkaai kooda
Kaadhal kondaal
Thiththikkumae..
Male :
Gaali galli
Kaadhal vandhaa
Life-ey gaali
Gaali
Male :
Oru cup-u
Acid eduthu
Ice pottu kudipiya nee …
Male :
Transformer
Mela poi
Thala vachu paduppiya ..
Male :
Aadu-nu tag-ah
Maatikkittu
Kasaapu kadayila nuzhaiyiruyae
Male :
Gaali
Kaadhal vandhaa
Life-ey gaali
Gaali
Male :
Gaaliii…..