Tamil Lyrics

Kaadhal Cassata song lyrics

Movie — Kappal

Singer(s) — Saindhavi, Sathya Prakash, Yuki Praveen

Lyricist — Madhan Karky

Music Director — Natarajan Sankaran

Kaadhal Cassata - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

பெண் :
காதல் கசாட்டா
நெஞ்சில் இனிக்குதா….

குழு :
இனிக்குதா

ஆண் :
பாசுந்தி பார்வை பார்வை
நீ வீசி சென்றாய் சென்றாய்
சோன் பப்படி சொற்க்கள் சொற்கள்
நீ பேசி சென்றாய் சென்றாய்

குழு :
பார்பி….பார்பி

ஆண் :
குல்பி மூக்காலே
நீ எந்தன் கன்னத்தை தீண்டாதே
பாதாம் பாதாத்தை
எங்கெங்கோ வைத்தென்னை தூண்டாதே

ஆண் :
பாசுந்தி பார்வை பார்வை
நீ வீசி சென்றாய் சென்றாய்

பெண் :
காதல் கசாட்டா
நெஞ்சில் இனிக்குதா….

ஆண் :
கேண்டி கிரஷ்
உன் மீது ஆட
என் விரல் உன் நெஞ்சில் ஓட
மிட்டாய் கடைக்குள் வந்த
எறும்பை போல
நானும் இங்கு உன்னில் ஊர்கிறேன்
ஓட்டு மொத்தமாய்
தித்திக்குறாய் நீ
பூவின் ரத்தமாய்
ஜமூனில் மூனாய்
ஜாமாத்தில் ஆனாய்

பெண் :
காதல் கசாட்டா

ஆண் :
கசாட்டா

பெண் :
நெஞ்சில் இனிக்குதா

ஆண் :
பாசுந்தி பார்வை
நீ வீசி சென்றாய்
சோன் பப்படி சொற்கள்
நீ பேசி சென்றாய்

குழு :
அஹ் அஹ் அஹ் ஹா ஹா ஹா

ஆண் :
உன் சிரிப்பி ஆல்வேய்ஸ் சில்லிங் மீ
பிரிவு ஆல்வேய்ஸ் கில்லிங் மீ
யஹ்
உன் ஐஸை பார்த்தாலே
ஐஸ் கியுப் ஆனேனே…

ஆண் :
பாத்தாலே இனிக்கும்
ஸ்வீட் ஸ்டால்லே
பார்வையால் என்னையும்
இழுத்தாளே
தித்திக்கும் ஹார்மோன்
உன்னை நெனச்சாலே
பத்திக்கும் நீ வந்து
அணைச்சாலே

ஆண் :
ஸ்வீட் ஸ்டால்லே
இழுத்தாளே
நெனச்சாலே
அணைச்சாலே

பெண் :
சாக்‌லேட்யில் சிற்பம் ஒன்று
முத்தம் கேட்டு நிற்க்குதென்று
நீ இப்ப என் மீது மொய்க்க
அய்யம் கொள்ளும் ஈயை போல
என்னை பார்க்கிறாய்
என்ன நிற்கிறாய்
வாயை வைக்கத்தான்
நீ துடிக்குறாய்
பால்கோவா லாவா…

ஆண் :
ஆஅ….

பெண் :
பொங்கட்டும் வா வா

ஆண் :
ஆ….ஆ….ஆ….

பெண் :
பார்பி

ஆண் :
ஏனடி என்னை கொல்கிறாய்

குழு :
பார்பி

பெண் :
காதல் கசாட்டா
நெஞ்சில் இனிக்குதே….

ஆண் :
குல்பி மூக்காலே
நீ எந்தன் கன்னத்தை தீண்டாதே
பாதாம் பாதாத்தை
எங்கெங்கோ வைத்தென்னை தூண்டாதே

ஆண் :
பாசுந்தி பார்வை பார்வை
நீ வீசி சென்றாய் சென்றாய்
சோன் பப்படி சொற்க்கள் சொற்கள்
நீ பேசி சென்றாய் சென்றாய்

ஆண் :
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண் :
தேர் இஸ் நோ ஒன் லைக் யூ

ஆண் :
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் :
மே பி தேர் பட் ஐ டோண்ட் கேர்…

Kaadhal Cassata - English Lyrics

Female :

Hmm hmm hmmmm

Hmm hmmm mmm

Female :

Kaadhal cassata

Nenjil inikkudhaa..

Chorus :

Inikkudhaa

Male :

Basundhi paarvai

Paarvai

Nee veesi sendraai sendraai

Soan pappadi sorkkal sorkkal

Nee pesi sendraai sendraai

Chorus :

Barbie..barbie

Male :

Gulfi mookkaalae

Nee en kannathai theendaadhae

Badham padhaaththai

Engengo vaithennai thoondaadhae

Male :

Basundhi paarvai

Paarvai

Nee veesi sendraai sendraai

Female :

Kaadhal cassata

Nenjil inikkudhaa

Male :

Candy crush

Un meedhu aada

En viral un nenjil oda

Mittaai kadaikkul vandha

Erumbai pola naanum

Ingu unnil oorgiren

Ottu moththamaai

Thithikkuraai nee

Poovin raththamaai

Jamun-il moonaai

Jamaththil aanaai….

Female :

Kaadhal cassata

Male :

Casatta

Female :

Nenjil inikkudhaa

Male :

Basundhi paarvai

Nee veesi sendraai

Soan pappadi sorkkal

Nee pesi sendraai

Chorus :

Ah ah ah ha ha ha

Male :

Un sirippu always chilling me

Pirivu always killing me

Yeah

Un eyes-ai paarthadhaalae

Ice cube-aai aanenae…

Male :

Pathaalae inikkum

Sweet stall-eh

Parvaiyaal enaiyum

Iluththaalae

Thiththikkum hormone

Unnai nenachaalae

Paththikkum ne vandhu

Anaichaalae

Male :

Sweet stall-eh

Iluththaalae

Nenachaalae

Anaichaale

Female :

Chocolate sirppam ondru

Muthtam kettu nirkkudhendru

Nee ippa en meedhu moikkum

Ayyam kollum eeyai pola

Ennai paarkkiraai

Enna nirkkiraai

Vaayai vaikkathaan

Nee thudikkuraai

Paalkova lavaa…

Male :

Aaa…

Female :

Pongattum vaa vaa

Male :

Aa…aa….aa….

Female :

Burfi

Male :

Yenadi ennai kolgiraai

Chorus :

Barbie

Male :

Kaadhal cassata

Nenjil inikkudhae

Male :

Gulfi mookkaalae

Nee en kannathai theendaadhae

Badham padhaaththai

Engengo vaithennai thoondaadhae

Male :

Basundhi paarvai

Paarvai

Nee veesi sendraai sendraai

Soan pappadi sorkkal

Nee pesi sendraai

Male :

Hmm hmm hmm

Hmm hmm mmm

Male :

There is no one like you

Male :

Hmm hmm hmm

Male :

May be there but I don’t care..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaadhal Cassata

Which movie does the song Kaadhal Cassata belong to?

The song Kaadhal Cassata is from the movie Kappal.

Who is the music director of Kaadhal Cassata?

The music for Kaadhal Cassata is composed by Natarajan Sankaran.

Who wrote the lyrics for Kaadhal Cassata?

The lyrics for Kaadhal Cassata are penned by Madhan Karky.

Who sang the Kaadhal Cassata song?

Kaadhal Cassata is sung by Saindhavi, Sathya Prakash, Yuki Praveen.

Related Songs