Tamil Lyrics

Ooru Vittu Ooru Vandhu Remix song lyrics

Movie — Kappal

Singer(s) — Chorus, Sriram Parthasarathy

Lyricist — Gangai Amaran

Music Director — Natarajan Sankaran

Ooru Vittu Ooru Vandhu Remix - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வாழ்க்கைய ரசிக்கணுமுனா
வஞ்சிக்கொடி வாசனை பட வேணும் ஆ….
வாலிபம் இனிக்கனுமுனா
பொண்ண கொஞ்ச ஆசையில்
தொட வேணும் ஆ….
கண்ணிய தேடுங்க கற்பனை வரும்
வரும் வரும் வரும்

ஆண் :
ஊரு விட்டு ஊரு வந்து

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
காதல் கீதல் பண்ணாதீங்க

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
பேரு கேட்டு போனதுன்னா

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
நம்ம பொழப்பு என்னாகுங்கா

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேரு
வீடு உங்களை நம்பி

ஆண் :
விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேரு
வீடு உங்களை நம்பி

குழு :
பா….பா….பா…பா

ஆண் :
ஊரு விட்டு ஊரு வந்து

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
காதல் கீதல் பண்ணாதீங்க

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
பேரு கேட்டு போனதுன்னா

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
நம்ம பொழப்பு
என்னாகுங்கா ஹேய்

ஆண்
: ஏண்டா இப்படி பண்றிங்க
து தள்ளுங்கடா

ஆண் :
அண்ணாச்சி என்ன
எப்போதும் நீங்க தப்பாக
என்ன வேணாம்
பொண்ணால கெட்டு போவேனோ
என்று ஆராய்ச்சி பண்ண வேணாம்

ஆண் :
ஊருல உலகத்துல
எங்க கதை போல் ஏதும் நடக்கலையா

குழு :
ரப்பபப் பப் பா

ஆண் :
வீட்டையும் மறந்து புட்டு
வேற ஒரு நாட்டுக்கும் ஓடலயா

குழு :
ரப்ப பப் பப் பப் பா

ஆண் :
மன்மத லீலையை
வென்றவர் உண்டோ

குழு :
இல்ல இல்ல

ஆண் :
மங்கை இல்லாத
ஒரு வெற்றியும் உண்டோ

குழு :
இல்ல இல்ல

ஆண் :
மன்மத லீலையை
வென்றவன் உண்டோ
மங்கை இல்லாத
ஒரு வெற்றியும் உண்டோ
காதல் ஈடேற……பாடு என் கூட

ஆண் :
ஊரு விட்டு ஊரு வந்து

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
காதல் கீதல் பண்ணாதீங்க

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேரு
வீடு உங்களை நம்பி

ஆண் :
ஊரு விட்டு ஊரு வந்து

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
காதல் கீதல் பண்ணாதீங்க

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
ஆணா பொறந்தா
எல்லாரும் பொண்ண
அன்பாக என்ன வேணும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்

ஆண் :
வாழ்கைய ரசிக்கணுமுனா
வஞ்சிக்கொடி
வாசனை பட வேணும்

குழு :
ரப்ப பப் பப் பப் பா

ஆண் :
வாலிபம் இனிக்கனுமுனா
பொண்ண கொஞ்ச ஆசையில்
தொட வேணும்

குழு :
ரப்ப பப் பப் பப் பா

ஆண் :
கன்னிய தேடுங்க
கற்பனை வரும்

குழு :
ஆமா ஆமா

ஆண் :
கண்டதும் ஆயிரம்
காவியம் வரும்

குழு :
ஆமா ஆமா

ஆண் :
கன்னிய தேடுங்க
கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம்
காவியம் வரும்
காதல் இல்லாம….
பூமி இங்கேது…..ஊஊஊ.

ஆண் :
ஊரு விட்டு ஊரு வந்து

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
காதல் கீதல் பண்ணாதீங்க

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
பேரு கேட்டு போனதுன்னா

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
நம்ம பொழப்பு என்னாகுங்கா

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேரு
வீடு உங்களை நம்பி

ஆண் :
அய்யய்யோ விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேரு
வீடு உங்களை நம்பி

குழு :
பா….பா….பா….பா…

ஆண் :
ஊரு விட்டு ஊரு வந்து

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
காதல் கீதல் பண்ணாதீங்க

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
பேரு கேட்டு போனதுன்னா

குழு :
பப்பப்பா ஆஅ……

ஆண் :
நம்ம பொழப்பு என்னாகுங்கா

குழு :
பப்பப்பா ஆஅ……

Ooru Vittu Ooru Vandhu Remix - English Lyrics

Male :

Vazhkaiya rasikanum na

Vanji kodi vasana pada venum

Valibam inikanum na

Ponna konja aasayil thoda venum

Kanniya thedunga

Karpana varum varum varum

Male :

Ooru vittu ooru vandhu

Chorus :

Baba baaaa….

Male :

Kaadhal keedhal pannathinga

Chorus :

Baba baaaa….

Male :

Peru kettu ponathinna

Chorus :

Baba baaaa….

Male :

Namma pozhappu ennagunga

Chorus :

Baba baaaa….

Male :

{Vittudu thambi

Idhu vaenaam thambi

Ithanai peru

Veedu ungalai nambi} (2)

Chorus :

Baa…baa…baa…baa

Male :

Ooru vittu ooru vandhu

Chorus :

Baba baaaa….

Male :

Kaadhal keedhal pannathinga

Chorus :

Baba baaaa….

Male :

Peru kettu ponathinna

Chorus :

Baba baaaa….

Male :

Namma pozhappu ennagunga

Male :

Yen da ippadi pannuringha

Thuu thallungadaa

Male :

Annachi enna eppothum neenga

Thappaaga enna venaam

Ponnalae kettu poveno endru

Aaraichi panna venaam

Male :

Oorula olagathila

Enga kadhai pol yedhum nadakaliya

Chorus :

Rab bab pab bab ba

Male :

Veetayum maranthuputtu

Vera oru naatukku odaliya

Chorus :

Rab bab pab bab ba

Male :

Manmadha leelaiyai

Vendravar undoo

Chorus :

Illa illa

Male :

Mangai illadhoru

Vetriyum undo

Chorus :

Illa illa

Male :

Manmadha leelaiyai

Vendravar undoo

Mangai illadhoru

Vetriyum undo

Kaadhal eedyera

Paadu en kooda

Male :

Ooru vittu ooru vandhu

Chorus :

Baba baaaa….

Male :

Kaadhal keedhal pannathinga

Chorus :

Baba baaaa….

Male :

Vittudu thambi

Idhu venaam thambi

Ithanai peru

Veedu ungalai nambi

Male :

Ooru vittu ooru vandhu

Chorus :

Baba baaaa….

Male :

Kaadhal keedhal pannathinga

Male :

Aana porandha ellarum ponna

Anbaaga enna venum

Veena thirinja aanandham illa

Verenna solla venum

Male :

Vazhkaiya rasikanumna

Vanji kodi

Vasanai pada venum

Chorus :

Rab bab pab bab ba

Male :

Vaalibam inikanumna

Ponna konjam

Aasayil thoda venum

Chorus :

Rab bab pab bab ba

Male :

Kanniya thedunga

Karpanai varum

Chorus :

Aama aama

Male :

Kandathum aayiram

Kaaviyam varum

Chorus :

Aama aama

Male :

Kanniya thedunga

Karpanai varum

Kandathum aayiram

Kaaviyam varum

Kaadhal illama

Boomi ingedhu…uuuu

Male :

Ooru vittu ooru vandhu

Chorus :

Baba baaaa….

Male :

Kaadhal keedhal pannathinga

Chorus :

Baba baaaa….

Male :

Peru kettu ponathinna

Chorus :

Baba baaaa….

Male :

Namma pozhappu ennagunga

Chorus :

Baba baaaa….

Male :

{Vittudu thambi

Idhu venaam thambi

Ithanai peru

Veedu ungalai nambi} (2)

Chorus :

Baa…baa…baa…baa

Male :

Ooru vittu ooru vandhu

Chorus :

Baba baaaa….

Male :

Kaadhal keedhal pannathinga

Chorus :

Baba baaaa….

Male :

Peru kettu ponathinna

Chorus :

Baba baaaa….

Male :

Namma pozhappu ennagunga

Chorus :

Baba baaaa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ooru Vittu Ooru Vandhu Remix

Which movie does the song Ooru Vittu Ooru Vandhu Remix belong to?

The song Ooru Vittu Ooru Vandhu Remix is from the movie Kappal.

Who is the music director of Ooru Vittu Ooru Vandhu Remix?

The music for Ooru Vittu Ooru Vandhu Remix is composed by Natarajan Sankaran.

Who wrote the lyrics for Ooru Vittu Ooru Vandhu Remix?

The lyrics for Ooru Vittu Ooru Vandhu Remix are penned by Gangai Amaran.

Who sang the Ooru Vittu Ooru Vandhu Remix song?

Ooru Vittu Ooru Vandhu Remix is sung by Chorus, Sriram Parthasarathy.

Related Songs