Evanukku Engeyo Matcham Irukku Title - தமிழ் பாடல் வரிகள்
இவனுக்கு எங்கேயோ
மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ ஓஒ
மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ ஹோ
மச்சம் இருக்கு….
ஹஹஹஹஹஹஹா
குழு :
420… 420… 420…
பெண் :
இவனுக்கு எங்கேயோ ஓ
மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ ஓஒ
மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ ஓஒ ஓஒ
குழு :
420…
பெண் :
மச்சம் இருக்கு…
குழு :
420…
குழு :
420…
பெண் :
வாங்க கடல் நடுவிலே
தூக்கி போட்டாலும்
வாயில் மீனை கவ்வி வருவான்
பெண் :
மேலும் கீழும்
கல்லை எல்லாம் அடுக்கி வச்சு
மேடை கட்டி நின்னு சிரிப்பான்
பெண் :
முழிப்பது நரி முகமா
பெண் மற்றும் குழு :
இவன் பொறந்ததே சரித்திரமே
குழு :
420…
பெண் :
இவனுக்கு எங்கேயோ ஓ
மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ ஓஒ
மச்சம் இருக்கு
இவனுக்கு எங்கேயோ ஓஓ
மச்சம்….இருக்கு….
Evanukku Engeyo Matcham Irukku Title - English Lyrics
Female :
Evanukku engeyo
Matcham irukku
Evanukku engeyo ooo
Matcham irukku
Evanukku engeyo hoo
Matcham…
Hahahhahahahahahaaa
Chorus :
420…420…420…
Female :
Evanukku engeyo oo
Matcham irukku
Evanukku engeyo ooo
Matcham irukku
Evanukku engeyo ooo ooo
Chorus :
420…
Female :
Matcham irukku
Chorus :
420…
Chorus :
420…..
Female :
Vanga kadal naduvilae
Thookki pottaalum
Vaayil meenai kavvi varuvaan
Female :
Melae keezhum
Kallai ellam adukki vachu
Medai katti ninnu sirippaan
Female :
Muzhipathu nari mugamaa
Female & Chorus :
Ivan poranthathae sarithiramaa
Chorus :
420…
Female :
Evanukku engeyo oo
Matcham irukku
Evanukku engeyo ooo
Matcham irukku
Evanukku engeyo ooooooo
Matcham…irukkuu…