Varam Thantha - தமிழ் பாடல் வரிகள்
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
{வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி} (2)
பெண் :
குறும்பான கண்ணனுக்கு
ஆஅ…ஆஅ….ஆஅ….ஆ….
குறும்பான கண்ணனுக்கு
சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு
வகையான லாலி
பெண் :
வரம் தந்த சாமிக்குப்
பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
பெண் :
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
பெண் :
{கல்யாண ராமனுக்கு
கௌசல்யை நானே} (2)
{யது வம்ச வீரனுக்கு
யசோதை நானே} (2)
பெண் :
கரு யானை முகனுக்கு
{கரு யானை முகனுக்கு
மலையன்னை நானே} (2)
பார் போற்றும் முருகனுக்குப்
பார்வதியும் நானே
பெண் :
வரம் தந்த சாமிக்குப்
பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
பெண் :
ஆரிராரி ரோ
ஆரிராரி ரோ
பெண் :
{ஆனந்தக் கண்ணனுக்கு
ஆழ்வாரும் நானே} (2)
{ஸ்ரீராமன் பாட வந்த
கம்ப நாடன் நானே} (2)
பெண் :
{ராம ராஜனுக்கு
வால்மீகி நானே} (2)
ஆகாய வண்னனுக்குத்
தியாகைய்யர் நானே
பெண் :
வரம் தந்த சாமிக்குப்
பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
பெண் :
குறும்பான கண்ணனுக்கு
சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு
வகையான லாலி
பெண் :
வரம் தந்த சாமிக்குப்
பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
பெண் :
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
Varam Thantha - English Lyrics
Female :
Laali laali laali laali
Laali laali laali laali
{Varam thandha saamyku
Padhamaana laali
Raajaadhi raajanukku
Idhamaana laali} (2)
Female :
Kurumbaana kannanukku
Aaaa….aaa….aaa…aaa…
Kurumbaana kannanukku
Sugamaana laali
Jagam potrum dhevanukku
Vagaiyaana laali
Female :
Varam thandha saamyku
Padhamaana laali
Raajaadhi raajanukku
Idhamaana laali
Female :
Aari raaro aari raaro….
Aari raaro aari raaro….
Female :
{Kalyaana raamanukku
Kousalyai naanae} (2)
{Edhuvamsa veeranukku
Yasodhai naanae} (2)
Female :
Karu yaanai muganukku
{Karu yaanai muganukku
Malai annai naanae} (2)
Paarpotrum muruganukku
Paarvadhiyum naanae
Female :
Varam thandha saamyku
Padhamaana laali
Raajaadhi raajanukku
Idhamaana laali
Female :
Aari raari rooo….
Aari raari rooo….
Female :
{Aanandha kannanukku
Aazhvaarum naanae} (2)
{Sri raman kaadu vandha
Kamba naadan naanae} (2)
Female :
{Raama raajanukku
Vaalmiki naanae} (2)
Aagaaya vannanukku
Thyagaiyar naanae
Female :
Varam thandha saamyku
Padhamaana laali
Raajaadhi raajanukku
Idhamaana laali
Female :
Kurumbaana kannanukku
Sugamaana laali
Jagam potrum dhevanukku
Vagaiyaana laali
Female :
Varam thandha saamyku
Padhamaana laali
Raajaadhi raajanukku
Idhamaana laali
Female :
Aari raaro aari raaro….
Aari raaro aari raaro….