Tamil Lyrics

Kannodu Kannana song lyrics

Movie — Sippikkul Muthu

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vairamuthu

Music Director — Ilayaraja

Kannodu Kannana - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

ஆண் :
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

ஆண் :
அன்னை உன்னை
அடித்தாளோ சாமி
பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமி
அன்னையும் நான் தானே
உன் அப்பனும் நான் தானே

ஆண் :
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை யாரடித்தார்..அப்பா

ஆண் :
நல்ல தாயின் கண்ணிரண்டில்
கோபம் வந்த மாயமென்ன
பாசம் நெஞ்சில் இருந்தாலும்
நடிப்பதில் லாபமென்ன

ஆண் :
வெண்ணையைக் கண்ணன் போல்
திருடி விட்டாயோ
வீதியின் மண்ணெல்லாம்
தின்றுவிட்டாயோ
அம்மா.. மண்ணைத் திங்க
நான் சிறுவனோ
மாயவனோ…கிறுக்கனோ..
நீயே பாரு ஆ…

ஆண் :
வெறுப்பது அம்மா தான்..
ஆ..ஆ..ஆ..ஆ..
வெறுப்பது அம்மா தான்
விட்டு விட்டுப் போகாதே
கோழி ஒண்ணு குஞ்சை மிதிச்சா
சேதங்கள் வாராதே
ஹா..ஹஹ்ஹஹ..ஹா..ஹஹ்ஹஹ..
அழுகை வராதோ
எனக்கு அழுகை வராதோ
ஊர விட்டுப் போனாலும்
போக ஒரு ஊரில்லை ஹா
சொந்தம் பந்தம் பாத்தாலும்
சோறு தர ஆளில்லை

ஆண் :
பக்கத்துல அவ இருந்தா
பசியே எடுக்காது
கோபத்துல அடிச்சாலும்
கொஞ்சமும் வலிக்காது
போடம்மா போடு நல்லாப் போடு
இன்னும் போடு போடு

ஆண் :
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

பெண் :
சின்னப் பையன் நீயல்ல
அள்ளி வைத்துத் தாலாட்ட
பெரிய பையன் நீயல்ல
புத்திமதி நான் சொல்ல
அனாதையாய் வாழ்ந்தது
அடடா அன்று
இப்போது நான் கொண்டது
பிள்ளைகள் ரெண்டு

பெண் :
சொந்தம் என்பது……
சொந்தம் என்பது தொடர்கதை ஆனது
பந்தம் என்பது விடுகதை ஆனது
வாழ்வே விடுகதை ஆனது

ஆண் :
ஆ..என்னம்மா மனசுக்குள் பாரமா

பெண் :
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

சிறுவன் :
அன்னை என்னை
அடித்தாளே சாமி ஸ்..ஆஹா
பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமி..

ஆண் :
அன்னையும் நான் தானே
சிறுவன் : அய்யோ நீ ஆம்பளை

ஆண் :
உன் அப்பனும் நான் தானே

ஆண் :
………………………..

பெண் :
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான
என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

Kannodu Kannana - English Lyrics

Male :

Kannodu kannaana

En kannaa

Unnai evaradithaar kanna

Kannodu kannaana

En kannaa

Unnai evaradithaar kanna

Kannodu kannaana

En kannaa

Unnai evaradithaar kanna

Male :

Annai unnai adithaalo saami

Pinju nenju valikathoo saami

Annaiyum naan thaanae

Un appanum naan thaanae

Male :

Kannodu kannaana

En kannaa

Unnai evaradithaar kanna

Kannodu kannaana

En kannaa

Unnai yaar adithaar appaa

Male :

Nalla thaayin kannirandil

Kovam vantha maayam enna

Pasam nenjil irunthaalum

Nadipathil laabam enna

Male :

Vennaiyai kannan pol

Thirudivittaaiyoo

Veedhiyin mann ellaam

Thindruvittaaiyoo

Male :

Ammaa mannai thinga

Naan siruvano maayavano..oo

Kirukkano… neeyae paaru aah

Male :

Veruppadhu amma thaan..aa..

Veruppadhu amma thaan

Vitu vittu pogaadhae

Kozhi onnu kunja midichaa

Sedhangal vaaraadhae

Male :

Haaann…haahaha

Azhugai varaadhoo

Enakku azhugai vaaradhoo

Oora vittu ponaalum

Poga oru oorilla…aan

Sondham bandham paarthaalum

Soru thara aalilla

Male :

Pakkathila ava iruntha

Pasiyae edukkathu

Kovathula adichaalum

Konjamum valikaathu

Podammaa podu nalla podu

Innum podu podu

Male :

Kannodu kannaana

En kannaa

Unnai evaradithaar kanna

Kannodu kannaana

En kannaa

Unnai evaradithaar kanna

Female :

Chinna paiyan nee alla

Alli vaithu thaalatta

Periya paiyan nee alla

Puththi madhi solla

Anaadhaiyaai vazhnthathu

Adadaa andru

Ippodhu naan kondadhu

Pillaigal rendu

Female :

Sondham enbadhu….

Sondham enbadhu

Thodarkadhai aanadhu

Bandham enbadhu

Vidukadhai aanadhu

Vaazhvae vidukadhai aanadhu

Male :

Haan …aa…

Ennamma manasukkul baramaa

Female :

Kannodu kannaana

En kannaa

Unnai evaradithaar kanna

Kannodu kannaana

En kannaa

Unnai evaradithaar kanna

Child :

Annai ennai

Adithaalae saami

Haan

Pinju nenju valikathoo saami

Male :

Annaiyum naan thaanae

Child :

Aiyoo nee ambala

Male :

Un appanum naan thaanae

Male :

Lallaala lallaala laalaa

Laala lalalala laala

Female :

Kannodu kannaana

En kannaa

Unnai evaradithaar kanna

Kannodu kannaana

En kannaa

Unnai evaradithaar kanna

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kannodu Kannana

Which movie does the song Kannodu Kannana belong to?

The song Kannodu Kannana is from the movie Sippikkul Muthu.

Who is the music director of Kannodu Kannana?

The music for Kannodu Kannana is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kannodu Kannana?

The lyrics for Kannodu Kannana are penned by Vairamuthu.

Who sang the Kannodu Kannana song?

Kannodu Kannana is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs

Movie — Sippikkul Muthu

Music Director — Ilayaraja

Movie — Sippikkul Muthu

Music Director — Ilayaraja

Movie — Sippikkul Muthu

Music Director — Ilayaraja

Movie — Sippikkul Muthu

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja