Neethandi Arul Kodukkum - தமிழ் பாடல் வரிகள்
நீதான்டி அருள் கொடுக்கும் மாரி
அம்மா நீதான்டி அருள் கொடுக்கும் மாரி
பெண் :
வரம் தரும் நீலி சுகம் தரும் சூலி
இந்த பெண்ணிவள் வேதனை
போக்கிட வந்திடு புண்படும்
என் துணை காத்திட வந்திடு…
பெண் :
நீதான்டி அருள் கொடுக்கும் மாரி
அம்மா நீதான்டி அருள் கொடுக்கும் மாரி
பெண் :
வடிவுக்கொரு நாயகியே
வருவாய் கருமாரியம்மா
சேய் எனக்கு தாய் வடிவம் நீயே
என் ஊன் உயிரைப் பெற்றவள் நீ
உன் போல் எனைக் கண்டவள் நீ
உறவெனக்கு தந்தவளும் நீயே
பெண் :
வடிவுக்கொரு நாயகியே
வருவாய் கருமாரியம்மா
சேய் எனக்கு தாய் வடிவம் நீயே
என் ஊன் உயிரைப் பெற்றவள் நீ
உன் போல் எனைக் கண்டவள் நீ
உறவெனக்கு தந்தவளும் நீயே
பெண் :
அம்மா உன் ஆணைக்கொரு
விடைக் கூறம்மா
அம்போடு வீசி ஏறிய தடை ஏனம்மா
தன் பிள்ளையின் வாழ்வினை
காக்காவிட்டால் அதில்
என்ன புதுமையடி
பெண் :
இரு கண்ணிமை மூடிய
கண்கள் இருந்தென்ன
நானின்று வெல்வது
உன்னிடம் உள்ளது
பெண் :
நீதான்டி அருள் கொடுக்கும் மாரி
அம்மா நீதான்டி அருள் கொடுக்கும் மாரி
பெண் :
வரம் தரும் நீலி சுகம் தரும் சூலி
இந்த பெண்ணிவள் வேதனை
போக்கிட வந்திடு புண்படும்
என் துணை காத்திட வந்திடு…
பெண் :
நீதான்டி அருள் கொடுக்கும் மாரி
அம்மா நீதான்டி அருள் கொடுக்கும் மாரி
பெண் :
தட்சன் மகள் தாட்சாயணி
காந்தர்வ மணம் முடித்தாய்
சதிபதியாய் நின்றனையே தவறோ
பெண் :
புவி ரட்சகியே நீயிருந்தும்
சிக்கலிலே நான் வாழ்தல்
சத்தியமே இது என்ன முறையோ
பெண் :
தட்சன் மகள் தாட்சாயணி
காந்தர்வ மணம் முடித்தாய்
சதிபதியாய் நின்றனையே தவறோ
பெண் :
புவி ரட்சகியே நீயிருந்தும்
சிக்கலிலே நான் வாழ்தல்
சத்தியமே இது என்ன முறையோ
பெண் :
அம்மா நீ ஆதி சிவனை
மீறவில்லையா
ஆனாலும் அவனில்
பாதி ஆகவில்லையா
பெண் :
அந்த தெய்வ திருமணம்
தப்பில்லை என்பது
எங்குள்ள நீதியடி
பெண் :
சம நீதியை தந்திடு
என் மண வாழ்க்கையில்
ஊழ்வினை போக்கிடு
வாழ்வினை காத்திடு
பெண் :
நீதான்டி அருள் கொடுக்கும் மாரி
அம்மா நீதான்டி அருள் கொடுக்கும் மாரி
பெண் :
வரம் தரும் நீலி சுகம் தரும் சூலி
இந்த பெண்ணிவள் வேதனை
போக்கிட வந்திடு புண்படும்
என் துணை காத்திட வந்திடு…
பெண் :
நீதான்டி அருள் கொடுக்கும் மாரி
அம்மா நீதான்டி அருள் கொடுக்கும் மாரி
பெண் :
மாரி முத்துமாரி மகமாயி கருமாரி
மாரி முத்துமாரி மகமாயி கருமாரி
மாரி வருவாயே அருள்வாயே துணை நீயே
மாரி வருவாயே அருள்வாயே துணை நீயே
பெண் :
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
Neethandi Arul Kodukkum - English Lyrics
Music Director :
Deva
Lyricist :
Deenadayalan
Female :
Neethaandi arul kodukkum maari
Amma neethaandi arul kodukkum maari
Female :
Varam tharum neeli sugam tharum sooli
Intha pennival vedhanai
Pokkida vanthidu punpadum
En thunai kaaththida vanthidu
Female :
Neethaandi arul kodukkum maari
Amma neethaandi arul kodukkum maari
Female :
Vadivukkoru naayagiyae
Varuvaai karumaariyammaa
Saei enakku thaai vadiam neeyae
En oon uyirai pettraval nee
Un pola enai kandaval nee
Uravenukku thanthavalum neeyae
Female :
Vadivukkoru naayagiyae
Varuvaai karumaariyammaa
Saei enakku thaai vadiam neeyae
En oon uyirai pettraval nee
Un pola enai kandaval nee
Uravenukku thanthavalum neeyae
Female :
Amma un aanaikkoru
Vidai koorammaa
Ampodu veesi yaeriya thadai yaenammaa
Than pillaiyin vaazhvinai
Kaakkaavittaal adhil
Enna pudhumaiyadi
Female :
Iru kannimai moodiya
Kangal irunthenna
Naanindru velvathu
Unnidam ullathu
Female :
Neethaandi arul kodukkum maari
Amma neethaandi arul kodukkum maari
Female :
Varam tharum neeli sugam tharum sooli
Intha pennival vedhanai
Pokkida vanthidu punpadum
En thunai kaaththida vanthidu
Female :
Neethaandi arul kodukkum maari
Amma neethaandi arul kodukkum maari
Female :
Dhatsan magal thaatsaayani
Kaantharva manam mudiththaai
Sathipathiyaai nindranaiyae thavaro
Female :
Puvi ratchagiyae neeyirunthum
Sikkalilae naan vaazhthal
Saththiyamae idhu enna muraiyo
Female :
Dhatsan magal thaatsaayani
Kaantharva manam mudiththaai
Sathipathiyaai nindranaiyae thavaro
Female :
Puvi ratchagiyae neeyirunthum
Sikkalilae naan vaazhthal
Saththiyamae idhu enna muraiyo
Female :
Amma nee aadhi sivanai
Meeravillaiyaa
Aanaalum avanil
Paathi aagavillaiyaa
Female :
Antha deiva thirumanam
Thappillai enbathu
Engulla neethiyadi
Female :
Sama neethiyai thanthidu
En mana vaazhkkaiyil
Oozhvinai pokkidu
Vaazhvinai kaaththidu
Female :
Neethaandi arul kodukkum maari
Amma neethaandi arul kodukkum maari
Female :
Varam tharum neeli sugam tharum sooli
Intha pennival vedhanai
Pokkida vanthidu punpadum
En thunai kaaththida vanthidu
Female :
Neethaandi arul kodukkum maari
Amma neethaandi arul kodukkum maari
Female :
Maari muththumaari magamaayi karumaari
Maari muththumaari magamaayi karumaari
Maari varuvaayae arulvaayae thunai neeyae
Maari varuvaayae arulvaayae thunai neeyae
Female :
Om sakthi om om sakthi om
Om sakthi om om sakthi om