Paadatha Kuyilu - தமிழ் பாடல் வரிகள்
தீம்தனன திரனதீம்தனா திரனன
தீம்தனன திரனதீம்தனா திரனன
தீம்தீம்தன திரனனனா தனதிரனா திரனன
தீம்தீம்தன திரனனனா தனதிரனா
தனதிரனா தனதிரனா தனதிரனா….
பெண் :
பாடாத குயிலு ஒண்ணு பாடுது
இப்ப தேடாத மனசு உன்ன தேடுது
பாடாத குயிலு ஒண்ணு பாடுது
இப்ப தேடாத மனசு உன்ன தேடுது
பெண் :
ஒரு நாதஸ்வரப் பாட்டு
அத நானும் கொஞ்சம் கேட்டு
நெஞ்சில் ஆச வந்துப் போச்சு
அட இன்னும் என்ன பேச்சு
பெண் :
உந்தன் தோளிலும் மார்பிலும்
தூங்குற நாள் வருமோ மாமா
குழு :
தீம்தனன திரனதீம்தனா திரனன
தீம்தனன திரனதீம்தனா
பெண் :
ஏல மலக் காட்டுக்குள்ள
சின்னக் கூட்டுக்குள்ள
சிந்து பாட்டுக்குள்ள
தொட்டுத் தொட்டு காதலிக்கும்
சிட்டுக் குருவி ரெண்ட பாத்தீங்களா
பெண் :
அந்தி வரும் நேரத்தில
மழை ஈரத்தில விழி ஓரத்தில
கொஞ்சிக் கொஞ்சி பேசுறதே அந்தக்
கதையக் கொஞ்சம் கேட்டிங்களா
பெண் :
ஆகாச மேகம் வந்து
மேளம் அங்கே கொட்டிக்கிச்சாம்
ஆவாரப் பூவெடுத்து
தாலிப் பண்ணி கட்டிக்கிச்சாம்
பெண் :
அந்த சேதியக் கேட்டுக்க
மீதியப் பாத்துக்க மாமா புரிஞ்சிக்கோ
குழு :
தீம்தனன திரனதீம்தனா திரனன
தீம்தனன திரனதீம்தனா
பெண் :
பாடாத குயிலு ஒண்ணு பாடுது
இப்ப தேடாத மனசு உன்ன தேடுது
பெண் :
சாமத்தில் தூங்கலையே
இமை மூடலையே நெஞ்சு தாங்கலையே
சந்திரன சாட்சி வச்சு நான்
தவிச்ச சேதி கேட்கலையே
பெண் :
சேவக்கோழி கூவையிலே
விடிகாலையிலே தலைகாணியில
கண்ணில் வந்த தண்ணியில
அது நனைஞ்ச கோலம் பாக்கலையே
பெண் :
என் வீட்டு சன்னலிலே
உன் வீட்டப் பாத்திருந்தேன்
எப்போது மாமன் முகம்
தோணுமுன்னு காத்திருந்தேன்
இன்னும் எத்தனை நாளுக்கு
இப்படியே நிப்பேன் மாமா புரியல
குழு :
தீம்தனன திரனதீம்தனா திரனன
தீம்தனன திரனதீம்தனா
பெண் :
பாடாத குயிலு ஒண்ணு பாடுது
இப்ப தேடாத மனசு உன்ன தேடுது
ஒரு நாதஸ்வரப் பாட்டு
அத நானும் கொஞ்சம் கேட்டு
நெஞ்சில் ஆசை வந்துப் போச்சு
அட இன்னும் என்ன பேச்சு
பெண் :
உந்தன் தோளிலும் மார்பிலும்
தூங்குற நாள் வருமோ மாமா
குழு :
தீம்தனன திரனதீம்தனா திரனன
தீம்தனன திரனதீம்தனா
குழு :
தீம்தனன திரனதீம்தனா திரனன
தீம்தனன திரனதீம்தனா
தீம்தனன திரனதீம்தனா திரனன
தீம்தனன திரனதீம்தனா…..
Paadatha Kuyilu - English Lyrics
Music Director :
Deva
Lyricist :
Vaali
Chorus :
Theemthanana thiranatheemthanaa thiranana
Theemthanana thiranatheemthanaa thiranana
Theemtheemthana thiranananaa thanathiranaa thiranna
Theemtheemthana thiranananaa thanathiranaa
Theemtheemthana thiranananaa thanathiranaa
Female :
Paadaatha kuyilu onnu paaduthu
Ippa thedaatha manasu unna theduthu
Paadaatha kuyilu onnu paaduthu
Ippa thedaatha manasu unna theduthu
Female :
Oru nathasvara paattu
Adha naanum konjam kettu
Nenjil aasa vanthu pochu
Ada innum enna pechu
Female :
Unthan tholilum maarbilum
Thoongura naal varumo mama
Chorus :
Theemthanana thiranatheemthanaa thiranana
Theemthanana thiranatheemthanaa
Female :
Yaela mala kaattukkulla
Chinna koottukkula
Sindhu paattukkulla
Thottu thottu kaadhalikkum
Chittu kuruvi renda paaththeengalaa
Female :
Anthi varum neraththil
Mazhai eeraththila vizhi oraththila
Konji konji perurathae antha
kadhaiya konjam kettingalaa
Female :
Aagaasa megam vanthu
Melam angae kottikkichchaam
Aavaara pooveduththu
Thaali panni kattikkichchaam
Female :
Antha sediya kettukka
Meethiya paaththukka mama purinjikko
Chorus :
Theemthanana thiranatheemthanaa thiranana
Theemthanana thiranatheemthanaa
Female :
Paadaatha kuyilu onnu paaduthu
Ippa thedaatha manasu unna theduthu
Female :
Saamaththil thoongalaiyae
Imai moodalaiyae nenju thaangalaiyae
Chanthirana saatchi vachchu naan
Thavichcha saedhi ketkalaiyae
Female :
Sevakkozhi koovaiyilae
Vidikaalaiyilae thalaikaaniyila
Kannil vantha thanniyila
Adhu nanainja kolam paakkalaiyae
Female :
En veettu jannalilae
Un veetta paaththirunthaen
Epothu maman mugam
Thonumunnu kaaththirunthaen
Innum eththanai naalukku
Ippadiyae nippaen mama puriyala
Chorus :
Theemthanana thiranatheemthanaa thiranana
Theemthanana thiranatheemthanaa
Female :
Paadaatha kuyilu onnu paaduthu
Ippa thedaatha manasu unna theduthu
Oru nathasvara paattu
Adha naanum konjam kettu
Nenjil aasa vanthu pochu
Ada innum enna pechu
Female :
Unthan tholilum maarbilum
Thoongura naal varumo mama
Chorus :
Theemthanana thiranatheemthanaa thiranana
Theemthanana thiranatheemthanaa
Chorus :
Theemthanana thiranatheemthanaa thiranana
Theemthanana thiranatheemthanaa
Theemthanana thiranatheemthanaa thiranana
Theemthanana thiranatheemthanaa