Tamil Lyrics

Velli Nilavai song lyrics

Movie — Aagaya Pookkal -1995

Singer(s) — Mano, K. S. Chitra

Lyricist — Vaali

Velli Nilavai - தமிழ் பாடல் வரிகள்

குழு :
லல லா லல லா
லலலா லலலா
லா லா லா லலலா
லா லா லா லலலாலலலா

ஆண் :
வெள்ளி நிலாவை
அள்ளி எடுப்பேன் கையோடு
இது வண்ணக் கனாவைக்
கொண்டு வருமோ கண்ணோடு

பெண் :
இது வெள்ளி விழாவை
எட்டிப் பிடிக்கும் சந்தோசம்
உன்னை விட்டுவிடாது
ஒட்டி இருக்கும் உல்லாசம்

ஆண் :
விழியோரம் சில நேரம்
என்ன மன்மத நாடகமோ

பெண் :
அரங்கேறும் சுக ராகம்
நல்ல மங்கல கீர்த்தனமோ

ஆண் :
இடைவெளி தேவையில்லையடி
என் ராசாத்தி

பெண் :
இது வெள்ளி விழாவை
எட்டிப் பிடிக்கும் சந்தோசம்
உன்னை விட்டுவிடாது
ஒட்டி இருக்கும் உல்லாசம்

குழு :
……………………………

பெண் :
உச்சரிப்பேன் நாளும்
உன்னுடைய பேரை
அச்சடிக்கும் உள்ளம் அல்லவா

ஆண் :
சித்திரத்தை போலே
உன்னழகை நாளும்
பொத்தி வைக்கும்
எண்ணம் அல்லவா

பெண் :
மெல்ல மெல்ல நீயும்
கிள்ள கிள்ள மேலும்
மின்னுகிற கன்னமல்லவா

ஆண் :
தென்னை இளநீரும்
செங்கரும்பு சாறும்
தேக்கி வைத்த கிண்ணமல்லவா

பெண் :
நெஞ்சடை மானொரு
பஞ்சணையானது
நாயகன் கண்ணுறங்க

ஆண் :
கைகளும் இங்கொரு கட்டிலுமானது
காவியப் பெண் உறங்க

பெண் :
இந்த பூம்பாவை தேகம்
உந்தன் பூஞ்சோலை ஆகும்

ஆண் :
வெள்ளி நிலாவை
ஒரு வெள்ளி நிலாவை
அள்ளி எடுப்பேன் கையோடு
இது வண்ணக் கனாவைக்
கொண்டு வருமோ கண்ணோடு

குழு :
…………………………………

ஆண் :
சேலைக் கட்டி ஊரை
சுற்றி வரும் தேரை
மாலையிட காத்திருக்கிறேன்

பெண் :
வேளை வரும் என்று
வேண்டிக் கொண்டு இன்று
நானும் எதிர்பார்த்து நிற்கிறேன்

ஆண் :
தூது சொல்ல யாரும்
தோழி இல்லையென்று
தோகை மயில் வாடி நின்றதே

பெண் :
கன்னி மகள் ராதை
கால் நடக்கும் பாதை
கண்ணன் வழி தேடி நின்றதே

ஆண் :
மங்கள மேளங்கள்
கொட்டிடும் நேரங்கள்
வந்திடும் பைங்கிளியே

பெண் :
தாலியைக் கண்டதும்
தாமரைப் பூமுகம்
சேர்ந்திடும் உன் மடியே

ஆண் :
இது பூர்வீக பந்தம் நல்ல
தெய்வீக சொந்தம்

பெண் :
வெள்ளி விழாவை
இது வெள்ளி விழாவை
எட்டிப் பிடிக்கும் சந்தோசம்

ஆண் :
உன்னை விட்டுவிடாது
ஒட்டி இருக்கும் உல்லாசம்

Velli Nilavai - English Lyrics

Music Director :

Deva

Lyricist :

Vaali

Chorus :

Lala laa lala laa

Lalalaa lalalaa

Laa laa laa lalalaa

Laalaa laa lalalaalalalaa

Male :

Velli nilaavai

Alli eduppen kaiyodu

Idhu vanna kanaavai

Kondu varumo kannodu

Female :

Idhu velli vizhaavai

Etti pidikkum santhosam

Unnai vittuvidaathu

Otti irukkum ullaasam

Male :

Vizhiyoram sila neram

Enna manmatha naadagamo

Female :

Arangerum suga raagam

Nalla mangala keerththanamo

Male :

Idaiveli thevaiyillaiyadi

En rasaaththi

Female :

Idhu velli vizhaavai

Etti pidikkum santhosam

Unnai vittuvidaathu

Otti irukkum ullaasam

Chorus :

……………….

Female :

Uchcharippaen naalum

Unnudaiya perai

Achchadikkum ullam allavaa

Male :

Chiththiravathai polae

Unnazhagai naalum

Poththi vaikkum

Ennam allavaa

Female :

Mella mella neeyum

Killa killa melum

Minnugira kannamellaam

Male :

Thennai ilaneerum

Sengarumbu saarum

Thekki vaiththa kinnamallavaa

Female :

Nenjadai maanoru

Panjanaiyaanathu

Naayagan kannuranga

Male :

Kaigalum ingoru kattilumaanathu

Kaaviya penn uranga

Female :

Intha poompaavai thegam

Unthan poonjolai aagum

Male :

Velli nilaavai

Oru velli nilaavai

Alli eduppen kaiyodu

Idhu vanna kanaavai

Kondu varumo kannodu

Chorus :

……………….

Male :

Selai katti oorai

Suttri varum therai

Maalaiyida kaaththirukiraen

Female :

Velai varum endru

Vendi kondu indru

Naanum edhirpaarththu nirkkiraen

Male :

Thoothu solla yaarum

Thozhi illaiyendru

Thogai mayil vaadi nindrathae

Female :

Kanni magal rathai

Kaal nadakkum paathai

Kannan vazhi thedi nindrathae

Male :

Mangala melangal

Kottidum nerangal

Vanthidum paingiliyae

Female :

Thaaliyai kandathum

Thamarai poomugam

Saernthidum un madiyae

Male :

Idhu pooveega pantham nalla

Deiveega sontham

Female :

Velli vizhaavai

Idhu velli vizhaavai

Etti pidikkum santhosam

Male :

Unnai vittuvidaathu

Otti irukkum ullaasam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Velli Nilavai

Which movie does the song Velli Nilavai belong to?

The song Velli Nilavai is from the movie Aagaya Pookkal -1995.

Who is the music director of Velli Nilavai?

The music for Velli Nilavai is composed by Unknown.

Who wrote the lyrics for Velli Nilavai?

The lyrics for Velli Nilavai are penned by Vaali.

Who sang the Velli Nilavai song?

Velli Nilavai is sung by Mano, K. S. Chitra.

Related Songs