Yelae Ilangiliye - தமிழ் பாடல் வரிகள்
ஏலே இளங்கிளியே
என்னோடு பேசாயோ
ஏங்கித் தவிக்கிறேனே
ஒரு சேதிக் கூறாயோ
பெண் :
ஏலே இளங்கிளியே
என்னோடு பேசாயோ
ஏங்கித் தவிக்கிறேனே
ஒரு சேதிக் கூறாயோ
பெண் :
நீரும் கொதிக்கிறதே
நெலவும் கொதிக்கிறதே
காதல் பசுஞ்சோலை
கண்ணீரில் எரிகிறதே
பெண் :
ஏலே இளங்கிளியே
என்னோடு பேசாயோ
ஏங்கித் தவிக்கிறேனே
ஒரு சேதிக் கூறாயோ
பெண் :
பாய் விரிச்சி தூங்கப் போனா
பக்கம் வந்து நீ நின்னே
நெஞ்சுக்குள்ளே தாளம் போட்டு
பாட்டு ஒண்ணு நீ சொன்னே
ஆண் :
காடு வயல் எங்கும் உந்தன்
கால் கொலுசு சங்கீதம்
காதுக்குள்ள வந்து வந்து
பண்ணுதடி ரீங்காரம்
பெண் :
நதியோரக் கரையோரம்
நீ போன அடையாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
நீ பாடும் ஒரு ராகம்
ஆண் :
உயிரே எந்தன் உயிரே
அது இன்னும் கேக்குதா
விழிக் கண்ணீர் பாக்குதா
ஆண் :
ஏலே இளங்கிளியே
என்னோடு பேசாயோ
ஏங்கித் தவிக்கிறேனே
ஒரு சேதிக் கூறாயோ
பெண் :
…………………………..
ஆண் :
தீபம் ஒண்ணு ஏற்றி வச்சேன்
பாவமுன்னு சொன்னாங்க
தேவி உன்னை கைப்புடிச்சா
சாபமுன்னு சொன்னாங்க
பெண் :
தேரு வந்து வீதியிலே
பாதி வழி நின்னாச்சு
ஊரு சனம் சொல்லுப்பட்டு
உள்ளமெங்கும் புண்ணாச்சு
ஆண் :
இது காதல் வனவாசம்
இரு பேர்க்கும் சிறைவாசம்
செந்தாழம் பூவாசம்
ஊரார்க்கு ஆபாசம்
பெண் :
விதியா இல்ல சதியா
பதில் யாரைக் கேட்பது
இதில் யாரை நோவது
பெண் :
ஏலே இளங்கிளியே
என்னோடு பேசாயோ
ஏங்கித் தவிக்கிறேனே
ஒரு சேதிக் கூறாயோ
ஆண் :
நீரும் கொதிக்கிறதே
நெலவும் கொதிக்கிறதே
காதல் பசுஞ்சோலை
கண்ணீரில் எரிகிறதே
ஆண் :
ஏலே இளங்கிளியே
என்னோடு பேசாயோ
பெண் : ஏங்கித் தவிக்கிறேனே
ஒரு சேதிக் கூறாயோ
Yelae Ilangiliye - English Lyrics
Music Director :
Deva
Lyricist :
Vaali
Female :
Yaele ilangkiliyae
Ennodu pesaayo
Yaengi thavikkiraenae
Oru sedhi kooraayo
Female :
Yaele ilangkiliyae
Ennodu pesaayo
Yaengi thavikkiraenae
Oru sedhi kooraayo
Female :
Neerum kodhikkirathae
Nelavum kodhikkirathae
Kadhal pasunjolai
Kanneeril erigiratahe
Female :
Yaele ilangkiliyae
Ennodu pesaayo
Yaengi thavikkiraenae
Oru sedhi kooraayo
Female :
Paai virichchi thoonga ponaa
Pakkam vanthu nee ninnae
Nenjukkullae thaalam pottu
Paattu onnu nee sonnae
Male :
Kaadu vayal engum unthan
Kaal kolusu sangeetham
Kaadhukulla vanthu vanthu
Pannuthadi reengaaram
Female :
Nathiyora karaiyoram
Nee pona adaiyaalam
Nenjodum ninaivodum
Nee paadum oru raagam
Male :
Uyirae enthan uyirae
Adhu innum ketkkuthaa
Vizhi kanneer paakkuthaa
Female :
Yaele ilangkiliyae
Ennodu pesaayo
Yaengi thavikkiraenae
Oru sedhi kooraayo
Female :
………………..
Male :
Deepam onnu yaettri vachchen
Paavamunnu sonnaanga
Devi unnai kaipudichchaa
Saabamunnu sonnaanga
Female :
Thaeru vanthu veedhiyilae
Paadhi vazhi ninnaachchu
Ooru sanam solluppattu
Ullamengum punnaachchu
Male :
Idhu kadhal vanavaasam
Iru perkkum siraivaasam
Senthaazham poovaasam
Ooraarkkum aabaasam
Female :
Vidhiyaa illa sathiyaa
Padhil yaarao ketpathu
Idhil yaarai novathu
Female :
Yaele ilangkiliyae
Ennodu pesaayo
Yaengi thavikkiraenae
Oru sedhi kooraayo
Female :
Neerum kodhikkirathae
Nelavum kodhikkirathae
Kadhal pasunjolai
Kanneeril erigiratahe
Female :
Yaele ilangkiliyae
Ennodu pesaayo
Yaengi thavikkiraenae
Oru sedhi kooraayo