Tamil Lyrics

Appa Amma Vilayattu song lyrics

Movie — Padikathavan (2009 Film)

Singer(s) — Saindhavi, Ranjith

Lyricist — Snehan

Music Director — Mani Sharma

Appa Amma Vilayattu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அப்பாம்மா விளையாட்டு
விளையாடி பாப்போமா செல்லம்
ஏய் செல்லம் ஏய் செல்லம்
ஏய் செல்லம் அச்சாரம் போட்ட
பின்னே அச்சம் எதுக்கு பரிசம்
போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை
அய் அய் தப்பே இல்லை

பெண் :
அஞ்சாமல் என்
மேல கைப்போடு கைப்போடு
செல்லம் செல்லம் செல்லம்
செல்லம் யார் என்ன சொன்னாலும்
கவலை இல்லை எனக்கு மொத்தமாக
கொடுத்துப்புடு பத்துப்புள்ள
பத்துப்புள்ள அய் அய் பத்துப்புள்ள

குழு :
{ ஏலே ஏலே
லேயோ ஏலே ஏலே
லேயோ ஏலே ஏலே
லேயோ ஏலேயோ } (2)

குழு :
{ ஏலோ ஏலோ
ஏலோ ஷபா ஷபா
ஷபா சே } (3)

ஆண் :
எட்டுக்கால் கட்டில்
செய்யச் சொல்லு ஏழெட்டு
தொட்டில்கள் கட்ட சொல்லு
பெண் : கடிகாரம் முள்ளெல்லாம்
கழட்டச் சொல்லு காலையில்
சேவலை தூங்கச் சொல்லு

ஆண் :
என்னோட சம்சாரம்
அழகான மின்சாரம் என்னோட
சம்சாரம் அழகான மின்சாரம்
நான் தொட்டா மட்டும்தான்
ஆகாது சேதாரம்

பெண் :
ஆடைக்குள்
மேடைப்போடு அதிலே
நீயே ஆடு அரங்கேற்றம்
செய்யும் முன்னே பூந்து
விளையாடு

ஆண் :
அப்பாம்மா விளையாட்டு
விளையாடி பாப்போமா செல்லம்
ஏய் செல்லம் ஏய் செல்லம்
ஏய் செல்லம் அச்சாரம் போட்ட
பின்னே அச்சம் எதுக்கு பரிசம்
போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை
அய் அய் தப்பே இல்லை

ஆண் :
காம்புகே தெரியாமல்
பூவை பறிப்பேன் கடலுக்கே
தெரியாமல் உப்பு எடுப்பேன்

பெண் :
சாமத்தில் உன்
பக்கம் சாஞ்சு படுப்பேன்
சம்மதம் கேட்காமல்
மேஞ்சு முடிப்பேன்

ஆண் :
சாமத்து சங்கீதம்
கேட்டாலே சந்தோஷம்
சாமத்து சங்கீதம் கேட்டாலே
சந்தோஷம் தினந்தோறும்
கேட்டாலும் ஒருபோதும்
சலிக்காதே

பெண் :
விளையாத
பொட்டல் காடு நீயே
விதையப்போடு
பூப்பூக்கும் பூரிப்போடு
இனிமேல் உன் பாடு

ஆண் :
அப்பாம்மா விளையாட்டு
விளையாடி பாப்போமா செல்லம்
ஏய் செல்லம் ஏய் செல்லம்
ஏய் செல்லம் அச்சாரம் போட்ட
பின்னே அச்சம் எதுக்கு பரிசம்
போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை
அய் அய் தப்பே இல்லை

பெண் :
அஞ்சாமல் என்
மேல கைப்போடு கைப்போடு
செல்லம் செல்லம் செல்லம்
செல்லம் யார் என்ன சொன்னாலும்
கவலை இல்லை எனக்கு மொத்தமாக
கொடுத்துப்புடு பத்துப்புள்ள
பத்துப்புள்ள அய் அய் பத்துப்புள்ள

Appa Amma Vilayattu - English Lyrics

Male :

Appammaa velaiyaattu velaiyaadi

Paappomaa chellam ei chellam

Ei chellam ei chellam

Achaaram pottapinnae acham yedhukku

Parisham pottathumae pethukkalaam

Thappae illa yei thappae illa

Ai ai thappae illa

Female :

Anjaamal en mela

Kaippodu kaippodu chellam

Chellam chellam chellam

Yaar yenna sonnaalum kavalai illa

Enakku mothamaga koduthupudu

Pathu pulla pathu pulla

Ai ai pathu pulla

Chorus :

{Yelae yelae leyoo

Yelae yelae leyoo

Yelae yelae leyoo

Yelaeyooo…} (2)

Chorus :

{Yelo yelo yelo

Shaba shaba shaba sae} (3)

Male :

Ettukkaal kattil seiyachollu

Ezhuyettu thottilgal kattachollu

Female :

Gadigaram mullellaam kazhatachollu

Kaalaiyil sevala thoongachollu

Male :

Ennoda samsaaram …

Azhagana minsaaram

Ennoda samsaaram

Azhagana minsaaram

Naan thottaa mattum thaan

Aagadhu sethaaram

Female :

Aadaikkul medai podu

Adhilae neeyae aadu

Arangettram seiyum munnae

Poonthu vilaiyaadu

Male :

Appammaa velaiyaattu velaiyaadi

Paappomaa chellam ei chellam

Ei chellam ei chellam

Achaaram pottapinnae acham yedhukku

Parisham pottathumae pethukkalaam

Thappae illa yei thappae illa

Ai ai thappae illa

Male :

Kaambukkae theriyaamal

Poova parippen

Kadalukkae theriyaamal

Uppu eduppen

Female :

Saamathil unn pakkam

Saanju paduppen

Sammadham ketkaamal

Menju mudippen

Male :

Saamathu sangeetham

Kettaalae sandhosam

Saamathu sangeetham

Kettaalae sandhosam

Dhinandhorum kettaalum

Orubothum salikkaadhae

Female :

Velaiyatha pottal kaadu

Neeyae vidhaya podu

Pooppookkum poorippodu

Inimel unpaadu

Male :

Appammaa velaiyaattu velaiyaadi

Paappomaa chellam ei chellam

Ei chellam ei chellam

Achaaram pottapinnae acham yedhukku

Parisham pottathumae pethukkalaam

Thappae illa yei thappae illa

Ai ai thappae illa

Female :

Anjaamal en mela

Kaippodu kaippodu chellam

Chellam chellam chellam

Yaar yenna sonnaalum kavalai illa

Enakku mothamaga koduthupudu

Pathu pulla pathu pulla

Ai ai pathu pulla

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Appa Amma Vilayattu

Which movie does the song Appa Amma Vilayattu belong to?

The song Appa Amma Vilayattu is from the movie Padikathavan (2009 Film).

Who is the music director of Appa Amma Vilayattu?

The music for Appa Amma Vilayattu is composed by Mani Sharma.

Who wrote the lyrics for Appa Amma Vilayattu?

The lyrics for Appa Amma Vilayattu are penned by Snehan.

Who sang the Appa Amma Vilayattu song?

Appa Amma Vilayattu is sung by Saindhavi, Ranjith.

Related Songs

Movie — Anjaneya

Music Director — Mani Sharma

Movie — Pokkiri

Music Director — Mani Sharma

Movie — Shahjahan

Music Director — Mani Sharma

Movie — Pokkiri

Music Director — Mani Sharma

Movie — Pokkiri

Music Director — Mani Sharma

Movie — Pokkiri

Music Director — Mani Sharma