Raangi Rangamma - தமிழ் பாடல் வரிகள்
ராங்கி ரங்கம்மா
ரவிக்கை எங்கம்மா
ஆண் :
ராங்கி ரங்கம்மா
ரவிக்கை எங்கம்மா
போலாமா ஏங்கி என்னம்மா
ஏக்கம் தானம்மா நீ வாம்மா
பெண் :
ஆசை தோசை
அப்பளம் வடடா நீ
ஆளப்பாரு நீ அல்வா
கடடா நீ
ஆண் :
சுத்தாம சுத்துது
சுங்குடிச் சேலை
கத்தாம கத்துது
கட்டிலுமேல
பெண் :
குத்தாம குத்துது
ஆம்பள மீசை பத்தாம
பத்துது பொம்பள ஆசை
ஆண் :
ராங்கி ரங்கம்மா
ரவிக்கை எங்கம்மா
போலாமா ஏங்கி என்னம்மா
ஏக்கம் தானம்மா நீ வாம்மா
குழு :
…………………………
பெண் :
நெய் வாழை
போட்டுவச்சேன் வச்சேன்
வா மாமா
ஆண் :
இலமேல உன்னை
வச்சி வச்சித்தின்னலாமா
பெண் :
வாசம் பார்க்க
வாசம் பார்க்க மேயாதே
நேரம் பார்த்து நெஞ்சு
மேல சாயாதே
ஆண் :
பட்டா போட்ட
இடம் நீதான்டி பொங்கல்
கேட்கப் போறேன்
நான்தான்டி
பெண் :
குத்தாம குத்துது
ஆம்பள மீசை பத்தாம
பத்துது பொம்பள ஆசை
ஆண் :
சுத்தாம சுத்துது
சுங்குடிச் சேலை
கத்தாம கத்துது
கட்டிலுமேல
ஆண் :
ராங்கி ரங்கம்மா
ரவிக்கை எங்கம்மா
போலாமா ஏங்கி என்னம்மா
ஏக்கம் தானம்மா நீ வாம்மா
குழு :
…………………………
ஆண் :
குல்கந்து
குட்டிப்போட்டு தந்த
பூ நீயா
பெண் :
கல்கண்டு
கட்டில்போட்டு செஞ்ச
தீனியா
ஆண் :
உப்புப்போட்டு
ஊர வச்ச மாம்பிஞ்சு
எச்ச பண்ணிப்
பிச்சித்தாறேன்
நான்வந்து
பெண் :
மஞ்சப்பூசி
மச்சம் மறைச்சேனே
ஒன்னப் பார்த்து வெக்கம்
தொலைச்சேனே
ஆண் :
சுத்தாம சுத்துது
சுங்குடிச் சேலை
கத்தாம கத்துது
கட்டிலுமேல
பெண் :
குத்தாம குத்துது
ஆம்பள மீசை பத்தாம
பத்துது பொம்பள ஆசை
ஆண் :
ராங்கி ரங்கம்மா
ரவிக்கை எங்கம்மா
போலாமா ஏங்கி என்னம்மா
ஏக்கம் தானம்மா நீ வாம்மா
பெண் :
ஆசை தோசை
அப்பளம் வடடா நீ
ஆளப்பாரு நீ அல்வா
கடடா நீ
ஆண் :
சுத்தாம சுத்துது
சுங்குடிச் சேலை
கத்தாம கத்துது
கட்டிலுமேல
பெண் :
குத்தாம குத்துது
ஆம்பள மீசை பத்தாம
பத்துது பொம்பள ஆசை
ஆண் & பெண் :
…………………….
Raangi Rangamma - English Lyrics
Male :
Raangi rangammaa
Ravikkai engammaa
Male :
Raangi rangammaa
Ravikkai engammaa polaamaa
Yengi ennammaa
Yekkam thaanammaa neevaammaa
Female :
Aasa dhosa appalam
Vadadaa nee
Aalappaaru nee halvaa
Kadadaa nee
Male :
Suththaama suththudhu
Sungudi chela
Kaththaama kaththudhu
Kattilu mela
Female :
Kuththaama kuththudhu
Aambala meesa
Paththaama paththudhu
Pombala aasa
Male :
Raangi rangammaa
Ravikkai engammaa polaamaa
Yengi ennammaa
Yekkam thaanammaa neevaammaa
Chorus :
…………………………
Female :
Nei vaazhai pottu
Vachchen vachchen vaa maamaa
Male :
Ela mela unnai
Vachchi vachchi thinnalaamaa
Female :
Vaasam paarkka
Vaasam paarkka meyaadhae
Neram paarththu
Nenju mela saayaadhae
Male :
Pattaa potta idam neethaandi
Pongal ketka poren naanthaandi
Female :
Kuththaama kuththudhu
Aambala meesa
Paththaama paththudhu
Pombala aasa
Male :
Suththaama suththudhu
Sungudi chela
Kaththaama kaththudhu
Kattilu mela
Male :
Raangi rangammaa
Ravikkai engammaa polaamaa
Yengi ennammaa
Yekkam thaanammaa neevaammaa
Chorus :
……………………………
Male :
Kulkandhu kuttippottu
Thandha pooneeyaa
Female :
Kalkkandu kattil pottu
Senja theeniyaa
Male :
Uppuppottu ooravachcha
Maampinju
Echchappanni pichiththaaren
Naan vandhu
Female :
Manjappossi machchan
Maraichenae
Onnappaarththu vekkam
Tholaichenae
Male :
Suththaama suththudhu
Sungudi chela
Kaththaama kaththudhu
Kattilu mela
Female :
Kuththaama kuththudhu
Aambala meesa
Paththaama paththudhu
Pombala aasa
Male :
Raangi rangammaa
Ravikkai engammaa polaamaa
Yengi ennammaa
Yekkam thaanammaa neevaammaa
Female :
Aasa dhosa appalam
Vadadaa nee
Aalappaaru nee halvaa
Kadadaa nee
Male :
Suththaama suththudhu
Sungudi chela
Kaththaama kaththudhu
Kattilu mela
Female :
Kuththaama kuththudhu
Aambala meesa
Paththaama paththudhu
Pombala aasa
Male & Female :
Thaanana thana naa thannananana
Lala laala laa laa lallala laalaa
Thaanana thana naa thannananana
Lala laala laa laa lallala laalaa