Kanaga - தமிழ் பாடல் வரிகள்
யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர்
:
சூப்பர் சுப்பு
முனங்கல் :
…………..
பெண் :
கனகா கண்ணால தான்
கசா முஸா சொல்லித் தரா
அழகா அனாமத்தா
சல்லாபத்த அள்ளி தரா
பெண் :
பிளாக்கா சின்ன புள்ள
பல்லாக்க தான் தூக்கிடுறான்
பெரியா பங்காளியோ
பல்ல காட்டி பின்ன வரான்
பெண் :
கனகா கண்ணால தான்
கசா முஸா சொல்லித் தரா
அழகா அனாமத்தா
சல்லாபத்த அள்ளி தரா
பெண் :
பிளாக்கா சின்ன புள்ள
பல்லாக்க தான் தூக்கிடுறான்
பெரியா பங்காளியோ
பல்ல காட்டி பின்ன வரான்
பெண் :
வீரம் வெங்காயம் என்னாண்டோ வீணு
வெளிச்சம் குறஞ்சாக்கா எல்லாம் மண்ணு
உலகம் உனக்கும் பொது உடம மானே
கடுகு சிறுத்தாலும் காரம் தானே
முனங்கல் :
…………..
பெண் :
தாகம் வந்தாக்கா
இந்த ஊரே ரெண்டாகும்
அட மோகம் வந்தாக்கா
அந்த ரெண்டும் ஒன்றாகும்
பெண் :
தேகம் கண்டாக்கா
உன் சோகம் துண்டாகும்
ஒரு வேகம் கொண்டாக்கா
புது ராகம் உண்டாகும்
பெண் :
கல்லா பெட்டி பாத்து கணக்க போட்டுப்
சில்லறைய சேர்த்து தளராதே
கம்பளியைப் போத்து மனச ஆத்து
கையி ரெண்ட கோத்தா குளுராதே
பெண் :
நான் நிமிர்ந்தா ஏணி வலஞ்சா ஞானி
நீ தெளிஞ்சாலும் புரியாது ராணி தேனி
கனகா தனி பாணி
பெண் :
கனகா கண்ணால தான்
கசா முஸா சொல்லித் தரா
அழகா அனாமத்தா
சல்லாபத்த அள்ளி தரா
பெண் :
பிளாக்கா சின்ன புள்ள
பல்லாக்க தான் தூக்கிடுறான்
பெரியா பங்காளியோ
(
ஆண் :
ஹான்… போடு… ஓகே)
பெண் :
பல்ல காட்டி பின்ன வரான்
ராப் :
……………..
பெண் :
என்ன அவ்ளோதானா
Kanaga - English Lyrics
Music Director :
A. R. Rahman
Lyricist :
Super Subu
Humming :
……………..
Female :
Kanagaa kannala thaan
Kasaa musaa solli thoraa
Azhagaa anaamathaa
Sollaabattha ali thara
Female :
Pilakaa chinna pulla
Pallakka thaan thookiduraaan
Periyaa pangaaliyo
Palla katti pinna varan
Female :
Kanagaa kannala thaan
Kasaa musaa solli thoraa
Azhagaa anaamathaa
Sollaabattha ali thara
Female :
Pilakaa chinna pulla
Pallakka thaan thookiduraaan
Periyaa pangaaliyo
Palla katti pinna varan
Female :
Veeram vengaayam ennaando veenu
Velicham koranjaakka ellam mannu
Olagam onnakkum podhu udama maane
Kadugu siruthaaalum kaaram dhaaney
Humming :
…………..
Female :
Dhaagam vandhaakkaa
Indha oore rendaagum
Ada moagam vandhaakka
Andha rendum onnaagum
Female :
Dhaegam kandaakaa
Un sogam thundaagum
Oru vaegam kondaakka
Pudhu raagam undaagum
Female :
Kalla petti paathu kanakka poattu
Sillaraya saetthe thalaraadhe
Kambaliya poatthu manasa aatthu
Kaiyyi rennda koatthaa kuluraadhe
Female :
Naan nimundhaa yaeni valanja nyaani
Nee thelijaalum puriyaadhu raani thaeni
Kanagaa thani baani
Female :
Kanagaa kannala thaan
Kasaa musaa solli thoraa
Azhagaa anaamathaa
Sollaabattha ali thara
Female :
Pilakaa chinna pulla
Pallakka thaan thookiduraaan
Periyaa pangaaliyo
Male :
Haan ..podu..okay
Female :
Palla katti pinna varan
Male :
Bayangaramana entry if i touch it’s vetri
I am feeling so good today
I been so patiently waiting to blow
So i’m making a toast
I am making it rain
Male :
Float like pattam puchi
Sting like a mothatha
We’ll bring you the pain
Chennati city to US atti
All the machis be knowing
Male :
Raja’s name dei
Thats why we getting it litty
Male :
Aye the party be empty without me
Wake up enthri enthri enthri
So many kanmani un smile ah sindhadi
Male :
Takkunu kick eri vachen katcheri
No one come close to me ain’t no comparing me
Mookula verala vekara ability
Male : Ohh w
e aint just dippin our toes
Ohhh we diving deep flipping the flows
Coast to coast we always the rippin shows
A me photoku pottum da pose
Female :
Yenna avolothanaa…