Om Namasivaya - தமிழ் பாடல் வரிகள்
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம்
நமச்சிவாய
ஆண் :
தேவா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ மகாதேவா ஆஆ
ஆஆ ஆஆ சம்போ
மகாதேவா சம்போ
மகாதேவா சம்போ
மகாதேவா சம்போ
மகாதேவா
ஆண் :
ஆஆ ஆஆ ஆ
ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ
பெண் :
நமச்சிவாய
வாழ்க நாதன் தாள்
வாழ்க இமை பொழுதும்
என் நெஞ்சில் நீங்காதான்
தாள் வாழ்க
குழு :
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம்
நமச்சிவாய
பெண் :
ஈசன் அடி
போற்றி எந்தை அடி
போற்றி தேசன் அடி
போற்றி சிவன் சேவடி
போற்றி
பெண் :
நேயத்தே நின்ற
நிமலனடி போற்றி மாய
பிறப்பறுக்கும் மன்னனடி
போற்றி சீரார் பெருந்துறை
நம் தேவனடி போற்றி ஆறாத
இன்பம் அருளும் மலை
போற்றி
Om Namasivaya - English Lyrics
Chorus :
Om namasivvaaya
Om namasivvaaya
Om namasivvaaya
Male :
Deva aaah…
Aaaa….aaaa….aaaa….aaa…..aaa…
Mahaadeva aaah…aaaa….aaa…
Sambo mahaadeva
Sambo mahaadeva
Sambo mahaadeva
Sambo mahaadeva
Male :
Aaaah….aaaa…aaa…aaaa…
Haaa….aaaa….aaa…
Aaaah….aaaa…aaa…aaaa…
Haaa….aaaa….aaa…
Aaaah….aaaa…aaa…
Aaaah….aaaa…aaa…aaaa…
Haaa….aaaa….aaa…
Female :
Nama sivaaya vaazhga
Naathan thaal vaazhga
Imai pozhuthum en nenjil
Neengaathaan thaal vaazhga
Chorus :
Om namasivvaaya
Om namasivvaaya
Om namasivvaaya
Female :
Eesan adi pottri
Endhai adi pottri
Dhesan adi pottri
Sivan sevadi pottri
Female :
Neyaththae nindra
Nimalanadi pottri
Maaya pirapparukkum
Mannanadi pottri
Seeraar perunthurai
Nam dhevanadi pottri
Aaraatha inbam arulum
Malai pottri