Vaasi Vaasi - தமிழ் பாடல் வரிகள்
வாசி வாசி
என்று வாசித்த தமிழ்
இன்று….வாசி வாசி என்று
வாசித்த தமிழ் இன்று….
சிவா சிவா என சிந்தை
தன்னில் நின்று ….அவாவினால்
இந்த அவ்வை தமிழ் கொண்டு …..
கவி பா….டினால் உன்னை
கண்குளிர கண்டு
Vaasi Vaasi - English Lyrics
Female :
Vaasi vaasi endru
Vasiththa thamizh indru…uuu
Vaasi vaasi endru
Vasiththa thamizh indru…uuu…uu..
Shivaa shivaaa ena
Sindhai thanil nindru…uuu…..uu…
Avaavinaal indha avvai tamizh kondu…uuu
Kavi paaaa…dinaal unnai
Kankuliraaa..kandu