Kanave Nee Naan - தமிழ் பாடல் வரிகள்
கனவே நீ நான் விழிக்கவில்லை
கலைவாய் என்றே நினைக்கவில்லை
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை
தொலைந்தேன் தனியே யாருமில்லை
ஆண் :
நீ நிஜம்தானா
இல்லை நிழல்தானா
பதில் கேட்கிறேன் கிடைக்காதா
நம் ஞாபகங்கள்
அதை நினைத்திருப்பேன்
எனை தேடியே திரும்பாதா……ஆஅஹ்
ஆண் :
காதல் நீ…..
காயம் நீ நீ……
கானல் நீயே மறைந்தாயே……
வேஷம் நீ……
பொய்கள் நீயே…..
மாற்றம் நீ……நான் உடைந்தேனே…..
ஆண் :
காதல் நீ……
காயம் நீ நீ……
கானல் நீயே மறைந்தாயே……
வேஷம் நீ……
பொய்கள் நீயே…..
மாற்றம் நீ……நான் உடைந்தேனே…..
ஆண் :
கனவே நீ நான்……..
Kanave Nee Naan - English Lyrics
Male :
Kanavae nee naan vizhikka villai
Kalaivaai endrae ninaikka villai
Marandhaai pirindhaai nyaayam illai
Tholaindhaen thaniyae yaarumillai
Male :
Nee nijam thaana
Illai nizhal thaana
Badhil ketkkiren kidaikaadhaa…
Nam nyaabagangal
Adhai ninaithiruppen
Enai thediyae thirumbaathaa….aah…
Male :
Kaadhal nee…
Kaayam nee nee…
Kaanal neeyae maraindhaayae….
Vesham nee…
Poigal neeyae…
Maatram nee …naan udainthaenae….
Male :
Kaadhal nee…
Kaayam nee nee…
Kaanal neeyae maraindhaayae….
Vesham nee…
Poigal neeyae…
Maatram nee …naan udainthaenae….
Male :
Kanavae nee naan….