Unakku Endru Indha Ulagil - தமிழ் பாடல் வரிகள்
உனக்கு என்று இந்த உலகில்
பிறந்தவளை பார்த்து விட்டாய்
உயிரை திறந்து அவள் உருவம்
இறங்குவதை உணர்ந்து விட்டாய்
ஆண் :
யார் இவளோ என்றொரு
கேள்வி எழுகிறதா…ஆஆ….
பார் இவளை என்றிரு விழிகள்
துடிக்கிறதா…ஆஆ…..
ஆண் :
உலகம் உன் உலகம்
இவளின் உள்ளங்கையில் அடங்கியதா
எடையும் குறைந்து உடல் காற்று
மண்டலத்தில் பறந்திடுதா
Unakku Endru Indha Ulagil - English Lyrics
Male :
Unakku endru indha ulagil
Pirandhavalai paarthuvittaai
Uyirai thirandhu aval uruvam
Iranguvadhai unarndhu vittaai
Male :
Yaar ivalo endroru kelvi
Ezhugiradhaa..ahhhhh
Paar ivalai endriru vizhigal
Thudikkiradhaa…ahhh…
Male :
Ulagam unnulagam
Ivalin ullangkaiyil adangiyadhaa..
Edaiyum kuraindhu udal kaatru
Mandalaththil parandhidudhaa