Tamil Lyrics

Kangal Kandadhu song lyrics

Movie — Oru Kalluriyin Kathai

Singer(s) — Sujatha Mohan, KK

Lyricist — Na. Muthu Kumar

Music Director — Yuvan Shankar Raja

Kangal Kandadhu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
{ கண்கள் கண்டது
கண்கள் கண்டது கானல்
நீராய் மாறிடுதே கனவுகள்
அடுக்கி கட்டிய கோட்டை
காற்றும் மோதிட கலைகிறதே } (2)

ஆண் :
{ மரத்தின் கிளைகளில்
மலர்கள் கண்டேன் வாசம்
மட்டும் காணவில்லை நடந்த
பாதையில் திரும்பி பார்த்தேன்
காலடி அங்கே தெரியவில்லை } (2)

ஆண் :
ஒன்றாய் சிரித்து
அழுத உறவின் விடுகதைகள்
புரியவில்லை

ஆண் :
கண்கள் கண்டது
கண்கள் கண்டது கானல்
நீராய் மாறிடுதே கனவுகள்
அடுக்கி கட்டிய கோட்டை
காற்றும் மோதிட கலைகிறதே

குழு :
{ ஓஹோ ஓஓ ஓஓ
ஓஹோ ஓஓ ஓஓ } (2)
ஓஹோ ஓ ஓ ஹோ ஓ
ஓ ஓஹோ ஓஓஓஓ
ஓஓஓஓ

ஆண் :
தோற்றம் திரும்பலாம்
தொட்டு நெருங்கலாம் நிஜத்தின்
காயங்கள் ஆறாதே மாற்றம்
நேரலாம் மறந்து சிரிக்கலாம்
மனதில் பெய்யும் மழை அடங்காதே

ஆண் :
அடுத்த நாட்கள்
இங்கு பத்திரமாக நடந்த
நாடகம் முடிகிறதே வாழ்ந்த
வாழ்க்கையை திருப்பி தான்
வாழ்ந்த நட்பு என் மனதில்
நெகிழ்கிறதே

ஆண் :
அட தொப்புள்
கொடியின் உறவைத்தான்
என் நியாபகம் அறிந்தது இல்லை
அந்த துயரம் தீர்த்த நண்பர்களே
இந்த நட்புக்கு வானமே எல்லை

ஆண் :
ஒன்றாய் சிரித்து
அழுத உறவின் விடுகதைகள்
புரியவில்லை

குழு :
ஓ ஹோ ஹோ ஓ
ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் :
கால சங்கிலி மீண்டும்
இணையலாம் காதல் சங்கிலி
இணையாதே காற்று பேசித்தான்
விதைத்த வார்த்தைகள் கரைந்து
போனது திரும்பாதே

ஆண் :
பிடித்த கவிதையை
எடுத்து படிக்கையில் எழுத்து
பிழை ஒன்று தெரிகிறதே
மரணம் என்பது ஒரு முறை
கொல்லும் காதல் பல முறை
கொல்கிறதே

ஆண் :
நான் கனவுகள் வளர்த்து
திரிந்தேனே பல இரவும் பகலும்
இங்கே அந்த நினைவுகள் போதும்
வாழும் வரை என் நெஞ்சில்
துயரம் இல்லை

ஆண் :
ஒன்றாய் சிரித்து
அழுத உறவின் விடுகதைகள்
புரியவில்லை

பெண் :
{ கண்கள் கண்டது
கண்கள் கண்டது கண்ணீர்
துளியில் கரையாதே கனவுகள்
அடுக்கி கட்டிய கோட்டை
காற்றும் மோதிட கலையாதே } (2)

பெண் :
{ மரத்தில் இருந்து
பூக்கள் உதிரும் மறுபடி
பூத்திட மறக்காதே மாலையில்
சூரியன் மறைந்த பிறகும்
மறுநாள் உதிக்கும் மறக்காதே } (2)

பெண் :
ஒன்றாய் சிரித்து
அழுத உறவின் தொடர்
கதைகள் தெரிந்துகொள்வாய்

Kangal Kandadhu - English Lyrics

Male :

{Kangal kandathu kangal kandathu

Kaanal neeraai mariduthae

Kanavugal adukki kattiya kottai

Kaatrum mothida kalaigirathae} (2)

Male :

{Marathin kilaigalil malargal kanden

Vaasam mattum kanavillai

Nadantha paathaiyil thirumbi paarthen

Kalaadi angae theriyavillai} (2)

Male :

Ondraai siriththu azhutha uravin

Vidukathaigal puriyavillai..ee….ee…..

Male :

Kangal kandathu kangal kandathu

Kaanal neeraai mariduthae

Kanavugal adukki kattiya kottai

Kaatrum mothida kalaigirathae

Chorus :

{Ohoo..ooo..ooo..

Ohoo..ooo….oooo} (2)

Ohoo..oo..oo…hoo..oo…

Ooohooo…oooooo…oooo…

Male :

Thottram thirumbalaam

Thottu nerungalaam

Nijathin kaayangal aarathae

Maatram neralaam

Maranthu sirikalaam

Manathil peiyum mazhai adangaathae

Male :

Adutha naatkal ingu pathiramaaga

Nadantha naadagam mudigirathae

Vaazhntha vaazhkayai

Thiruppi thaan vaazhntha

Natpu en manathil negizhgirathae..

Male :

Ada thopul kodiyin uravai than

En nyabagam arinthathu illai

Antha thuyaram theertha nanbargalae

Intha natpukku vanamae ellai

Male :

Ondraai siriththu azhutha uravin

Vidukathaigal puriyavillai..ee…..ee……ee…

Chorus :

Oh..ho..ho..oh…

Oh..ho..ho..oh…

Oh..ho..ho..oh…

Oh..ho..ho..oh…

Oh..ho..ho..ho ho ho ho ho ho…

Male :

Kaala changili meendum inayalaam

Kaadhal changiligal inaiyaathae..

kaatru pesithaan vithaitha vaarthaigal

Karainthu ponathu thirumbathae..

Male :

Piditha kavithayai eduthu padikayil

Ezhuthu pizhai ondru therigirathae..

Maranam enbathu oru murai kollum

Kaathal pala murai kolgirathae..

Male :

Naan kanavugal valarthu thirinthenae

Pala iravum pagalum ingae

Antha ninaivugal pothum vaazhum varai

En nenjil thuyaram illai

Male :

Ondraai siriththu azhutha uravin

Vidukathaigal puriyavillai..ee….ee…ee..

Female :

{Kangal kandathu kangal kandathu

Kaneer thuliyil karaiyathae

Kanavugal adukki kattiya kottai

Kaatrum mothida kalaiyathae} (2)

Female :

{Marathil irunthu pookal uthirum

Marupadi poothida marakathae

Maalayil sooriyan maraintha piragum

Maru naal uthikkum marakaathae} (2)

Female :

Ondraai sirithu azhutha uravin

Thodar kathaigal therinthu kolvaai..aa…aa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kangal Kandadhu

Which movie does the song Kangal Kandadhu belong to?

The song Kangal Kandadhu is from the movie Oru Kalluriyin Kathai.

Who is the music director of Kangal Kandadhu?

The music for Kangal Kandadhu is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Kangal Kandadhu?

The lyrics for Kangal Kandadhu are penned by Na. Muthu Kumar.

Who sang the Kangal Kandadhu song?

Kangal Kandadhu is sung by Sujatha Mohan, KK.

Related Songs