Tamil Lyrics

Vaalibam Vazhga song lyrics

Movie — Devi Sridevi

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vairamuthu

Music Director — Ilayaraja

Vaalibam Vazhga - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
லாலல லாலா……லாலல லாலா
வாலிபம் வாழ்க……வையகம் வாழ்க..
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே பூமியின் மேலே
காதலும் வாழ்க…..

பெண் :
வாலிபம் வாழ்க……வையகம் வாழ்க..
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே பூமியின் மேலே
காதலும் வாழ்க…..

ஆண் :
ஆ….ஆஹா ஹா….
ஆ…காதலின் பந்திகளில் கனவே உணவு..

பெண் :
கண்களின் வெளிச்சத்திலே கவிதை எழுது..

ஆண் :
சந்திர சூரியனும் விழி சந்திக்கக் கூசுமடி..

பெண் :
கேலிகள் செய்வதென்ன இது கேள்விப்படாத மொழி..

ஆண் :
ஆயிரம் ஜென்மம்…

பெண் :
கூடிய பந்தம்

ஆண் :
தேவியின் நெஞ்சம்..

பெண் :
தாமரை மஞ்சம்

ஆண் :
நாளொரு பூ மலரும்…

பெண் :
வாலிபம் வாழ்க…..

ஆண் :
வையகம் வாழ்க..

பெண் :
மரங்கள் மலர்கள் பொழிக

ஆண் :
சூரியன் போலே

பெண் :
பூமியின் மேலே

இருவர் :
காதலும் வாழ்க…..

பெண் :
காமனின் பூங்கணையில் இதயம் மயங்கும்..

ஆண் :
காதலை ஆதரித்தே ஏ…..மலர்கள் வணங்கும்..

பெண் :
கீதங்கள் பாடும் குயில்
இளம்பூக்களில் ஆடை கட்டும்

ஆண் :
வாழ்கின்ற காலம் மட்டும்
எந்தன் தோள்களில் கூடு கட்டும்

பெண் :
நீயொரு பாதி….

ஆண் :
நீ மறு பாதி

பெண் :
பாதியில் பாதி…

ஆண் :
சேர்வது நீதி

பெண் :
ஓடுது காதல் நதி..

ஆண் :
வாலிபம் வாழ்க…

பெண் :
வையகம் வாழ்க..

ஆண் :
மரங்கள் மலர்கள் பொழிக

பெண் :
சூரியன் போலே

ஆண் :
பூமியின் மேலே

இருவர் :
காதலும் வாழ்க…..

இருவர் :
வாலிபம் வாழ்க……வையகம் வாழ்க..

Vaalibam Vazhga - English Lyrics

Male :

Laalala laalaa…..laalala laalaa

Vaalibam vaazhga…..vaiyagam vaazhga

Marangal malargal pozhiga

Sooriyan polae bhoomiyin malae

Kadhalum vaazhga…..

Female :

Vaalibam vaazhga…..vaiyagam vaazhga

Marangal malargal pozhiga

Sooriyan polae bhoomiyin malae

Kadhalum vaazhga….

Male :

Aa…..aahaa….haa….

Aa….kadhlin panthigalil kanvae unavu

Female :

Kangalain velichaththilae kavithai ezhuthu

Male :

Chandhira sooriyanum vizhi santhikka koosumadi

Female :

Kelikal seivathena idhu kelvipadatha mozhi

Male :

Aayiram jenmam

Female :

Koodiya pantham

Male :

Deviyin nenjam

Female :

Thamarai manjam

Male :

Naaloru poo malarum

Female :

Vaalibam vaazhga…..

Male :

Vaiyagam vaazhga

Female :

Marangal malargal pozhiga

Male :

Sooriyan polae

Female :

Bhoomiyin malae

Both :

Kadhalum vaazhga….

Female :

Kaamanin poonganaiyil idhayam mayangum

Male :

Kadhalai aadhariththae yae….malargal vangum

Female :

Geedhangal paadum kuyil

Ilam pookkalil aadai kattum

Male :

Vaazhgindra kalam mattum

Enthan tholgalil koodu kattum

Female :

Neeyoru paadhi

Male :

Nee maru paadhi

Female :

Paadhiyil paadhi

Male :

Saervathu needhi

Female :

Oduthu kadhal nadhi

Male :

Vaalibam vaazhga…..

Female :

Vaiyagam vaazhga

Male :

Marangal malargal pozhiga

Female :

Sooriyan polae

Male :

Bhoomiyin malae

Both :

Kadhalum vaazhga….

Both :

Vaalibam vaazhga…..vaiyagam vaazhga…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaalibam Vazhga

Which movie does the song Vaalibam Vazhga belong to?

The song Vaalibam Vazhga is from the movie Devi Sridevi.

Who is the music director of Vaalibam Vazhga?

The music for Vaalibam Vazhga is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vaalibam Vazhga?

The lyrics for Vaalibam Vazhga are penned by Vairamuthu.

Who sang the Vaalibam Vazhga song?

Vaalibam Vazhga is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs

Movie — Devi Sridevi

Music Director — Ilayaraja

Movie — Devi Sridevi

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja