Kanavu Kaanalaam - தமிழ் பாடல் வரிகள்
……………………..
ஆண் :
கனவு காணலாம் வரியா
நாம் கலந்து பேசலாம் நிறையா
கட்டிபிடிக்கலாம் தனியா
நீ வரியா……ஆ….ஓ….
பெண் :
தொட்டு கொள்ளலாம் முறையா
நாம் சேர்ந்து குளிக்கலாம் சரியா
தொட்டில் வாங்கலாம் வரியா
நீ வரியா…ஆ….ஓ….
ஆண் :
வாலிபம் ரொம்ப ஜாலிதான்
வானவில் நம் தோளில்தான்…ஓ…ஓஹ்….ஓ…
ஆண் :
கனவு காணலாம் வரியா
நாம் கலந்து பேசலாம் நிறையா
கட்டிபிடிக்கலாம் தனியா
நீ வரியா……ஆ….ஓ….
தே ……………………..
பெண் :
ஆசை எல்லாம் நீ சொல்லலாம்
காதலியின் மேனியில் காதலன் செய்திடும்
சில்மிஷம் தயங்காமல் நீ செய்யலாம்
ஆண் :
மீண்டும் மீண்டும் முகம் பார்க்கலாம்
நுனி விரல் தீண்டினால் ஒருவுடல் கூசலாம்
எங்கு எங்கு சுகமென்று சோதிக்கலாம்
பெண் :
தனி வீட்டில் நாம் மட்டும் குடியேறலாம்
ஒரு தட்டில் சொறுன்னலாம்…ஆ….
ஆண் :
பூ பூத்த செடி சொல்லும் கதை கேட்கலாம்
பூவுக்குள் நாம் தூங்கலாம்
பெண் :
சிலையாக நிற்கலாம்
விண்மீனாய் தூங்கலாம்
மழையாக பூமியில் பெய்யலாம்
ஆண் :
வாலிபம் ரொம்ப ஜாலிதான்
வானவில் நம் தோளில்தான்…ஓ…ஓஹ்….ஓ…
குழு :
……………………..
ஆண் :
யாரும் இல்லா இடம் பார்க்கலாம்
உதடுகள் நோகவே முத்தங்கள் கொடுக்கலாம்
வெட்கத்தை நூறாண்டு சிறை வைக்கலாம்
பெண் :
ஆடை நூலாய் நீ மாறலாம்
விரும்பிய போதெல்லாம் குறும்புகள் செய்யலாம்
அனுமதி கேட்க்காமல் இடை கிள்ளலாம்
ஆண் :
தரை மீது நிழல் காணும் நேரம் எல்லாம்
உயரத்தை சரி பார்க்கலாம்
பெண் :
தண்ணீரில் நீந்தியபின் கரை சேர்ந்ததும்
சுடும் மூச்சில் குளிர் காயலாம்
ஆண் :
குயிலாகி கூவலாம்
பெண் :
முயலாகி தாவலாம்
ஆண் :
காற்றாகி எல்லையை தாண்டலாம்
பெண் :
வாலிபம் ரொம்ப ஜாலிதான்
ஆண் :
வானவில் நம் தோளில்தான்…ஓ…ஓஹ்….ஓ…
பெண் :
கனவு காணலாம் வரியா
நாம் கலந்து பேசலாம் நிறையா
கட்டிபிடிக்கலாம் தனியா
நீ வரியா……ஆ….ஓ….
ஆண் :
தொட்டு கொள்ளலாம் முறையா
நாம் சேர்ந்து குளிக்கலாம் சரியா
தொட்டில் வாங்கலாம் வரியா
நீ வரியா…ஆ….ஓ….
பெண் :
வாலிபம் ரொம்ப ஜாலிதான்
ஆண் :
வானவில் நம் தோளில்தான்…ஓ…ஓஹ்….ஓ…
பெண் :
.ஓ…ஓஹ்….ஓ…
Kanavu Kaanalaam - English Lyrics
Music Director :
Mani Sharma
Lyricist :
Ilakkiyan
Chorus :
………………….
Male :
Kanavu kaanalaam variyaa
Naam kalanthu pesalaam niraiyaa
Kattippidikkalaam thaniyaa
Nee variyaa….aa…oo…
Female :
Thottu kollalaam muraiyaa
Naam saernthu kulikkalaam sariyaa
Thottil vaangalaam variyaa
Nee variyaa…aa…oo…
Male :
Vaalipam rompa jollythaan
Vaanivil nam tholilthaan…oo…ooh…oo….
Male :
Kanavu kaanalaam variyaa
Naam kalanthu pesalaam niraiyaa
Kattippidikkalaam thaniyaa
Nee variyaa….aa…oo…
Chorus :
………………….
Female :
Aasai ellaam nee sollalaam
Kadhaliyin maeniyil kadhalan seithidum
Silmisham thayangaamal nee seiyyalaam
Male :
Meendum meendum mugam paarkkalaam
Nuni viral theendinaal oruvudal koosalaam
Engu engu sugamendru sothikkalaam
Female :
Thani veettil naam mattum kudiyaeralaam
Oru thattil sorunnalaam…aa…
Male :
Poo pooththa sedi sollum kadhai ketkalaam
Poovukkul naam thoongalaam
Female :
Silaiyaaga nirkalaam
Vinmeenaai thoongalaam
Mazhaiyaaga bhoomiyil peiyyalaam
Male :
Vaalipam rompa jollythaan
Vaanivil nam tholilthaan…oo…ooh…oo….
Chorus :
………………
Male :
Yaarum illaa idam paarkkalaam
Udhadugal nogavae muththangal kodukkalaam
Vetkkaththai nooraandu sirai vaikkalaam
Female :
Aadai noolaai nee maaralaam
Virumpiya pothellaam kurumbugal seiyyalaam
Anumathi ketkkaamal idai killalaam
Male :
Tharai meethu nizhal kaanum neram ellaam
Uyaraththai sari paarkkaalaam
Female :
Thanneeril neenthiyapin karai saernthathum
Sudum moochchil kulir kayalaam
Male :
Kuyilaagi koovalaam
Female :
Muyalaagi thaavalaam
Male :
Kaattraagi ellaiyai thaandalaam
Female :
Vaalipam rompa jollythaan
Male :
Vaanivil nam tholilthaan…oo…ooh…oo….
Female :
Kanavu kaanalaam variyaa
Naam kalanthu pesalaam niraiyaa
Kattippidikkalaam thaniyaa
Nee variyaa….aa…oo…
Male :
Thottu kollalaam muraiyaa
Naam saernthu kulikkalaam sariyaa
Thottil vaangalaam variyaa
Nee variyaa…aa…oo…
Female :
Vaalipam rompa jollythaan
Male :
Vaanivil nam tholilthaan…oo…ooh…oo….
Female :
Oo…ooh…oo….