Rukku Rukku Roop Kya - தமிழ் பாடல் வரிகள்
ருக்கு ருக்கு ரூப்
க்யா நெஞ்சை தொடும்
டிஸ்கோ பேபியா ஷையா
ஷையா ஓ ஷையா மேரே
தில் க்யா ஹோ கயா
ஆண் :
நேசிப்பதும்
சுவாசிப்பதும் உன்
பாடலே ஹை ஹை
யே ஓசையின்றி
பேசிக்கொள்ள அன்சர்
ஒன்று சொல்லு சொல்லு
சொல்லு
பெண் :
ருக்கு ருக்கு ரூப்
க்யா நெஞ்சை தொடும்
டிஸ்கோ பேபியா ஷையா
ஷையா ஓ ஷையா மேரே
தில் க்யா ஹோ கயா
குழு :
……………………..
பெண் :
சீசன் நான்கல்லவோ
இயற்கையில்
குழு :
ஹு ஹு ஹு
ஹு ஹு ஹு
பெண் :
என்றும் ஒரு
சீசன்தான் இளமையில்
குழு :
ஹு ஹு ஹு
ஹு ஹு ஹு
ஆண் :
தினமும் இங்கே
பேஷன் ஷோ ஷோ
இளமை இனிமை
துடிக்குதே நெஞ்சில்
ஏதோ பிளாசம் சம் சம்
புத்தம் புதிதாய் துளிர்க்குதே
ஆண் :
எண்ணத்தின்
வானத்தில் வழியும்
வண்ணத்தில் மேகத்தை
குழைத்தாய் தொட்டு
தொட்டு
பெண் :
ஒரு பக்கம்
மின்னல் வெட்ட
மறுபக்கம் மேளம்
கொட்ட இளமைக்கு
ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம்
கொண்டாட்டம்
பெண் :
ருக்கு ருக்கு ரூப்
க்யா நெஞ்சை தொடும்
டிஸ்கோ பேபியா ஷையா
ஷையா ஓ ஷையா மேரே
தில் க்யா ஹோ கயா
பெண் :
நேசிப்பதும்
சுவாசிப்பதும் உன்
பாடலே ஹை ஹை
யே ஓசையின்றி
பேசிக்கொள்ள அன்சர்
ஒன்று சொல்லு சொல்லு
சொல்லு
ஆண் :
கரையும்
வண்ணங்கள் போலே
வயதுகள்
குழு :
ஹு ஹு ஹு
ஹு ஹு ஹு
ஆண் :
உருகும்
ஐஸ்கிரீமை போல்
நினைவுகள்
குழு :
ஹு ஹு ஹு
ஹு ஹு ஹு
ஆண் :
சிடி போல சுழலும்
நெஞ்சம் டிஜிட்டல் இசையில்
மிதக்குதே 3டி போல கண்கள்
ரெண்டும் கனவில் கலந்து
ஜொலிக்குதே
பெண் :
என்றைக்கும்
இளவட்டம் சிரிக்கும்
எங்கெங்கும் மெர்குரி
வெளிச்சம் சொட்ட
சொட்ட
ஆண் :
திசை எட்டும்
கைகள் தட்ட காற்றெல்லாம்
பூக்கள் கொட்ட இளமைக்கு
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
கொண்டாட்டம்
பெண் :
ருக்கு ருக்கு ரூப்
க்யா நெஞ்சை தொடும்
டிஸ்கோ பேபியா
குழு :
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
ஹோஹோ ஓஹோ
ஆண் :
ஷையா ஷையா
ஓ ஷையா
குழு :
ஷையா ஷையா
ஷையா
ஆண் :
மேரே தில்
க்யா ஹோ கயா
குழு :
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ
Rukku Rukku Roop Kya - English Lyrics
Male :
Rukku rukku roop kya
Nenjai thodum disco baby-aa
Shaiyaa shaiyaa oh shaiyaa
Merae dil kyaa ho gaya
Male :
Nesipadhum swasippadhum
Unn paadalae haai hai yae
Osai indri pesikkolla
Answer ondru sollu sollu sollu
Female :
Rukku rukku roop kya
Nenjai thodum disco baby-aa
Shaiyaa shaiyaa oh shaiyaa
Merae dil kyaa ho gaya
Chorus :
Chakka ckakka chaa..
Chakka ckakka chaa..
Chakka ckakka chaa..
Chakka ckakka chaa..
Female :
Season naangallavo
Iyarkaiyil
Chorus :
Hua hua hu
Hua hua hu
Female :
Endrum oru season thaan
Ilamaiyil
Chorus :
Hua hua hu
Hua hua hu
Male :
Dhinamum ingae fashion
Show show
Ilamai inimai thudikkuthae
Nenjil yedho blossom som som
Puththam pudhithaai thulirkkudhae
Male :
Ennathin vaanathil valiyum
Vannathil megathai kulaithaai
Thottu thottu
Female :
Oru pakkam minnal vetta
Maru pakkam melam kotta
Ilamaikku aattam paattam
Kondaattam kondaattam
Female :
Rukku rukku roop kya
Nenjai thodum disco baby-aa
Shaiyaa shaiyaa oh shaiyaa
Merae dil kyaa ho gaya
Female :
Nesipadhum swasippadhum
Unn paadalae haai hai yae
Osai indri pesikkolla
Answer ondru sollu sollu sollu
Male :
Karaiyum vannangal polae
Vayadhugal
Chorus :
Hua hua hu
Hua hua hu
Male :
Urugum ice cream-ai pol
Ninaivugal
Chorus :
Hua hua hu
Hua hua hu
Male :
CD pola suzhalum nenjam
Digital isaiyil midhakkudhae
3D pola kangal rendum
Kannavil kalanthu jolikkudhae
Female :
Endraikkum ilavattam sirikkum
Engengum mercury velicham
Chotta chotta
Male :
Dhisaiyettum kaigal thatta
Kaatrellaam pookkal kotta
Ilamaikku aattam paattam
Kondaattam kondaattam
Female :
Rukku rukku roop kya
Nenjai thodum disco baby-aa
Chorus :
Ohoo..ohooo..
Ohooo…ooohoooo
Ohooohoooo….ohooooooo…
Male :
Shaiyaa shaiyaa oh shaiyaa
Chorus :
Shaiyaa shaiyaa shaiyaa
Male :
Merae dil kyaa ho gaya
Chorus :
Ohoo..ohooo..
Ohooo…ooohoooo