Tamil Lyrics

Iyengaaru Veetu Azhage song lyrics

Movie — Anniyan

Singer(s) — Hariharan, Harini

Lyricist — Vairamuthu

Music Director — Harris Jayaraj

Iyengaaru Veetu Azhage - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அய்யங்காரு வீட்டு
அழகே அய்யங்காரு வீட்டு
அழகே அய்யங்காரு வீட்டு
அழகே …..

ஆண் :
உன் போல் அழகி
பிறக்கவும் இல்லை இனிமேல்
பிறந்தால் அது நம் பிள்ளை

பெண் :
உன் போல் சமத்து
உலகினில் இல்லை காதலன்
சமத்து காதலில் தொல்லை

ஆண் :
அறியாமைதான்
இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன்
தான் பண்டிதனே

ஆண் :
அய்யங்காரு வீட்டு
அழகே அய்யங்காரு வீட்டு
அழகே அய்யங்காரு வீட்டு
அழகே …..

குழு :
தம் தா தக்குதிக்கு தினா
தன தோம் தா தக்குதிக்கு தினா
ச க ம ப த னி க ம ப ச ச னி னி
ம ப ப க ம ப

குழு :
ச க ம ப த னி க ம ப
ச ச னி னி ம ப ப க ம ப தம்
தா தக்குதிக்கு தினா தன
தோம் தா தக்குதிக்கு தினா
தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு
திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு
தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு
திக்கு

ஆண் :
மகரந்த பொடிகளை
எடுத்து அதில் மஞ்சள் தங்கம்
கொஞ்சம் இட்டு இடித்து இரு
கன்னம் எங்கும் சுண்ணம் பூசி
வண்ணம் செய்தானோ ஒரு
கோடி பூக்கள் கொண்டு ஜோடி
பூக்கள் செய்தானோ

பெண் :
உன் உதடு சேர்ந்தால்

குழு :
ஜம் தன ஜம் தன

பெண் :
பூப்படையும் வார்த்தை

குழு :
ஜம் தன ஜம் தன

பெண் :
நம் உதடு சேர்ந்தால்

குழு :
ஜம் தன ஜம் தன

பெண் :
பூப்படையும் வாழ்கை

ஆண் :
அள்ளி சேர்த்தே
உந்தன் உயிருக்குள்
அனுமதி ஒரு முறை

ஆண் :
அய்யங்காரு வீட்டு
அழகே அய்யங்காரு வீட்டு
அழகே அய்யங்காரு வீட்டு
அழகே …..

குழு :
……………………..

பெண் :
ஆஆ உச்சி வானை
தத்தி தாவி இழுத்து பொன்
நட்சத்திர தோரணங்கள் சமைத்து
நீ முத்து தாமா பந்தா் கீழே
மாலை கொள்வாயா உன்
முத்ததாலே வானும் மண்ணும்
ஈரம் செய்வாயா

ஆண் :
வான்மழையில்
நனைந்தால்

குழு :
ஜம் தன ஜம் தன

ஆண் :
பயிர்கள் உருவாகும்

குழு :
ஜம் தன ஜம் தன

ஆண் :
ஆண் மழையில்
நனைந்தால்

குழு :
ஜம் தன ஜம் தன

ஆண் :
உயிர்கள் உருவாகும்

பெண் :
ஆ தயங்காதே
மெல்ல தொடங்கட்டும்
அழகிய தவறுகள்

ஆண் :
அய்யங்காரு வீட்டு அழகே

பெண் :
அய்யங்காரு வீட்டு அழகே

ஆண் :
அய்யங்காரு வீட்டு அழகே

ஆண் :
உன் போல் அழகி
பிறக்கவும் இல்லை இனிமேல்
பிறந்தால் அது நம் பிள்ளை

பெண் :
உன் போல் சமத்து
உலகினில் இல்லை காதலன்
சமத்து காதலில் தொல்லை

ஆண் :
அறியாமைதான்
இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன்
தான் பண்டிதனே

பெண் :
அய்யங்காரு வீட்டு அழகா

ஆண் :
அய்யங்காரு வீட்டு அழகே

பெண் :
அய்யங்காரு வீட்டு அழகா.
அழகா.

Iyengaaru Veetu Azhage - English Lyrics

Male :

Iyengaru veetu azhagae

Iyengaru veetu azhagae

Iyengaru veetu azhagae…ae…ae….

Male :

Uun pol azhagi pirakavum illai

Inimel pirandhaal adhu nam pillai

Female :

Un pol chamathu ulaginil illai

Kaadhalan chamathu kaadhalil thollai

Male :

Ariyamai dhaan ingae

Per inbam anbae

Kaadhalin vagupil

Maanavan dhaan pandidhanae

Male :

Iyengaru veetu azhagae

Iyengaru veetu azhagae

Iyengaru veetu azhagae….ae…ae…..

Chorus :

Thamm tha thakkuthikku thinna

Thana thom tha thakku thikku thinna

Sa ga ma pa dha ni ga ma pa

Sa sa ni ni ma pa pa ga ma pa

Chorus :

Sa ga ma pa dha ni ga ma pa

Sa sa ni ni ma pa pa ga ma pa

Thamm tha thakkuthikku thinna

Thana thom tha thakku thikku thinna

Thakku thikku thakku thikku

Thakku thikku thakku thikku

Thakku thikku thakku thikku

Thakku thikku thakku thikku

Male :

Magarandha podigalai eduthu

Adhil manjal thangam konjam ittu idithu

Iru kannam engum sunnam poosi

Vannam seidhano

Oru kodi pookal kondu

Jodi pookal seidhano

Female :

Un udhadu serndhaal

Chorus :

Jam thana jam thana

Female :

Poopadaiyum vaarthai

Chorus :

Jam thana jam thana

Female :

Nam udhadhu serndhaal

Chorus :

Jam thana jam thana

Female :

Poopadaiyum vaazhkai

Male :

Alli cherthae

Undhan uyirukkul

Anumadhi oru murai

Male :

Iyengaru veetu azhagae

Iyengaru veetu azhagae

Iyengaru veetu azhagae….ae…ae…..

Chorus :

……………………………………..

Female :

Aaahh….

Uchchi vaanai thaththi thaavi izhuthu

Pon natchathira thoranangal samaithu

Nee muththu thaama pandhar keezhae

Maalai kolvaaya

Un muththataalae vaanum mannum

Eeram seivaaya

Male :

Vanmazhaiyil nanaindhaal

Chorus :

Jam thana jam thana

Male :

Payirgal uruvaagum

Chorus :

Jam thana jam thana

Male :

Aan mazhaiyil nanaindhaal

Chorus :

Jam thana jam thana

Male :

Uyirgal uruvaagum

Female :

Aah…thayangadhae

Mella thodangatum

Azhagiya thavarugal

Male :

Iyengaru veetu azhagae..

Female :

Iyengaru veetu azhagaa..

Male :

Iyengaru veetu azhagae..

Male :

Uun pol azhagi pirakavum illai

Inimel pirandhaal adhu nam pillai

Female :

Un pol chamathu ulaginil illai

Kaadhalan chamathu kaadhalil thollai

Male :

Ariyamai dhaan ingae

Per inbam anbae

Kaadhalin vagupil

Maanavan dhaan pandidhanae

Female :

Iyengaaru veetu azhagaa

Male :

Iyengaru veetu azhagae..

Female :

Iyengaaru veetu azhagaa

Azhagaa……

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Iyengaaru Veetu Azhage

Which movie does the song Iyengaaru Veetu Azhage belong to?

The song Iyengaaru Veetu Azhage is from the movie Anniyan.

Who is the music director of Iyengaaru Veetu Azhage?

The music for Iyengaaru Veetu Azhage is composed by Harris Jayaraj.

Who wrote the lyrics for Iyengaaru Veetu Azhage?

The lyrics for Iyengaaru Veetu Azhage are penned by Vairamuthu.

Who sang the Iyengaaru Veetu Azhage song?

Iyengaaru Veetu Azhage is sung by Hariharan, Harini.

Related Songs

Movie — Anniyan

Music Director — Harris Jayaraj

Movie — Anniyan

Music Director — Harris Jayaraj

Movie — Anniyan

Music Director — Harris Jayaraj

Movie — Anniyan

Music Director — Harris Jayaraj

Movie — Lesa Lesa

Music Director — Harris Jayaraj

Movie — Nanban

Music Director — Harris Jayaraj

Movie — Ayan

Music Director — Harris Jayaraj