Kanavu Kaanum - தமிழ் பாடல் வரிகள்
கனவு காணும்
வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்
கோலங்கள் கனவு
காணும் வாழ்க்கை
யாவும் கலைந்து போகும்
கோலங்கள்
ஆண் :
துடுப்புக்கூட
பாரம் என்று கரையைத்
தேடும் ஓடங்கள் கனவு
காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
ஆண் :
பிறக்கின்ற
போதே பிறக்கின்ற
போதே இறக்கின்ற
தேதி இருக்கின்ற
தென்பது மெய்தானே
ஆண் :
ஆசைகள் என்ன…
ஆசைகள் என்ன ஆணவம்
என்ன உறவுகள் என்பதும்
பொய்தானே
ஆண் :
உடம்பு என்பது…
உடம்பு என்பது உண்மையில்
என்ன கனவுகள் வாங்கும்
பை தானே
ஆண் :
கனவு காணும்
வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்
கோலங்கள் துடுப்புக்கூட
பாரம் என்று கரையைத்
தேடும் ஓடங்கள்
ஆண் :
கனவு காணும்
வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்
கோலங்கள்
ஆண் :
காலங்கள் மாறும்
காலங்கள் மாறும் கோலங்கள்
மாறும் வாலிபம் என்பது
பொய் வேஷம்
ஆண் :
தூக்கத்தில் பாதி…
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில்
பாதி போனது போக ஏது மீதம்
ஆண் :
பேதை மனிதனே…
பேதை மனிதனே கடமைகள்
இன்றே செய்வதில் தானே
ஆனந்தம்
ஆண் :
கனவு காணும்
வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்
கோலங்கள் துடுப்புக்கூட
பாரம் என்று கரையைத்
தேடும் ஓடங்கள்
ஆண் :
கனவு காணும்
வாழ்க்கை யாவும்
கலைந்து போகும்
கோலங்கள்
Kanavu Kaanum - English Lyrics
Male :
Kanavu kaanum vaazhkkai yaavum
Kalainthu pogum kolangal
Kanavu kaanum vaazhkkai yaavum
Kalainthu pogum kolangal
Male :
Thuduppu kooda baaram endru
Karaiyai thedum odangal
Kanavu kaanum vaazhkkai yaavum
Kalainthu pogum kolangal
Male :
Pirakindra pothae…
Pirakindra pothae… irakkindra thedhi
Irukkindra thenbadhu
Mei thaanae
Male :
Aasaigal enna….aaaa…
Aasaigal enna aanavam enna
Uravugal enbadhum
Poi thaanae
Male :
Udambu enbathu…uuu…
Udambu enbathu unmaiyil enna
Kanavugal vaangum
Pai thaanae…
Male :
Kanavu kaanum vaazhkkai yaavum
Kalainthu pogum kolangal
Thuduppu kooda baaram endru
Karaiyai thedum odangal
Male :
Kanavu kaanum vaazhkkai yaavum
Kalainthu pogum kolangal
Male :
Kaalangal maarum…
Kaalangal maarum… kolangal maarum
Vaalibam enbathu
Poi vesham
Male :
Thookathil paadhi…eeee
Thookathil paadhi… yekkathil paadhi
Ponathu poga
Edhu meedham
Male :
Pedhai manithanae…
Pedhai manithanae
Kadamaigal indrae
Seivathil thaanae aanatham
Male :
Kanavu kaanum vaazhkkai yaavum
Kalainthu pogum kolangal
Thuduppu kooda baaram endru
Karaiyai thedum odangal
Male :
Kanavu kaanum vaazhkkai yaavum
Kalainthu pogum kolangal