Chedi Maraivile - தமிழ் பாடல் வரிகள்
ஒ…ஒ…ஒ….ஒ….ஒ….ஒ…ஒ….
ஆண் :
செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்
செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்
பெண் :
பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே
பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே
நிஜமே இது எனையே தொட முடியாது உம்மாலே
நிஜமே இது எனையே தொட முடியாது உம்மாலே
ஆண் :
பாடும் குயிலே பாரு இப்போதே
பாடும் குயிலே பாரு இப்போதே
பெண் :
துள்ளி ஓடும் புள்ளி மானை
துள்ளி ஓடும் புள்ளி மானை
நீங்கள் பிடிக்க முடியுமோ
ஆண் :
ஆமையல்ல நானே
பெண் :
முயல் என்று சொல்ல மாட்டேன்
பெண் :
ஹா …
வண்ண மலர் சூடிய என் ஜடை பின்னலை
பிடித்திழுத்தால் வலிக்காதோ
வண்ண மலர் சூடிய என் ஜடை பின்னலை
பிடித்திழுத்தால் வலிக்காதோ
ஆண் :
அடடடடா
மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை
ஓடுவதால் ஒடியாதோ……ஹோ
மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை
ஓடுவதால் ஒடியாதோ
Chedi Maraivile - English Lyrics
Female :
O..o…o…o…o..o..o…o…
Male :
Chedi maraivilae oru poongodi
Maraindhae maayam seivadhaen
Chedi maraivilae oru poongodi
Maraindhae maayam seivadhaen
Female :
Pidikka vandhaalae oodiduvenae
Pidikka vandhaalae oodiduvenae
Nijamae idhu enaiyae thoda mudiyaadhu ummaale
Nijamae idhu enaiyae thoda mudiyaadhu ummaale
Male :
Paadum kuyilae paaru ippodhae
Paadum kuyilae paaru ippodhae
Female :
Thulli odum pulli maanai
Thulli odum pulli maanai
Neengal pidikka mudiyumoo
Male :
Aamaiyalla naanae
Female :
Muyal endru sollamatten
Female :
Haa
Vanna malar soodiya en jaadai pinnalai
Pidithizhuthaal valikkaadho
Vanna malar soodiya en jaadai pinnalai
Pidithizhuthaal valikkaadho
Male :
Adadadadaa
Minnalodu naesamulla chinna idai
Ooduvadhaal odiyaadhoo…hoo
Minnalodu naesamulla chinna idai
Ooduvadhaal odiyaadhoo…