Vettrilai Podamaley Vaai Sivantha - தமிழ் பாடல் வரிகள்
……………..
ஆண் :
பாதரசம் போலே வெண்மையான நிலா
வானத்திலே இருக்கும்
வடித்த சாதம் போலே இருக்கும் முல்லைப் பூவு
கொடியிலிருக்கும் பாதம் போலே
தாமரைப்பூ………தாமரைப்பூ……
வசனம் :
………….
ஆண் :
வெற்றிலை போடாமலே வாய் சிவந்த
பச்சைப் பசுங்கிளிகள்
வெற்றிலை போடாமலே வாய் சிவந்த
பச்சைப் பசுங்கிளிகள்..ஹா ..ஆஅ
சுற்றித் திரியும் இந்தக் கீர்த்திவர்மன் தேசத்திலே..ஏ
சுற்றித் திரியும் இந்தக் கீர்த்திவர்மன் தேசத்திலே..
தேசத்திலே..ஏ …ஏ ..ஏ
ஆண் :
அங்கத்தை தங்கக் கண்ணாடியாக்கி
அங்கத்தை தங்கக் கண்ணாடியாக்கி
சதிராடும் தோகை மயிலை
தங்கள் சாயலால் ஜெயிக்கும் பெண்கள்
வாயெல்லாம் கோவைப்பழம்…
வாயெல்லாம் கோவைப்பழம்..
Vettrilai Podamaley Vaai Sivantha - English Lyrics
Dialogue :
…………………..
Male :
Paadharasam polae venmaiyaana nilaa
Vaanithilae irukkum
Vaditha saadham polae irukkum mullai poovu
Kodiyil irukkum paadham poale
Thaamarai poo….. thaamarai poo…..
Dialogue :
………………………….
Male :
Vettrilai podamalae vaai sivandha
Pachai pasungiligal
Vettrilai podamalae vaai sivandha
Pachai pasungiligal….haaa..aaa..
Suttri thiriyum indha keerthivarman dhesathilae
Suttri thiriyum indha keerthivarman dhesathilae
Dhesathilae…ye ye ye
Male :
Angathai thanga kannadiyakki
Angathai thanga kannadiyakki
Sathiraadum thoghai mayilai
Thangal saayalaal jeyikkum pengal
Vaai ellaam kovai palam
Vaai ellaam kovai palam