Vinn Poley - தமிழ் பாடல் வரிகள்
விண் போல நீல நிறம் காட்டும்
உயர்ந்தமணி வைத்திருக்கும்
தண்ணீர் இருந்தும் தாகம் தீர்க்காது
தீர்க்காது….ஏ ….ஈ …..
ஆண் :
பகல் இரவால் வயதாகிக் கொண்டு வரும்
இவ்வுலகம்
பகல் இரவால் வயதாகிக் கொண்டு வரும்
இவ்வுலகம்….ஆஆ
பெரிதாக பேசும் இதையே…ஏ ….ஏ
Vinn Poley - English Lyrics
Male :
Vinn polae neela nira kattum
Uyarndha mani vaithirukkum
Thanneer irundhum thaagam theerkkaadhu
Theerkkaadhu….ye….eee
Male :
Pagal iravaal vayadhaagi
Kondu varum ivvulagam
Pagal iravaal vayadhaagi
Kondu varum ivvulagam…aaa…aaa
Peridhaaga paesum idhaiyae…ye …ye…