Pasiyaal Nonthene - தமிழ் பாடல் வரிகள்
பசியாலே நொந்தேனே
எங்கே நான் செல்வேனோ
கையேந்தி பிழைக்கும் காலம்
இந்நாளில் அடைந்தேனே
ஆசை எல்லாம் வீணே
ஆசை எல்லாம் வீணே
ஆசை எல்லாம் வீணே….
பெண் :
பெண் ஜென்மம் வேதனையே
தினமே இதே கதியா
இணையே இல்லா இறைவா
இனிமேல் உன்னை அல்லாமல்
துணை வேறே காணேனே
ஆசை எல்லாம் வீணே
ஆசை எல்லாம் வீணே
ஆசை எல்லாம் வீணே….
Pasiyaal Nonthene - English Lyrics
Female :
Pasiyaalae nondhenae
Engae naan selvaenoo
Kaiyaendhi pizhaikkum kaalam
Innaalil adaindhenae
Aasai ellaam veenae
Aasai ellaam veenae
Aasai ellaam veenae
Female :
Penn jenmam vaedhanaiyae
Dhinamae idhae kadhiyae
Inaiyae illaa iraivaa
Inimael unnai allaamal
Thunai verae kaanaenae
Aasai ellaam veenae
Aasai ellaam veenae
Aasai ellaam veenae