Puthiya Vaazhvu - தமிழ் பாடல் வரிகள்
புதிய வாழ்வு பெறுவோம்
மதியினால் விதியை வெல்ல முயல்வோம்
கெதியை நொந்திடாமல்
கடமையை செய்குவோம்….
ஆண் :
புதிய வாழ்வு பெறுவோம்
மதியினால் விதியை வெல்ல முயல்வோம்
புதிய வாழ்வு பெறுவோம்
ஆண் :
உழவைப் போற்றி வளர்ப்போம்
சகல உயிர்க்கும் உணவு அளிப்போம்
பஞ்சப் பிணியைத் தொலைப்போம்
சமதர்ம பாதை தன்னை வகுப்போம்..
ஆண் :
புதிய வாழ்வு பெறுவோம்
மதியினால் விதியை வெல்ல முயல்வோம்
புதிய வாழ்வு பெறுவோம்
ஆண் :
எழுத்தறிவில்லார்..ஹா ஆஆ…
எழுத்தறிவில்லார் என்பவரே
இங்கே எவருமில்லாமல் செய்திடுவோம்
எழுத்தறிவில்லார் என்பவரே
இங்கே எவருமில்லாமல் செய்திடுவோம்
பகுத்தறிவாளர் பாசறையாய்
பகுத்தறிவாளர் பாசறையாய்
பாரில் நம் நாட்டை ஆக்கிடுவோம்..
பாரில் நம் நாட்டை ஆக்கிடுவோம்..
ஆண் :
புதிய வாழ்வு பெறுவோம்
மதியினால் விதியை வெல்ல முயல்வோம்
புதிய வாழ்வு பெறுவோம்
ஆண் :
இந்த நாட்டின் எதிர்காலம் ஹோ ஓ ஓ…
இந்த நாட்டின் எதிர்காலம்
இளைஞர் கையில் இருப்பதாலே…ஏ …
இந்த நாட்டின் எதிர்காலம்
இளைஞர் கையில் இருப்பதாலே..
அவர்களை வளர்க்கும் மாதர் அறிவே
அவர்களை வளர்க்கும் மாதர் அறிவே
வளர்ந்திடும் மார்க்கம் காணச் செய்வோம்….
வளர்ந்திடும் மார்க்கம் காணச் செய்வோம்
ஆண் :
புதிய வாழ்வு பெறுவோம்
மதியினால் விதியை வெல்ல முயல்வோம்
புதிய வாழ்வு பெறுவோம் மதியினால்…
Puthiya Vaazhvu - English Lyrics
Male :
Pudhiya vaazhvu peruvom
Madhiyinaal vidhiyai vella muyalvom
Kedhiyai nondhidaamal
Kadamaiyai seighuvom
Male :
Pudhiya vaazhvu peruvom
Madhiyinaal vidhiyai vella muyalvom
Pudhiya vaazhvu peruvom
Male :
Uzhavai pottri valarppom
Sagala uyirkkum unavu alippom
Panja piniyai tholaippom
Samadharma paadhai thannai vaguppom
Male :
Pudhiya vaazhvu peruvom
Madhiyinaal vidhiyai vella muyalvom
Pudhiya vaazhvu peruvom
Male :
Ezhutharivillaar …haa…aaa..aa
Ezhutharivillaar enbavarae
Ingae evarum illaamal seidhiduvom
Ezhutharivillaar enbavarae
Ingae evarum illaamal seidhiduvom
Pagutharivaalar paasaraiyaai
Pagutharivaalar paasaraiyaai
Paaril namm nattai aakkiduvom
Paaril namm nattai aakkiduvom
Male :
Pudhiya vaazhvu peruvom
Madhiyinaal vidhiyai vella muyalvom
Pudhiya vaazhvu peruvom
Male :
Indha naattin edhirkkaalam hoo..o o
Indha naattin edhirkkaalam
Ilaingar kaiyil iruppadhaalae…ye
Indha naattin edhirkkaalam
Ilaingar kaiyil iruppadhaalae…
Avargalai valarkkum maadhar arivae
Avargalai valarkkum maadhar arivae
Valarnthidum maargam kaana seivom
Valarnthidum maargam kaana seivom
Male :
Pudhiya vaazhvu peruvom
Madhiyinaal vidhiyai vella muyalvom
Pudhiya vaazhvu peruvom madhiyinaal….