Kanavugal - தமிழ் பாடல் வரிகள்
கனவுகள் பலித்திடும்
காலமும் நமக்கென கனிந்திடுமா
நினைப்பது நடந்திடும் நேரமும்
கைகளில் பலன் தருமா
பெண் :
நடந்ததை நினைத்தால்
துயரம் அது விடியாது
நினைப்பதினாலே முடிவும்
மாறி போகாது
பெண் :
கனவுகள் பலித்திடும்
காலமும் நமக்கென கனிந்திடுமா
நினைப்பது நடந்திடும் நேரமும்
கைகளில் பலன் தருமா
Kanavugal - English Lyrics
Female :
Kanavugal paliththidum
Kaalamum namakkena kanindhiduma
Ninaippadhu nadandhidum neramum
Kaigalil palan tharumaa
Female :
Nadandhadhai
Ninaithaal thuyaram
Adhu vidiyaadhu
Ninaippadhinaalae mudivum
Maari pogaadhu
Female :
Kanavugal paliththidum
Kaalamum namakkena kanindhiduma
Ninaippadhu nadandhidum neramum
Kaigalil palan tharumaa