Unakkum Enakkum – Amma Kanakku - தமிழ் பாடல் வரிகள்
உனக்கும் எனக்கும்
என்னென்ன கனவுகள்
அது நடக்கும் வரைக்கும்
என்னென்ன உணர்வுகள்
பெண் :
இங்கு ஏழை
காணும் கனவு
அது நூற்றில் ஒன்று
நடக்கும்
அதை நம்பி நம்பி தானே
நம் நாட்கள் இங்கு போகும்
குழு :
கடந்து போகும் வழிகள்
பல புதிர்கள் சொல்லும்
அது கொடுக்கும் பாடம் உன்னை
வழி நடத்தி செல்லும்
பெண் :
கனவே கனவே
எல்லோர்க்கும் அன்னை நீ
அன்பால் அனைக்கும்
அழகான கன்னி நீ
பெண் :
{குழந்தை போல மனதை
நாம் பாதுகாக்க வேண்டும்
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்
ஊர் போற்றி புகழ வேண்டும்…} (2)
குழு :
உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும்
கையில் எடுத்ததெல்லாம்
நாம் முடிக்க வேண்டும்
பெண் :
{குழந்தை போல மனதை
நாம் பாதுகாக்க வேண்டும்
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்
ஊர் போற்றி புகழ வேண்டும்…} (2)
குழு :
உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும்
கையில் எடுத்ததெல்லாம்
நாம் முடிக்க வேண்டும்
பெண் :
மனதால் மதியால்
நீ செல்வ மகளடி
குணத்தால் உணர்வால்
என்றும் உயர்ந்த பெண்ணடி
Unakkum Enakkum – Amma Kanakku - English Lyrics
Female :
Unakkum enakkum
Ennenna kanavugal
Adhu nadakkum varaikkum
Ennenna unarvugal
Female :
Ingu ezhai
Kaanum kanavu
Adhu noottril ondru
Nadakkum
Adhai nambi nambi thaanae
Nam naatkal ingu pogum
Chorus :
Kadandhu pogum vazhigal
Pala pudhirgal sollum
Adhu kodukkum paadam unnai
Vazhi nadaththi sellum
Female :
Kanavae kanavae
Ellorkkum annai nee
Anbaal anaikkum
Azhagaana kanni nee
Female :
{Kuzhandhai pola manadhai
Naam paadhukaakka vendum
Oru kurai illaadhu valarndhaal
Oor pottri pugala vendum..} (2)
Chorus :
Ullukkullae urudhi vendum
Kaiyil eduthadhellaam
Naam mudikka vendum
Female :
{Kuzhandhai pola manadhai
Naam paadhukaakka vendum
Oru kurai illaadhu valarndhaal
Oor pottri pugala vendum..} (2)
Chorus :
Ullukkullae urudhi vendum
Kaiyil eduthadhellaam
Naam mudikka vendum
Female :
Manadhaal madhiyaal
Nee selva magaladi
Gunaththaal unarvaal
Endrum uyarndha pennadi