Kanavugaley - தமிழ் பாடல் வரிகள்
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைப் பார்த்து
ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்…..ஏன்….
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
ஆண் :
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
ஆண் :
{உறவே பிரிவாகி
வழி மாறும் போது
உலகில் எனக்கென்று
ஒரு சொந்தம் ஏது} (2)
ஆண் :
நினைவிழந்தேன்
எனை மறந்தேன் காதலினாலே
மதியிழந்து
வழி மறந்து வாடுகின்றேனே
என்னை மறந்ததேன்….ஏன்….
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
ஆண் :
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
ஆண் :
{ஜீவன் மறைந்தாலும்
விலகாத நேசம்
காலம் பிரித்தாலும்
மறையாத சோகம்} (2)
ஆண் :
விதி எழுதும்
சதி இதுவோ யார் அறிவாரே
விழி இருந்தும்
பார்வை இல்லை எங்கு செல்வேனே
என்னை மறந்ததேன்….ஏன்….
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
ஆண் :
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைப் பார்த்து
ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்…..ஏன்….
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
Kanavugaley - English Lyrics
Male :
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
En kanmaiyai paarthu
Oru kelvi kelungal
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Male :
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
Male :
{Uravae pirivaagi
Vazhi maarum podhu
Ulagil enakkendru
Oru sondham yedhu} (2)
Male :
Ninaivizhandhen
Enai maranthen kaadhalinaalae
Madhi izhanthu
Vazhi maranthu vaadugindrenae
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Male :
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
Male :
{Jeevan maranthaalum
Vilagaatha nesam
Kaalam pirinthaalum
Maraiyatha sogam} (2)
Male :
Vidhi ezhuthum
Sadhi idhuvo yaar arivaarae
Vizhi irunthum
Paarvai illai engu selvenae
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Male :
Kanavugalae kanavugalae
Kalainthu sellungal
En kanmaiyai paarthu
Oru kelvi kelungal
Ennai maranthadhen..aeenn…
Ennai maranthadhen
Ennai maranthadhen