Oru Raagam Sad - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….ஆ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….ஆ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ….
ஆண் :
ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
நிஜம் நிழலாகி போனதே
ஓ நெஞ்சமே பூங்காற்றிலே
பதில் கொடு
ஆண் :
ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
ஆண் :
எங்கே சென்றபோதும்
மனம்போல வாழ்க வாழ்க
ஏழை நெஞ்சின் பாடல்
உனை சேர வேண்டும் வாழ்க
ஆண் :
ஏழை எந்தன் பேராம்
சோகம் எந்தன் ஊராம்
ஊரைப் பார்த்து போகிறேன்
அனாதையாக போகிறேன்
என் உள்ளம் என்றும் உன்னை பாடுமே
ஆண் :
ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
Oru Raagam Sad - English Lyrics
Male :
Aaa….aaa….aaa….aa….aa….aaa….
Aaa….aaa….aaa….aa….aa….aaa….
Aa….aa…aa…aa…haa…aa…
Male :
Oru raagam paadalodu
Kaadhil kettadho
Mandhodu oonjalaadudho
Dhinam urangaamal vaadudhae
Nijam nizhalaagi ponadhae
O nenjamae poongaatrilae
Badhil kodu
Male :
Oru raagam paadalodu
Kaadhil kettadho
Mandhodu oonjalaadudho
Male :
Engae sendra podhum
Manam pola vaazhga vaazhga
Ezhai nenjil paadal
Unai chaera vendum vaazhga
Male :
Ezhai endhan peraam
Sogam endhan ooraam
Oorai paarthu pogiren
Anaadhai aaga pogiren
En ullam endrum unnai paadumae
Male :
Oru raagam paadalodu
Kaadhil kettadho
Mandhodu oonjalaadudho