Kanchi Paanai - தமிழ் பாடல் வரிகள்
கஞ்சி பானையின் மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி
பெண் :
ஹே அந்தி சாயுற வேள
ஒரு தந்தி வந்தத போல
நான் பதறி அடிச்சி ஓடி வந்தா
பல்லக்காட்டி நிக்குறியே ஏ ஏ ஹே
ஆண் :
தோடா
குழு :
ஹை ஹை
ஆண் :
தோடா
குழு :
ஹை ஹை
பெண் :
நான் நெல்லு குத்துற
ஒலக்கையில
உன் பல்ல குத்தப் போறேன்
ஆண் :
ஆஹ ஹா கஞ்சி பானையின் மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி….ஹே
குழு :
………………………………………
ஆண் :
அடியே என் முத்தத்த
அட காத்து நீ தூங்க
கண் தூங்கும்
காதல் தூங்காதே…தே தே தே
பெண் :
ஐநூறு முத்தம் தான்
அண்ணாடம் நீ தந்தா
உயிர் தாங்கும்
உதடு தாங்காதே ஹே ஹே ஹே
ஆண் :
ஒரு காதல் கடிதத்த
நான் கொடுத்தேன்
அத உங்கொப்பன் கிட்ட
நீ கொடுத்துபுட்டா
ஆண் :
ஆள மரத்துல கட்டி வச்சுதான்
தோல உரிக்கப் பார்க்காண்
பெண் :
ஹையா
குழு :
அஹா
பெண் :
அடங்கொய்யா
குழு :
ஓஹோ
பெண் :
உன் காதல் கடிதத்த
கிழிச்சிப் போட்டேன்
கழுதையும் திங்கலையே
ஆண் :
ஒஹோ…கஞ்சி பானையின் மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்ததும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி.. ..ஹே
குழு :
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
பெண் :
மொட்டாகி பூவாகி
பூமாலை ஆனேனே
ஒன் கையி கொரங்கு கை தானே
நே நே நே
ஆண் :
கற்ப்பூர வாசன போல்
காதோட வந்தேனே
அறியாத கழுத நீதானே
நே நே நே …ஹே
பெண் :
ஒரு போலி சாமியார் போலே நீ
பல தாலியோட தான் அலையுரியே
இந்த கவுந்து படுக்குற
ஆள நம்பி நான் கழுத்த நீட்ட மாட்டேன்
ஆண் :
போடி…
பெண் :
ஹேய்
ஆண் :
அடி போடி
குழு :
ஹோய் ஹோய்
ஆண் :
உன்ன உத்து பார்த்து நான்
பத்து புள்ளைய பெத்துகிட்டு போவேன்
ஆண் :
ஆ கஞ்சி பானையின் மேல
குழு :
மேல
ஆண் :
ஒரு இஞ்சி ஊறுகா போல
குழு :
போல
ஆண் :
நான் உத்துப் பார்த்தும்
உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி….ஹே…
Kanchi Paanai - English Lyrics
Male :
Kanji paanaiyin mela
Oru inji oorugaa pola
Naan uththu paarthum
Udhadu rendum
Uchi kotta vaikkuthadi… eee..hey
Female :
Ho anthi saayura vela
Oru thanthi vanthatha pola
Naan pathari adichi odi vanthaa
Pallakaatti nikkuriyae ye ye..hey
Male :
Thoda
Chorus :
Hai hai
Male :
Thoda
Chorus :
Hai hai
Female :
Naan nellu kuthura olakkaiyila
Un palla kuththa poren
Male :
Ahh haa kanji paanaiyin mela
Oru inji oorugaa pola
Naan uththu paarthum
Udhadu rendum
Uchi kotta vaikkuthadi..eee..ee…hey
Chorus :
……………………….
Male :
Adiyae en muthathaa
Ada kaathu nee thoonga
Kan thoongum
Kaadhal thoongaadhae..
Dhae dhae dhae….
Female :
Ainooru mutham thaan
Annadam nee thantha
Uyirthaangum udhadu thaangadhae
Hey hey heeeyyy….
Male :
Oru kaadhal kadidhatha
Naan koduthen
Atha ungkoppan kitta nee
Koduthuputtaa
Male :
Enna aala marathula
Katti vachuthaan
Thola urikka paarkkaan
Female :
Haiyaa
Chorus :
Ahaa..
Female :
Adanj koiyaa
Chorus :
Ohoo
Female :
Un kaadhal kadidhatha
Kilichi potten
Kaluthaiyum thingalaiyae
Male :
Ohhhooo..kanji paanaiyin mela
Oru inji oorugaa pola
Naan uththu paarthum
Udhadu rendum
Uchi kotta vaikkuthadi…ee…ee…hey
Chorus :
Hoi hoi hoi hoi
Female :
Mottagi poovaagi
Poomaalai aanenae
Un kaiyi korangu kai thaanae
Nae nae nae
Male :
Karppora vaasana pol
Kaathoda vanthenae
Ariyaatha kalautha neethaanae
Nae nae nae…eehh…
Female :
Oru poli saamiyaar pola nee
Pala thaaliyoda thaan alaiyuriyae
Intha kavunthupadukkura
Aazha nambi naan kalutha neetta maaten
Male :
Podi
Female :
Heiii
Male :
Adi podi
Chorus :
Hoi hoi
Male :
Unna uthu paarthu naan
Pathu pullaiya pethukittu poven
Male :
Ah kanji paanaiyin mela
Chorus :
Mela…
Male :
Oru inji oorugaa pola
Chorus :
Pola
Male :
Naan uththu paarthum
Udhadu rendum
Uchi kotta vaikkuthadi..ee..ee..hey