Kandangi Selakatti - தமிழ் பாடல் வரிகள்
கண்டாங்கி சேலக் கட்டி வந்தாளே சின்னக்குட்டி
ஆலவட்டம் போடுறாளே செல்லம்மா
அடி கண்ணம்மா அடி சொர்ணம்மா
இவ யாருக்காக காத்திருக்கா சொல்லம்மா
பெண் :
மச்சான தேடும் கண்ணு
மை தீட்டி வந்த பொண்ணு
மாப்பிள்ளைக்கு காத்திருக்கா தோப்பிலே
அட வெண்ணய்யா அட பொன்னய்யா
அவ ஆச வச்சா கையளக்க பாரையா
ஆண் :
இருட்டாய் இருட்டடிக்க
இலுப்ப மரக் காத்தடிக்க
பெண் :
ஊரடங்கும் முன்னாலே
ஒதுங்கும் என்னப் பாத்து
ஆண் :
திருட்டுத்தனமா நடக்குதம்மா நாடகம்….
ஆண் :
தாழம்பூ சித்தாட தலையில் பாரு
ஒரு கூடை முல்லைப்பூ ஜாதி முல்லைப்பூ
தாழம்பூ சித்தாட தலையில் பாரு
ஒரு கூடை முல்லைப்பூ ஜாதி முல்லைப்பூ
பெண் :
சிரிச்சா பாரு மத்தாப்பு அழகு மத்தாப்பு
இந்த சின்னப்பொண்ணு மச்சானுக்கு ரோசாப்பூ
ஆண் :
அருகு போல் வேரோடி….
ஆல் போல் தழைச்சிருக்கு
பெண் :
ஆசையும் வெளஞ்சிருக்கு
அறுவடைக்கு காத்திருக்கு
ஆண் :
அட வேலி தாண்டும் மாடு
ஒன்னு பயிர மேயப் பாக்குதடி
பெண் :
முந்தானப் பந்தாட
ஹே முன்னும் பின்னும் காத்தாட
வந்தானே முத்தம் தந்தானே
முந்தானப் பந்தாட
ஹே முன்னும் பின்னும் காத்தாட
வந்தானே முத்தம் தந்தானே
பெண் :
தந்தானே தானே தந்தானே
தந்தானே அவன் தந்தானே
தனியாக தாகம் தீர்க்க வந்தானே……….
Kandangi Selakatti - English Lyrics
Male :
Kandaangi sela katti vanthaalae chinnakkutti
Aalavattam poduraalae chellammaa
Ad kannammaa adi sornammaa
Iva yaarukkaaga kaaththirukkaa sollammaa
Female :
Machchaana thedum kannu
Mai theetti vatha ponnu
Maappillaikku kaaththirukkaa thoppilae
Ada vennaiyyaa ada ponnaiyyaa
Ava aasa vachchaa kaiyalakka paaraiyaa
Male :
Iruttaal iruttadikka
Izhuppa mara kaaththadikka
Female :
Ooradangum munnaalae
Odhungum enna paaththu
Male :
Thiruttuthanamaa nadakkuthammaa naadagam
Male :
Thaazhampoo siththaada thalaiyil paaru
Oru kooda mullaippoo jaadhi mullaippoo
Thaazhampoo siththaada thalaiyil paaru
Oru kooda mullaippoo jaadhi mullaippoo
Female :
Sirichchaa paaru maththaappu
Azhagu maththaappoo
Male :
Arugu pol verodi
Aal pol thazhaichchirukku
Female :
Aasaiyum velanjirukku
Aruvadaikku kaaththirukku
Male :
Ada veli thaandum maadu
Onnu payira meya paakkuthadi
Female :
Munthaana panthaada
Hae munnum pinnum kaaththaada
Vanthaanae muththam thanthaanae
Munthaana panthaada
Hae munnum pinnum kaaththaada
Vanthaanae muththam thanthaanae
Female :
Thanthaanae thaanae thanthaanae
Thanthaanae avan thanthaanae
Thaniyaaga thaagam theerkka vanthaanae….