Vaigai Neerada Vaanil - தமிழ் பாடல் வரிகள்
வைகை நீராட வானில் தேரோட
மனதினில் நீயாட மாலைகள் ஆட
மடியில் எனை நீ தாலாட்ட
ஆண் :
வைகை நீராட…………
ஆண் :
உனக்கென நானும் எனக்கென நீயும்
படைத்தவன் வானம் பறந்துவிட்டானா
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ……..ஆஅ…..ஆஹ்….ஆஹ்.
ஆண் :
விழிகளில் தோன்றி….ஈ……
விழிகளில் தோன்றி வழிந்தோடும் கண்ணீரும்
மறையும் கண்ணே உன் முகம் பார்த்தால்
மறப்பேன் உலகை உன்னுடன் சேர்ந்தால்
பெண் :
வைகை நீராட வானில் தேரோட
மனதினில் நீயாட மாலைகள் ஆட
மடியில் எனை நீ தாலாட்ட
பெண் :
வைகை நீராட……………..
பெண் :
மறுமுறை நானும் பிறந்திட வேண்டும்
மஞ்சள் குங்குமம் நீ தர வேண்டும்
ஆ….ஆ…ஆ….ஆ…ஆ….ஆஅ…..ஆஹ்….ஆஹ்.
ஆண் :
இனி வரும் ஜென்மம்
இனி வரும் ஜென்மம் எந்நாளும் ஒன்றாக
இணையும் வரமே இறைவனைக் கேட்பேன்
இனிமை நினைவில் உன்னுடன் வாழ்வேன்
ஆண் :
வைகை நீராட வானில் தேரோட
மனதினில் நீயாட மாலைகள் ஆட
மடியில் எனை நீ தாலாட்ட
பெண் :
ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
Vaigai Neerada Vaanil - English Lyrics
Male :
Vaigai neerada vaanil thaeroda
Manathinil neeyaada maalaigal aada
Madiyil enai nee thaalaatta
Male :
Vaigai neeraada…
Male :
Unakkena naanum enakkena neeyum
Padaiththavan vaanam paranthuvittaanaa
Aa…aa….aa….aa….aa….aa….aaa….aah…aah….
Male :
Vizhigalil thondri ee…
Vizhigalil thondri vazhinthodum kanneerum
Maraiyum kannae un mugam paarththaal
Marappaen ulagai unnudan saernthaal
Male :
Vaigai neerada vaanil thaeroda
Manathinil neeyaada maalaigal aada
Madiyil enai nee thaalaatta
Female :
Vaigai neeraada…
Female :
Marumurai naanum piranthida vendum
Manjal kungumam nee thara vendum
Aa…aa…aa…aa….aa….aaa…aah….aah….
Male :
Ini varum jenmam
Ini varum jenmam ennaalum ondraaga
Inaiyum varamae iraivanai ketpaen
Inimai ninaivil unnudan vaazhvaen
Male :
Vaigai neerada vaanil thaeroda
Manathinil neeyaada maalaigal aada
Madiyil enai nee thaalaatta
Female :
Aariro aaraaro aariro aaraaro aariro aariro aaraaro….