Kangal Kallaanadhu - தமிழ் பாடல் வரிகள்
………………
பெண் :
கண்கள் கள்ளானது
ஆண் :
ஆஹ் அ ஆ…ஆ….
பெண் :
கால்கள் தள்ளாடுது
ஆண் :
ஓ ஒஹ்….
பெண் :
ஆனந்த தீர்த்தத்திலே நானின்று ஆடும் நாட்டியமே
நானின்று ஆடும் நாட்டியமே….தத்ரதரதரதரதர…..
பெண் :
கண்கள் கள்ளானது….
ஆண் :
ஆஹ்ஹ்ஹ்ஹ…..
பெண் :
கால்கள் தள்ளாடுது
ஆண் :
ஆஹ்ஹ்ஹ்
ஆண் :
பழம் பல்லவ நாட்டு சிற்பங்கள் உயிர் கொண்டிட
புஷ்ப பல்லாக்கு மேனி தேடி குடி புகுந்திட
பாம்பு நடையாட்டம் நெளிந்திட்ட சடை போட்டவள்
பம்பை உடுக்காட்டம் மெலிந்திட்ட இடை கொண்டவள்
ஆண் :
அம்புலி போல் வஞ்சி ஜொலிக்கின்றவள்
அம்பாகியே நெஞ்சை தைக்கின்றவள்
இதுவே என் காதலி முகவரியாம்…ஹ்ஹ்ஹ
இதுவே என் காதலி முகவரியாம்….ஹஹ் ஹோய்.
பெண் :
கண்கள் கள்ளானது
ஆண் :
தத்ரதரதரதரதர…..
பெண் :
கால்கள் தள்ளாடுது
ஆண் :
ரபபாபாப்ரப்ரபபா
பெண் :
ஆனந்த தீர்த்தத்திலே
ஆண் :
அஹ்ஹூஊ….
பெண் :
நானின்று ஆடும் நாட்டியமே….
ஆண் :
தத்ரதரதரதரதர…..
பெண் :
தேகத்தில் ஆடை தன்னின் எடை குறைக்க
தாவி விழும் முந்தான போட மறந்தோம்
ஆண் :
லோகங்கள் ஏழென்று கிண்ணம் உரைக்க
சிறகேதும் இல்லாமல் வானில் பறப்போம்
பெண் :
பார்வை என்றிடும் நிலவு தன்னை
போதை என்றிடும் மேகம் மறைக்க
ஆண் :
சொர்க்கத்தின் கதவுகள் மதுவென்கிறோம்
சொர்க்கத்தின் கதவுகள் மதுவென்கிறோம்…..
ஆண் :
கண்கள் கள்ளானது
பெண் :
ஆஹ் அ ஆ…ஆ….
ஆண் :
கால்கள் தள்ளாடுது
பெண் :
தரதரதரதரதரா
ஆண் :
ஆனந்த தீர்த்தத்திலே நானின்று ஆடும் நாட்டியமே
பெண் :
லலலலலால்லா
ஆண் :
நானின்று ஆடும் நாட்டியமே….
பெண் :
தரதரதரதர…..
Kangal Kallaanadhu - English Lyrics
Male :
……………..
Female :
Kangal kallaanathu
Male :
Aah aa aa….aa…
Female :
Kaalgal thallaaduthu
Male :
Oo….oohh…
Female :
Anantha theerththaththilae naanindru aadum naattiyamae
Naanindru aadum naattiyamae…..thathratharatharathrathara
Female :
Kangal kallaanathu
Male :
Aahhhaaa
Female :
Kaalgal thallaaduthu
Male :
Aahhhha
Male :
Pazham pallava naattu sirpangal uyir kondida
Pushpa pallaakku meni thedi kudi pugunthida
Paambu nadaiyaattam nelinthitta sadai pottaval
Bambai udukkaattam melinthitta idai kondaval
Male :
Ambuli pol vanji jolikkindraval
Ambaagiyae nenjai thaikkindraval
Idhuve en kadhali mugavariyaam….hhhha
Idhuvae en kadhali mugavariyaam….hah hoi
Female :
Kangal kallaanathu
Male :
Thathratharatharatharathara….
Female :
Kaalgal thallaaduthu
Male :
Rapapaapaapraprapapaa
Female :
Aanantha theerththathilae
Male :
Ahhhooooh
Female :
Naanindru aadum naattiyamae…..
Male :
Thathratharatharatharathara….
Female :
Thegaththil aadai thannin edai kuraikka
Thaavi vizhum muththaana poda maranthom
Male :
Logangal yaezhndru kinnam uraikka
Sirakethum illaamal vaanil parappom
Female :
Paarvai endridum nilavu thannai
Bodhai endridum megam maraikka
Male :
Sorkkaththin kadhavugal mathuvengirom
Sorkkaththin kadhavugal mathuvengirom
Male :
Kangal kallaanathu
Male :
Aah aa aa….aa…
Female :
Kaalgal thallaaduthu
Female :
Thathratharatharatharathara….
Male :
Anantha theerththaththilae naanindru aadum naattiyamae
Female :
Lalalalalaallaa
Male :
Naanindru aadum naattiyamae
Female :
Tharatharatharathara